vivek

santhanam-vivek
Caste Protects Santhanam !!
santhanam
Meesaya Muruku Review.
Meesaya muruku Review
Vivek Slams Nayanthara.
 
Naynathara Vs Trisha -Diwali Special.
 
kodi-kashmora
இப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய (?) ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது! 
vivek-nayanthara
பொதுவாகவே விவேக் அப்படிப்பட்ட ஆள் இல்லை! பேச்சில் நகைச்சுவை இருக்குமே தவிர, கூர் தீட்டிய முள் இருக்காது. ஆனால் சென்னையில் நடந்த ‘காஷ்மோரா’ படத்தின் பிரஸ்மீட்டில், சற்று அதிகமாகவே பக்கோடா வறுத்தார். ஐயோ பாவம் நயன்தாரா. அந்த பக்கோடாவே நயன்தான்!
Traffic Ramasamy
அதென்னவோ தெரியவில்லை. டிராபிக் ராமசாமியால்தான் பல இடங்களில் டிராபிக் ஜாமே ஏற்படுகிறது. திமுக பேனர்கள் இருக்கிற இடங்களில் மட்டும் கண்டும் காணாமல் போய்விடும் பெரியவர் ராமசாமி, அதுவே அதிமுக பேனர்கள் அங்கு இருந்தால், ருத்ர தாண்டவே ஆடிவிடுவார். அவர் ஆடுகிற ஆட்டத்தை காணவே அங்கு பெரும் கூட்டம் கூடிவிடும். ஸ்மூத்தான வேகத்தில் போய் கொண்டிருக்கும் டிராபிக், அதற்கப்புறம்தான் ஜாம் ஆகும். போலீஸ் வந்து பிரச்சனையை தீர்ப்பதற்குள், ஒவ்வொரு வண்டியோட்டியும் ‘பன்…
Manithan Tamil Movie Review
ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட வாழ்வின் லெவல் கிராசிங் ஏரியாவான பிளாட்பார்ம். அங்கு படுத்துறங்கும் ஏழைகள். (வருங்கால உடன்பிறப்புகள், “ஏழைப் பங்காளனே…” என்று உதயநிதிக்கு குரல் கொடுக்க வசதியாக ஒரு படம்) ஒரு இந்தி படத்தின்…
priyanka
தமிழ் நடிகைகளை, தமிழ் பேசும் நடிகைகளை தொடர்ந்து திரையுலகினர் புறக்கணித்து வருவது ஏன்? இது வேதனையாக உள்ளது என்றார் இளம் நாயகி ஸ்ரீப்ரியங்கா. கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இவர். சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர். அழகு நடிப்பு என அனைத்து தகுதிகளும் இருந்தும் முன்னணி நடிகையாக வர…
Vivek Natgarjuna
ரசனை மேம்பட வேண்டும் என்பதற்காக செய்யப்படுவதா, அல்லது மேற்படி படங்களை பார்த்து அதற்குள் கரைந்து எடுக்கிறார்களா, தெரியவில்லை. ஆனால் அற்புதமான அயல்நாட்டு படங்களை குறிப்பாக ஈரானிய பிரெஞ்ச் படங்களை தமிழில் ரீமேக்குகிற வழக்கம் வந்திருக்கிறது. அண்மையில் திரைக்கு வந்த ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படமும், விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘தோழா’ படமும் அப்படியொரு முயற்சிதான். ஆனால் தமிழில் பல நூறு கதைகள் ஃபிரஷ்ஷாக காத்திருக்கும் நிலையில், தேவையா இது? என்ற…
aniruth
ஜி.வி.பிரகாஷ் ஹிட்டடித்ததிலிருந்து அனிருத் மனசில் ஒரு அன்டர் கவர் ஆபரேஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. “நாமளும் ஹீரோவாகலாமே?” என்பதுதான் அது. கொஞ்சம் கரணம் தப்பியிருந்தால் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக அனிருத் ஹீரோவாகியிருப்பார். என்னவோ கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் செய்த பூர்வ புண்ணியத்தால், தப்பித்தது தலை. நழுவியது நழுவட்டும். நல்ல வாய்ப்பு வரும்போது அமுக்கலாம் என்று ஒதுங்கி நிற்கும் அனிருத், தன் நட்பு வட்டாரத்தை சினிமாவுக்குள் இழுத்து…
appatakkar
