yuvanshankar raja

Vikram-bala-ilayaraja
விக்ரம் மகன் துருவ் பாலாவிடம் சிக்கி பல மாதங்கள் ஆச்சு. ஆனால் இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை. படம் துவங்குவது எப்போது? ஹீரோயின் யார்? படப்பிடிப்பு எங்கே? இதுபோன்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள். பாலா மட்டும் நடுவில் ஒரு முறை அமெரிக்கா போய் வந்துவிட்டார். எதற்காக இந்த ட்ரிப்? சொந்த விஷயமா? அல்லது பட சம்பந்தப்பட்டதா? அதற்கான விளக்கங்களும் இல்லை. இந்த நிலையில்தான் இப்படியொரு தகவல்.…
A A A Movie Review.
anbanavan asarathavan adangathavan Review
Anjali-Jai Love Very Strong.
Anjali Jai Baloon
Sathriyan Review.
sathriyan Review
Yuvan Joins With Nayanthara-The New Twist.
 
nayan-with-yuvan
Yuvan Gives Shock To Kodambakkam.
yuvan-shankar-raja
இளையராஜாவின் பாட்டுப் பெட்டியிலிருந்து ஒரு வெஸ்டர்ன் குயிலாக வெளியே வந்தவர் யுவன்சங்கர்ராஜா. அப்பாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக அவர் போட்ட ட்யூன்கள், இன்றும் காற்றின் மடியில் கவுரமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது ட்யூன்களுக்கு மயங்கிக் கிடந்தது இளைஞர்கள் கூட்டம். அதெல்லாம் ஒரு காலம்.
vigneshsivan-dhanush
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் வந்தாலும் வந்தது. அதில் வரும் ‘புஸ்பா புருஷன்’ கேரக்டர் மக்கள் மத்தியில் செம ஹைப் ஆகிக்கிடக்கிறது. அந்த கேரக்டரில் நடித்த சூரியை தமிழ்சினிமாவிலிருக்கும் ஒரு இயக்குனருக்கு நிகராக்கியதுடன், அந்த இயக்குனரின் இமேஜை கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதள சண்டாளர்கள். இவர் புஸ்பா புருஷன் என்றால், புஸ்பா யாராம்? வேறு யார்… நயன்தாராதான். (ஓ… புரிஞ்சுருச்சு) விக்னேஷ் சிவனை இப்படி பெயின்ட் அடித்து பட்டி…
yatchan-arya-deepa sanathi
ப்ளே பாய், எல்லா நடிகையுடனும் சுற்றுவார்… என்பதை தவிர, வேறொரு பிம்பமும் இல்லை ஆர்யாவுக்கு. ஆனால் ஈகோவை தலையில் சுமந்து கொண்டிருக்கிற அத்தனை நடிகர்களும் பாடமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகமாக இருக்கிறார் அவர். அவரை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கும் விசாரித்து அறிந்து கொள்பவர்களுக்கும் அவர் ஒரு விசித்திரம்தான். அந்த விசித்திரம் நேற்று நடந்த யட்சன் பிரஸ்மீட்டிலும் வெளிப்பட்டது. இந்த படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் ஆர்யா. இன்னொருவர் கிருஷ்ணா. விஷ்ணுவர்த்தனின்…
Music Director Yuvan Shankar Raja at the Vaanavarayan Vallavarayan Audio Launch
யுவன்ஷங்கர்ராஜாவுக்கு இது மூன்றாவது திருமணம். முதலில் சுஜயா. யுவனை விட உயரம். யுவனை விட பருமன். ஆனாலும் காதல் பூ பூத்தது. கனவுகள் நீர் வார்த்தது. எல்லாம் கொஞ்ச வருஷங்களுக்குதான். அவர் பிஸியாக இருந்த நேரம் அது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவையே மற்றொரு மனைவியாக கட்டிக் கொண்டு வாழ்ந்தார் அவர். பொறுத்து பொறுத்து பார்த்த சுஜயா பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் இருக்கிறார்…
yuvan-surya
