vishnu vishal

Vishnu Vishal
Ajith’s Next Film Is Confirmed !!! Vivegam Updates.
Ajith newt vivegam
Maveeran Kittu Movie Review.
maveeran-kittu-review
தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் இது. “பழசை ஏன்யா கிளர்றாரு? அதான் ஒடுக்கப்பட்ட சனங்கள்லாம் முன்னேறிகிட்டு வர்றாங்கள்ல?” என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தாலும், இன்னும் கறை படிந்த கிராமங்களும், ஆணவக் கொலைகளும் தொடரத்தானே செய்கின்றன? அவற்றுக்கெல்லாம் சங்கு ஊதலாமே? என்றொரு பதிலாக இந்த படைப்பு அமைந்திருக்கலாம்.
New Rule In Producer Council
 
kollywood-new-plans-to-living-cinema
தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது தயாரிப்பாளர்களுக்கு. பெப்சி தொழிலாளர்களின் தாறுமாறான கூலி. ஹீரோக்களின் இடி மின்னல் சம்பளம். திருட்டு விசிடிக்காரர்களின் உடனடி சேவை என்று தத்தளித்து வரும் சினிமாவை காப்பாற்ற என்ன வழி என்று தினந்தோறும் பேசி பேசி மாய்கிறது தமிழ்சினிமாவின்…
Maaveeran Kittu – Official Teaser | Vishnu Vishal | Sri Divya | Parthiepan | Soori
Suseendran-Maveeran Kittu
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வர் வி. சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. இந்தப் படத்துக்கு வசனம், பாடல்களை எழுதுகிறார் கவிஞர் யுகபாரதி. டி இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கதாநாயகனாக விஷ்ணு விஷால், அவருக்கு ஜோடியாக ஶ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி…
Velainu Vandhutta Vellaikaaran | Papparamittai Promo Video Song
Velainu Vandhutta Vellaikaaran – Promo Video Song
vishnuvishal
வெண்ணிலா கபடிக்குழு படத்தையும் சேர்த்து எட்டு படங்களில் நடித்து விட்டார் விஷ்ணு. அப்படியே அடிஷனலாக அவரது ஒரிஜனல் பெயரான விஷாலையும் சேர்ந்துக் கொள்ளுங்கள். விஷ்ணுவிஷால்! எட்டுல எட்டும் சொத்தையா போறது ஒருவகை. எட்டுல பாதிக்கும் மேல ஹிட்டடிக்கறது ரெண்டாவது வகை. விஷ்ணுவிஷாலை பொறுத்தவரை அவர் இரண்டாவது வகை. முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை என்று கலெக்ஷன் ஏரியாவில் கையை கடிக்காத ஹீரோதான் அவர். இன்னும் சில வாரங்களிலோ, அல்லது…
inn
‘டைம் மிஷின்’ கதை தமிழுக்கு புதுசு. ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்கள் கொட்டிக்கிடந்தாலும், எதையும் காப்பியடிக்காமல் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்கிறார் ‘இன்று நோற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார். இந்த டைம் மிஷின் கதையால் தமிழ் சினிமாவுக்கு நல்ல டைம்தானா என்பதை அறிந்து கொள்ள இன்னும் சில தினங்கள் காத்திருந்தால் போதுமானது. இந்த படத்தை பற்றி ரவிகுமார் என்ன சொல்கிறார்? விஷ்ணுவிஷால், அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இந்த…
ccl
  பணம் கொட்டோ கொட்டென கொட்டுகிற ஆட்டம் என்றால் அது கிரிக்கெட்தான். அதுவும் சினிமாக்காரர்கள் விளையாடுகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும்? கூட்டம் பிய்ச்சுக்குதாம். சென்னை ரைனோஸ் என்ற பெயருடன் ஹீரோ விஷால் தலைமையில் ஆடி வந்த நம்ம கோடம்பாக்கம் நடிகர்களில் பலர், இப்போது ஜீவாவை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். விஷால் என்னவானார்? ‘நமக்கு நிறைய வேலையிருக்குப்பா. நீங்களே பார்த்துக்கங்க’ என்று ஒதுங்கிக் கொண்டார். ‘ஒரு காலத்துல ஐதரபாத்ல இருக்கிற கிரிக்கெட்…
vishal
‘நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போமே’ என்று கிளம்பிவரும் ஒரு கூட்டம். அப்படி கிளம்பிய ஒரு கூட்டம்தான் சிசிஎல் என்று சொன்னால் கூட தவறில்லை. அல்மோஸ்ட் சினிமாவில் மார்க்கெட் போனவர்கள் மட்டுமே கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் விஷால் ஆர்யாவெல்லாம் உள்ளே வந்ததுதான் ஒரே மர்மம்! இருந்தாலும் வந்த கடமைக்கு தேமே என்று பேட்டை பிடித்துக் கொண்டு நிற்காமல் நிஜமான அக்கறையோடு மேட்சில் பிய்ச்சு உதறிய…
jeeva-review
ரிக்க்ஷாகாரரிலிருந்து ரிச் மேன்கள் வரைக்கும், காறி உமிழ்ந்து கவலைப்பட்ட விஷயத்தைதான் ஆழ இறங்கி அகழ்வராய்ந்திருக்கிறார் சுசீந்தரன். ‘ஏன்தான் இப்படி சொதப்புறாங்களோ?’ என்று டி.வி பெட்டிக்கு முன் அமர்ந்து இதயம் வெடித்த கோடானு கோடி ரசிகர்களின் கோபம்தான் ஜீவா! என்றாலும் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் காதல் வேண்டுமே? ஒரு இளஞ்ஜோடியின் காதலையும் நுரைக்க நுரைக்க வைத்து டீன் ஏஜ் பசங்களின் காதல் ஜீன்களையும் டச் பண்ணுகிறார் சுசீந்திரன். இதுவரை மட்டுமல்ல, இனிமேலும்…
vishal-arya-vishnu
விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘ஜீவா’ என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள் விஷாலும் ஆர்யாவும்! ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்க, படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு ‘பீறிட்டோடும் ஃபிரண்ட்ஷிப்’ என்று தனிக்கட்டுரையே எழுதுகிற அளவுக்கு தோளோடு தோள் போட்டு வந்திருந்தார்கள் விஷாலும் ஆர்யாவும். பின்னால் நின்ற பேனரில் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் லோகோவும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி லோகோவும் பளிச்சிட்டது. ஆனால் தனது பேச்சில் விஷாலை…
Mundasupatti-review
ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக! போட்டோ எடுத்தால் போதும், ஆளே காலி என்று நம்புகிற ஒரு கிராமம். இந்த கிராமத்திற்குள் ஒரு பிணத்தை போட்டோ எடுக்கப் போகும் ஹீரோவும் அவரது தோழனும் என்ன பாடு பாடுகிறார்கள் என்பதுதான் மு.ப. ஒரு செங்கல்லை…

all news