vitharth

vidiyal raju All
ஆனந்த விகடனுடன் மல்லுக்கட்டும் பாடலாசிரியர் விவேகா! படவிழாவில் பரபரப்பு
ஒரு கிடாயின் கருணை மனு பட விழாவில் சுவாரஸ்யம்- இவரு பேச்சையும் கேளுங்க
சல்மான் கானும் இந்த ஆடும் ஒண்ணு! ஒரு கிடாயின் கருணை மனு பட விழாவில் நாசர்
ஊனத்தை வென்ற இசையமைப்பாளர்- தன்னம்பிக்கை தமிழன்
ஹீரோவுக்கு வெறும் சாப்பாடு போட்டா மட்டும் போதுமா? ஈராஸ் நிறுவன சி.இ.ஓ அதிர்ச்சி
விதார்த்தை நிஜ கட்டையால் அடிக்க விட்ட இயக்குனர்
ஒரு கிடாயின் கருணை மனு படவிழாவில் சுவாரஸ்யம்- இவரு பேச்சை கேளுங்களேன்
vizhithiru
Director Vasanthabalan talks about Vizhithiru
Ajith Troubles To Small Film Director.
கபாலிக்கு பின் நான் நம்புற படம் விழித்திரு! தன்ஷிகா பேச்சு
என்னது… அஜீத் சாரே எங்கிட்ட பேசச் சொல்லி அனுப்பினாரா? இயக்குனரின் ஷாங்கிங் ஸ்பீச்
ajith-meera kathiravan
Vidharth Shooting Stopped-Fight In Industry.
 
vitharth
‘இந்த தொழிலதிபருங்க தொந்தரவு தாங்க முடியலைப்பா…’ என்று கவுண்டமணி கதறிய மாதிரியே கதற வேண்டியிருக்கிறது! கண்ட தொழிலிலும் கால் வைத்து கட்டிங் கேட்கும் வழக்கம், கரை வேட்டிகளுக்கு கை கால் வந்த கலை! நிம்மதியா தூங்குனா கூட, “அதெப்படி நிம்மதியா தூங்குவே? அதுக்கும் ஒரு கட்டிங் கொடு” என்று கதவை தட்டிக் கேட்பார்கள் போலிருக்கிறது.
kuttrameythandanai movie review.
   
Kutrmey Thandanai Review
காரக் குழம்புல ஏதுடா கட்டி வெல்லம்? கெட்டது செய்தால், கெட்டதே கிடைக்கும் என்பதுதான் இப்படத்தின் மையப்புள்ளி. இந்த மையப்புள்ளியை சுற்றி மணிகண்டன் போட்டிருக்கும் அழகான விறுவிறுப்பான கோலம்தான் குற்றமே தண்டனை! படம் ஆரம்பித்த அந்த நிமிஷமே கதையும் ஆரம்பம் ஆகிவிடுகிறது. அதற்கப்புறம் படம் முடிகிற வரைக்கும் ஆவென்று வாய் பிளக்கிறோம். உள்ளே போன ஈ வாய்க்குள் ஒரு தாஜ்மஹாலே கட்டினால் கூட தெரியாதளவுக்கு ‘இன்வால்வ்’ ஆக வைக்கிறது மணியனாரின் திரைக்கதை…
vidharth-marriage
காதல் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்ளாத ஒரே ஹீரோ என்று கூட விதார்த்தை பாராட்டலாம். அமலாபால் யார் யாருடனெல்லாம் நடித்தாரோ, அத்தனை பேருடனும் அவரை இணைத்து பேசியிருக்கிறது கோடம்பாக்கம். நல்லவேளையாக அவர் அதற்கெல்லாம் ஓய்வு கொடுத்துவிட்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். மைனாவில் அமலாபாலை படம் முழுக்க முழுகில் சுமந்து நடித்தும் கூட ஒரு கிசுகிசுவுக்கும் இடம் தராத விதார்த்துக்கும் இப்போது திருமணம். இவருக்கும் பழனியை சேர்ந்த காயத்ரிதேவிக்கும் திருமணம்…
vidharth
மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார் விதார்த். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஊரிலிருந்தும் தியேட்டர் அதிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தைப் பாராட்டியதோடு, ஆள்…

all news