yuvanshankarraja

irumbu-thirai
Tharamani Rajini Praised
Mayilsamy son
Kadamban Movie Review.
kadamban tamil movie review
what a great actor famous hero certified.
 
VijaySethupathi-DharmaDurai-New
ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு ஆந்திராவிலும் அதே நிலைமை வந்திருப்பது, நமக்கெல்லாம் ஆறுதல். ரீமேக்கும் இல்லாமல் டப்பிங்கும் செய்யாமல், ரஜினி கமல் விஜய் அஜீத் சூர்யா விஷால் படங்களை ஆந்திராவிலும் அப்படியே மொழி மாற்றாமல் வெளியிட்டு கொள்ளை…
Dharmadurai movie review.
 
Dharma Durai Review
திசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு! சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது? இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும் ஒழித்திருக்கிறது தர்மதுரை. மருத்துவத்தின் புனிதத்தையும், காதலின் வலிமையையும், தாய்மையின் மகத்துவத்தையும் ஒரு படத்தில் குழைத்து, வண்ணம் தீட்டியிருக்கிறார் சீனுராமசாமி. வெறும் ரசிகனாக உள்ளே நுழைந்து, விஜய் சேதுபதியின் அண்ணனாகவோ, தம்பியாகவோ ஒவ்வொருவரையும் மாற்றி அனுப்புகிற வித்தை…
VijaySethupathi-DharmaDurai
‘செருப்பேயில்லாத காலத்தில் தோளில் சுமந்தவர்களை, வளர்ந்த பின் செருப்பால் அடிக்காமல் விட்டாலே பெரிய விஷயம்’ அப்படியொரு கேடுகெட்ட காலம் இது. இங்கு பழசை நினைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் நட்புக்காக இப்பவும் தோள் கொடுக்கிற ஹீரோக்கள் ஒருவரோ, இருவரோதான். அந்த இருவரிலும் ஒருவராக இருக்கிறார் விஜய் சேதுபதி என்பதுதான் விசேஷத்திலும் விசேஷம். பிற ஹீரோக்கள் அவரை பார்த்து பாடம் படித்துக் கொள்வது அவசியமும் கூட. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம்…
STR-AAA-Song
அருள்மிகு கோணி ஊசி சித்தராகி, கோக்குமாக்கு பாடல்களாக பாடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவர் எப்போதெல்லாம் பாடல்கள் வெளியிடுகிறாரோ, அப்போதெல்லாம் நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு சளி பிடிக்கிறது. பலமாக இருமுகிறது. தாய்குலங்கள் பொங்கியெழுந்து சிம்புவுக்கு ‘பொங்கல்’ வைக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். அதற்காக சிம்பு தன் சீரிய பாட்டுப் பணியை விட்டு ஒழிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அவர் பீப் பாடல் ஒன்றை பாடி, அது வெளிவந்து ஒரு வாரம் வரைக்கும் வானொலி, டி.வி.…
Vijaysethupathi-Dharmadurai
எப்பவாவது ஷுட்டிங் பக்கம் வந்து, எப்பவாவது ஹிட் கொடுத்து, எப்பவாவது நல்லப்பிள்ளையாக நடந்து கொள்ளும் ஹீரோக்களையே வயிறார வாழ வைக்கிறது சினிமா. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குதான் பத்து கோடி, பனிரெண்டு கோடி என்று வாரிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். (அது யாரா? நமக்கெதுக்குய்யா வம்பு?) நாலு ஸ்டெப் மேலே ஏறினால் போதும், நாக்குல பம்பரம் முளைக்கும், தலையில கொம்பு முளைக்கும் என்பதெல்லாம் வேறு சிலருக்குதான். விஜய் சேதுபதிக்கு…
mass-Review
சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, எதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலாபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்ட்மென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை. வெங்கட்பிரபுவின் ‘டேக் இட் ஈஸி’ கொள்கையோடு, ஹரியின் ‘தூக்கி போட்டு அடி’ பாலிஸியும் கை கோர்த்தால் என்ன வருமோ? அதுதான் இந்த படத்தின் படபடப்பும், பரபரப்பும்! நார்த் மெட்ராஸ் ஏரியாவில் தானுண்டு, தன் திருட்டு உண்டு என்று…
venkat-surya
‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு மாசிலாமணி. எல்லாரும் அவரை மாஸ் மாஸ்னு கூப்பிடுவாங்க. அதையே டைட்டிலா வச்சுட்டோம்’ என்றார். (க்ளியர்?) சரி, படம் உருவான கதை என்ன? ‘பொதுவா நம்ம படத்துல கதைன்னு ஒண்ணு இருக்குமா? (லந்து!) ஆனால் இந்த…
vai raja vai-review
புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு புலம்ப வைக்குதே! ‘யம்மாடி… நீங்க படிச்ச டுடோரியல் காலேஜ்ல டைரக்ஷனை இன்னும் நல்லா படிச்சுட்டு வந்திருக்கலாம்ல?’ பல படங்களில் சந்தானத்தோடு மல்லு கட்டுவாரே, விஜய் டி.வி சாமிநாதன்? அவரை இந்த படத்தில் அவ்வளவு அடக்க ஒடுக்கமாக காட்டுகிறார்கள்.…
karthikraja
ஆடியோ மார்க்கெட் அதல பாதாளத்தில் விழுந்திருச்சு என்கிற புலம்பல்கள் அவ்வப்போது சினிமாவில் ஒலித்தாலும், முன்னணி இசையமைப்பாளர்களின் படங்கள் என்றால், பணத்தை கொட்ட தயாராகவே இருக்கின்றன மேற்படி கம்பெனிகள். எனவே ஆடியோ மார்க்கெட் காயலான் கடை ரேஞ்சுக்கு இறங்கவில்லை என்கிற உண்மையோடு பின் வரும் இந்த விஷயத்தை அணுகலாம். அசப்பில் இளையராஜாவை போல இருந்தாலும், மியூசிக் போடுகிற விஷயத்தில் அப்பா போலில்லை கார்த்திக்ராஜா. படு சோம்பேறி என்று பெயரெடுத்தவர். ‘ரொம்ப திறமைசாலி.…
“POOJAI” Press Meet Photos
anjaan-surya-samantha
இந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் வரும்போது அவரவர்க்கு ஏற்படும் இயல்பான இடைஞ்சல்தான் இவையெல்லாம். ‘அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காம வழிஞ்சு வர்ற கூட்டம் வந்தாலே போதும்’ என்று கூறிவிட்டார் பார்த்திபன். சினேகா ஆரம்பத்திலிருந்தே கான்ஃபிடன்ட். இன்னும் சொல்லப் போனால், ‘அஞ்சான்…
anjan-audio
பொழுதுபோக்கு நாடும் தமிழர்களுக்கு… ஆகஸ்ட் ஃபெஸ்டிவெல் ‘அஞ்சான்’தான்! மார்க்கெட்டிலிருக்கும் மெகா மெகா ஹீரோ, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என்று பாட்டி சுட்ட வடையிலேயே பெரிய வடை இதுதான்! கதை எப்படியோ? மேக்கிங் மேக்கிங் மேக்கிங்… என்று மிரட்டியிருந்தார்கள். இன்று சத்யம் வளாகத்தில் திரையிடப்பட்ட ட்ரெய்லர், மற்றும் இரண்டு பாடல்கள் எல்லாமே அமர்க்களம்! ஹீரோ சூர்யாவை திரையில் பார்த்தால், வேறு ஹீரோவின் ரசிகர்களே கூட விசிலடிக்கக் கூடும். அப்படியொரு அசத்தல் ஹேர்…