vishnuvishal

Kadhanayagan Movie Review.
Kadhanayakan Review
Uthayanithi-Suseendran
சுசீந்திரனும் நல்ல டைரக்டர்தான். உதயநிதியும் நல்ல நடிகர்தான். ஆனால் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு ஒத்துப்போகலையே? இதனால் பலமான கூட்டணி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி, மக்கள் நலக்கூட்டணியை விடவும் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மனிதன் படத்தை முடித்த கையோடு சுசீந்திரன் இயக்கும் படத்தை தானே தயாரிக்க முன் வந்தார் உதயநிதி. மனிதன் பட கலெக்ஷன் எப்படியோ? ஆனால் அப்படத்தின் மூலம் உதயநிதியை முழு நடிகராக ஏற்றுக் கொண்டுவிட்டது தமிழகம். அந்த…
Velainnu vandhutta vellaikaran-Review
சீரியஸ் சினிமா, சீரியல் சினிமா, பேய் சினிமா, பிஸ்கோத்து சினிமா என்று ரகம் ரகமாய் படங்கள் வந்தாலும், ‘சிரிப்பொன்றே சிறந்தது’ என்று தானும் ட்யூன் ஆகி, ரசிகர்களையும் ட்யூன் பண்ணும் முயற்சியில் எவர் வந்தாலும், முப்பத்திரண்டு பற்களையும் பளிச்சென காட்டி வரவேற்பதில் இருக்கிற சுகம் இருக்கே? ஆஹ்ஹ்ஹஹா! இந்த வெள்ளைக்காரனும் அப்படிதான். கதை? துண்டு சீட்டு கூட தேவையில்ல. அதுக்கும் சின்னதா…. ஸ்டார் காஸ்ட்டிங்? சந்தானம், வடிவேலு, தேவையில்ல. அதுக்கும்…
vishnuvishal
அசிஸ்டென்ட் டைரக்டர்களின் டீக்கடை பெஞ்ச்சில் நேற்றெல்லாம் சிக்கி வறுபட்டவர் நடிகர் விஷ்ணுவிஷால்தான்! கொஞ்சலோ, கோபமோ, வருத்தமோ, வயோதிகமோ, எல்லாவற்றையும் ட்விட்டரில் வெளிப்படுத்துகிற குணம் நடிகர் நடிகைகளுக்கு வந்துவிட்டது. அதுவே ஏகப்பட்ட இன்னல்களுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. சிம்பு ட்விட்டரில் ஆவேசப்பட்டதன் விளைவை அவ்வளவு சீக்கிரத்தில் அனுபவித்து(?) அந்த ட்விட்டரை விட்டே விலகிவிட்டார். அதிருக்கட்டும்… விஷ்ணு சிக்கியது எதனால்? நேற்று ட்விட்டரில் ஒரு விஷயத்தை பதிவு செய்திருந்தார் அவர். குறும்பட இயக்குனர்கள் நல்ல…
bala-kutra parambarai
பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி…” என்பார்கள் சொல்லி வைத்தார் போல. அவர்கள் சொன்னதெல்லாம் நிஜம்தான் போலிருக்கிறது. பாலா அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், சூர்யாவை தவிர அவர் படத்தில் நடித்த மற்ற ஹீரோக்கள் அத்தனை பேரும் இருப்பார்கள் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.…
indru netru nalai-review
‘இன்று’ கிடைத்திருக்கும் ஒரு மெஷினில் ஏறி, நேற்றிலும் நாளையிலும் டிராவல் பண்ணுகிற இரண்டு நண்பர்களின் கதை. கொஞ்சம் சறுக்கியிருந்தாலும், எப்பவோ தமிழில் வெளிவந்த 12 பி கதையாக முடிந்திருக்கும். நல்லவேளை… தெள்ளந் தெளிவான திரைக்கதையால் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் அறிமுக இயக்குனர் ரவிக்குமார். இப்படியொரு புதுமையான பேக்ரவுண்டில், மாமூல், கொலை, வழிப்பறி என்று வில்லன் ஒருவனையும் உள்ளே நுழைத்து, காரம் மசாலாவுடன் கமகம வேக கமர்ஷியல் படம் கொடுத்திருப்பதே…
அமரகாவியம்,  பின்னே இன்று நேற்று நாளை…!  ஒரு எய்மும்  இல்லாத  மியா ஜார்ஜ் ‘அமரகாவியம்’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் மியா ஜார்ஜ். அப்படம் வெளிவந்த பின்பு ‘ஒனக்கு எனக்கு’ என்று ஒரு பெரும் கூட்டமே மியாவை ரவுண்டு கட்ட, ‘பொறுமை ப்ளீஸ். ‘நான் ஒண்ணும் அவசரப்பட்டு படங்களை கமிட் பண்ணுற பொண்ணு இல்லை’ என்று கூறிவிட்டு, சைலண்ட்டாக தமிழ்படங்களை நோக்க ஆரம்பித்துவிட்டார். பல மாச இடைவெளிக்கு பிறகு, ‘நம்ம கதை நல்லாயிருந்தா நடிங்க’ என்று மியாவை அப்ரோச் செய்தார் ரவிகுமார்…

all news