YogiBabu

saravanan irukka bayamen review
“KADAISI VIVASAYI” Film Dropped?
kakkamuttai manikandan
Vadivelu Scolded Soori-Kathisandai Shooting.
vadivelu-soori
வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
Yogi Babu
‘யோகி’ படத்தில் அறிமுகமாகும்போது, “இந்தாளு இவ்ளோ பெருசா வளருவாருன்னு நினைச்சுக் கூட பார்க்கலேப்பா” என்று சந்தோஷப்படுகிறது ஒரு கூட்டம். தினந்தோறும் ஒரு லட்சம் என்று தன் சம்பளத்தை சந்தோஷ மூடுக்கு மாற்றிவிட்டார் யோகிபாபு. அப்படியிருந்தும் அவர் மீது யாருக்கும் வருத்தம் இல்லை. ஏன்? இந்த அருமை பெருமையை மண்டையில் ஏற்றிக் கொள்வதில்லை அவர். எல்லாருடய குட் புக்கிலும் யோகிபாபுவை ஒட்டி வைக்கிற அளவுக்கு தாழப் பறக்கும் இவருக்கு லேட்டஸ்ட் பாராட்டு…
HelloNaan Pei Pesuren Review
‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு டிக்கெட் வேணும்’ என்று பரலோகத்திலிருக்கும் பரிசுத்த ஆவிகளையே கூட கால் கடுக்க தியேட்டர் வாசலில் நிற்க விடுகிற அளவுக்கு இன்ட்ரஸ்ட்டிங்காக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்! (நல்லா வூடு கட்டி அடிக்கிறீங்க பாஸ்……