Vithi Mathi Ultta Review

Vithi-Mathi-Ultta-Review
கண் விழித்தாலும் கலைந்து போகாத கனவுகளுக்கு ஒரு ஸ்பெஷல் நோட் போட்டால் அதுதான் ‘விதி மதி உல்டா’! தலைப்பில் மட்டும் உப்புமா படத்தின் ஷேட். நிஜத்தில்? நிமிஷத்துக்கு நிமிஷம் ‘அட’ போட வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விஜய் பாலாஜி! கனவே நிஜமானால்? அதுவும் கெட்ட கனவு நிஜமானால்? துல்லியமாக திரைக்கதை அமைத்து, சுவாரஸ்யமாக பந்தி பரிமாறியிருக்கிறார் வி.பா! வீட்டு புரோக்கருக்கு தர வேண்டிய கமிஷனை தராமல் ஏமாற்றுகிறார் ரமீஸ்ராஜாவின் அப்பா.…

all news