சினிமாவில் பாலியல் தொல்லை! யார் காரணம்?

1 Comment

  1. Ragunathan says:

    You three are bold, open and talked the truth. நீங்க சொன்ன நடிகர்கள் உத்தமனா கேள்வி ரொம்ப உண்மை. ஹிந்தில சில்க் சுமிதாவோட கதையை dirty picture ன்னு படமா எடுத்தாங்க. அதுல நசுருதீன் சா ஒரு South சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன் எப்படி சில்க்கை step by step torture பண்ணி அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வைப்பாருன்னு காட்டிருப்பாங்க. நெருப்பில்லாமல் புகையாது. பெரிய நடிகர்கள் வெளி நாடு ஷூட்டிங் போறதே எதுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை, எல்லாம் அந்த பாலியல் மேட்டர் தான். அரசியல் வாதிகளின் மகன்கள் படம் தயாரிப்பது, நடிப்பது என்ன மக்கள் சேவை செய்யவா? நல்ல வெரைட்டியா ஜாலியா இருக்க தான். பாலின் தைரியத்தை கறுவா நடிகன் பாராட்டி இருப்பதை பார்த்து மக்கள் என்னவோ நமட்டு சிரிப்பு சிரிப்பது தான் உண்மை.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Manisha-Kavur
மனுஷியா நீ? ஹீரோயினை கடிந்து கொண்ட மனுஷனா நீ டைரக்டர்!

Close