எங்கு போனாலும் யுவன்சங்கர்ராஜாவை துரத்தும் ஒரே கேள்வி இதுதான். ‘இஸ்லாமுக்கு மாறிட்டீங்க, இன்னும் பழைய பெயர்தான் டைட்டிலில் வருது… ஏன்? ’ சிலர் அவரது ட்விட்டருக்கே வந்து கதவை தட்டி இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். எல்லாவற்றுக்கும் பொறுமை ஒன்றையே பதிலாக சொல்லி வந்த யுவன் முதன் முறையாக ‘அதுவும் சரிதானே?’ என்று எண்ண ஆரம்பித்திருக்கிறார். முன்பெல்லாம் வத வத என இசையமைத்து வந்த வழக்கத்திற்கும் விடுதலை கொடுத்துவிட்டார். மிக மிக…
yuvan-ilayaraja
‘தென்னைய பெத்தா இளநீரு… புள்ளைய பெத்தா கண்ணீரு…’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அவரை விட்டு தொலைவாக போய்விட்டார்களோ, அவர்களையெல்லாம் தேடி தேடி கவனிக்கிறார் யுவன். இப்படி இடம் பொருள் ஏவல் தெரியாமல் யுவன் நடந்து கொள்வதை நினைத்து ராஜா கவலைப்படுகிறாரோ, இல்லையோ? ராஜாவுக்காக மற்றவர்களை கவலைப்பட வைத்துக் கொண்டிருக்கிறார் யுவன். வைரமுத்துவின் நிழல் பட்டால்…
surya-lingusamy
‘அஞ்சான்’ பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்திருந்தார்கள் சூர்யாவும் லிங்குசாமியும்! படம் வெளியான நேரத்திலிருந்தே அஞ்சான் பற்றி சமூக வலை தளங்களில் வந்த விமர்சனங்கள் எதிலும் அகிம்சை இல்லை. இவருக்கு அவர் போட்டி, அவருக்கு இவர் போட்டி. யார் வளர்ந்தாலும், இன்னொரு காலை பிடித்து இழுக்க இங்கே அடாத போட்டி. இதில் சூர்யாவும் சிக்கி கொண்டதாக அவரது ரசிகர்கள் புலம்ப, ஒருத்தருடைய உணர்வையும் மதிப்பதாக இல்லை கல்லெறிவோர் குரூப். இந்த நிலையில்தான் பேஸ்புக்,…
anjaan review
‘அண்டர் வேல்டு’ கதைகளில் எல்லாம் ஒரு அண்டர் ‘ஓல்டு’ தத்துவம் இருக்கும்! அது…? ‘துரோகிக்கு மருந்து, தொண்டைக்குழியில துப்பாக்கிதான்’ இந்த படத்திலும் அப்படி சில துரோகிகளை பந்தாட கிளம்புகிறார் சூர்யா. சமயத்தில் தியேட்டருக்குள்ளேயும் சுட்ருவாரோ என்கிற அச்சத்தோடு நகர்கிறது அந்த ‘டுமீல் டுமீல்’ நிமிடங்கள்! வேலு நாயக்கரை வியந்து, பாட்ஷா பாய்க்காக கைதட்டி, ‘தலைவா’வில் தடுக்கி விழுந்து எப்படியோ விடாமல் டிராவல் பண்ணி தமிழனுக்கு ஜுரத்தையும் மாத்திரையையும் மாறி மாறி…
anjaan-surya
இன்று மீண்டும் தன் ரசிகர்களை சந்தித்தார் சூர்யா. ‘தோளின் மேலே பாரம் இல்லே… கேள்வி கேட்க யாரும் இல்லே…’ என்கிற அந்தஸ்தில்தான் இருக்கிறார் அவர். ஆனாலும், ‘அஞ்சான் ஹிட்’ என்கிற நல்ல செய்தி காதில் விழுகிற வரைக்கும் அவருக்கும் ஒரு சின்ன படபடப்பு இருக்கும்தானே! எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்று பிரஸ்சையும் ரசிகர்களையும் ஒரு சேர சந்தித்தார் சூர்யா. அதற்கான அவசியம்? ‘அஞ்சான்’ படத்திற்காக ஸ்பெஷலாக ஒரு கேம் உருவாக்கப்பட்டிருக்கிறது.…
yuvan shankar raja
இன்று சென்னையில் நடந்த ‘திருடன் போலீஸ்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா. பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா, அப்படத்தின் இசையமைப்பாளர் இல்லாமல் நடந்ததே இல்லை. அந்த வழக்கத்தை முதன் முறையாக உடைத்திருக்கிறார் யுவன். ஏ.ஆர்.ரஹ்மான் ஆகட்டும், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகட்டும். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தங்கள் படத்தின் இசை வெளியீடு என்றால் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவார்கள். இது போன்ற விழாவில் பேசுகிற விஐபிகளும், ‘இந்த படத்தின்…

all news