வி.டி.வி கணேஷ், மற்றும் சந்தானம் மாதிரியான நபர்களுக்குதான் இத்தகைய தலைப்புகள் எல்லாம் உதயமாகும். ஆனால் டைரக்டர் சுராஜ் தன் படத்திற்கு அப்பாடக்கர் என்று பெயர் வைக்க, ஊரே சேர்ந்து படு கமர்ஷியல் டைட்டில்ப்பா என்று பாராட்டியது அவரை. ஆனால் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்குதான் பல்ஸ் எகிறிடுச்சு. ஏன்? ‘அப்பாடக்கர் என்ற தலைப்புக்கெல்லாம் வரிவிலக்கு கொடுங்க’ என்று அரசிடம் போய் நிற்க முடியாதே? எப்படியாவது மாத்திருய்யா… என்று கெஞ்சாத குறையாக தயாரிப்பாளர்…
palakad madhavan-review
மாசக் கடைசி, மளிகைப் பிரச்சனை, உருப்படாத கணவன், உழைக்கும் மனைவி என்று நடுத்தர வர்க்கத்தின் கதைகளையெல்லாம் பழைய பேப்பர் காரரிடம் எடைக்குப் போட்டு விட்டு பார்ஷ் லவ், பழசான லவ், பயங்கர பேய் என்று ஒரே ஏரியாவில் சுற்றி சுற்றி வருகிறது தமிழ்சினிமா. ‘கொஞ்சம் ஏழை நடுத்தர மக்களோட வாழ்க்கையையும் எட்டிப்பாருங்கப்பா…’ என்று கை நீட்டி அழைக்கிறார் விவேக். குந்தாங்குறையா உட்கார்ந்து சிரிக்கவும், பொத்தாம் பொதுவா கவலைப்படுறதுக்குமான படம்தான் இந்த…
Actor Vivek in Aadhar Tamil Movie Stills
இதென்னடா விவேக்குக்கு வந்த சோதனை? தனது அன்னை ராஜலட்சுமி டிரஸ்ட் மூலமாக ஊருக்கெல்லாம் நல்லது செய்து வருகிறார் விவேக். தமிழகம் முழுக்க சுற்றி சுற்றி வந்து அவர் நட்ட மரக்கன்றுகள் இந்நேரம் ஆடு மாடுகளின் அகோர பசிக்கு தப்பி, காற்று வீச ஆரம்பித்திருக்கும். ஆனால் இந்த நேரத்தில் அவரை நோக்கி சேறு வீச ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். அவர்கள் வேறு யாருமல்ல, விவேக்கின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி வாசிகள்தான். புறம்போக்கு நிலத்தை…
aavi kumar
உதயா நடித்த ‘ஆவிக்குமார்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா பென்ஸ் பார்க் ஓட்டலில் நடந்தது. பெயரை பார்த்தாலே தெரிந்திருக்கும் இது எந்த மாதிரியான பட வகையை சேர்ந்ததென்று! பெயருக்கேற்ப ஒரு சர்ச்சையை கொளுத்திப் போட்டுவிட்டு கிளம்பினார் விவேக். ‘வேறொரு படத்தின் ஷுட்டிங்கிலிருந்தேன். என்னுடைய நண்பன் உதயா கேட்டுக் கொண்டதால் இந்த விழாவுக்கு வந்தேன்’ என்று காரணம் கூறி விட்டு, பேச ஆரம்பித்தார் அவர். வழக்கம் போல அவரது பேச்சில்…
vai raja vai-review
புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு புலம்ப வைக்குதே! ‘யம்மாடி… நீங்க படிச்ச டுடோரியல் காலேஜ்ல டைரக்ஷனை இன்னும் நல்லா படிச்சுட்டு வந்திருக்கலாம்ல?’ பல படங்களில் சந்தானத்தோடு மல்லு கட்டுவாரே, விஜய் டி.வி சாமிநாதன்? அவரை இந்த படத்தில் அவ்வளவு அடக்க ஒடுக்கமாக காட்டுகிறார்கள்.…
Vingyani-review
அற்புதமான பொக்கிசத்தையெல்லாம் தொலைச்சுட்டு, நாக்காலே இன்னும் ‘நக்கிஸம்’ பேசிக் கொண்டிருக்கும் நமக்கான படம்தான் விஞ்ஞானி. மூவாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே தமிழ்நாட்ல தண்ணீர் பஞ்சம் வரும். தஞ்சை வயல்களெல்லாம் தரிசாகிப் போகும் என்றெல்லாம் தொல்காப்பியர் நினைத்து பார்த்து ‘தொல்காப்பியம்’ எழுதியிருப்பதும், அதில் விதவிதமான நெற்களை பற்றி குறிப்பிட்டிருப்பதும் ஆச்சர்யம்தான். அவற்றையெல்லாம் ஒரு விஞ்ஞானியாய் ஆராய்ந்து, விஞ்ஞானியாகவே கதை வசனம் எழுதி, விஞ்ஞானியாகவே நடித்தும் இருக்கிறார் பார்த்தி என்ற நிஜ விஞ்ஞானி. படத்தின்…
Page 1 of 212

all news