vishal

vishal-sivakarthikeyan
‘துணிச்சல் இருந்தா எங்க அண்ணன் மேல கை வச்சு பாருடா’ என்பார் முத்துக்காளை. ‘டேய்… அவங்களே போக சொல்லிட்டாங்கடா’ என்று வடிவேலு சொன்ன பிறகும் விடாமல் வம்புக்கு இழுத்து இவருக்கு அடிவாங்கிக் கொடுப்பார். கிட்டதட்ட அப்படிதான் ஆகிவிட்டதாம் சிவகார்த்திகேயனின் நிலைமை. மூன்று தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுகிற விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சனை அது. தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூடியது.
Vishal-Thanu Teams Up-New Technique For Election.
vishal-thanu
ஐயோ பதவி சண்டையில் சிக்கிக் கொண்டாரே விஷால் என்பதை தவிர, வேறு வருத்தம் எதுவும் இல்லை அவரை சுற்றியிருக்கும் சில நல்ல மனங்களுக்கு! “நான் இருக்கிற சினிமாவுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறேன். அதை யார் தடுத்தாலும் விட மாட்டேன்” என்பதுதான் விஷாலின் ஆக்ரோஷமாக இருக்கிறது.
Vishal Feelings Correct But Wrong Door.
vishal-kaththisandai
“ஆளுக்கொரு ஆம்புலன்ஸ் சொல்லுங்கப்பா…” என்கிற அளவுக்கு பீதி நிறைந்து காணப்படுகிறது சினிமா இன்டஸ்ட்ரி. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு திருட்டு இணையதளங்களில் புதுப்படங்களை ஒளிபரப்பி வந்த கும்பல், இப்போது இன்னும் சுலபமாக்கிவிட்டது தன் ஊழியத்தை. யெஸ்… இப்போது லைவ்வாக பேஸ்புக்கிலேயே படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
Vadivelu Scolded Soori-Kathisandai Shooting.
vadivelu-soori
வடிவேலு திண்ணையை காலி பண்ணிய பின்பு, பெரும் கூட்டம் ஏறிக் கொண்டது அங்கே. அதில் பாதிக்கும் மேல் புளியங் கொட்டைகள்தான். தப்பித்தவறி ஒன்றிரண்டு முந்திரிக் கொட்டைகளும் அந்த திண்ணையில் ஒதுங்கியது தமிழனின் பூர்வ ஜென்ம புண்ணியம்.
surya-vijay
கொல்லை பக்கம் போனால் குதிரை, தெருப்பக்கம் போனால் தேர்… எதில் ஏறுவது என்பதுதான் படு குழப்பமாக இருக்கிறதாம் கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு! இப்படி கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவருக்கு, இப்போதைய தேவை குழப்பமே ஓடிப்போ….தான்! சாதி சண்டை, ஊர் கலவரம், உறவு முறை குத்து வெட்டு என்று ஒரே டைப் கதைகளாக எடுத்துத்தள்ளினாலும், வசூல் விஷயத்தில் படு…
jayamohan-bala-s-ramakrishnan
இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான இருவருமே
New Rule In Producer Council
 
kollywood-new-plans-to-living-cinema
தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது தயாரிப்பாளர்களுக்கு. பெப்சி தொழிலாளர்களின் தாறுமாறான கூலி. ஹீரோக்களின் இடி மின்னல் சம்பளம். திருட்டு விசிடிக்காரர்களின் உடனடி சேவை என்று தத்தளித்து வரும் சினிமாவை காப்பாற்ற என்ன வழி என்று தினந்தோறும் பேசி பேசி மாய்கிறது தமிழ்சினிமாவின்…
Arya Turns Into Villan.
 
Sivakarthikeyan Matter Turns Hot.
 
aarya
ஆர்யா மீது ஆயிரம் முணுமுணுப்புகள் இருந்தாலும், அடிப்படையில் நட்புக்கு கை கொடுக்கிற நல்லவர் என்பார்கள் இன்டஸ்ட்ரியில். ரிலீஸ் நேரத்தில் அவர் விட்டுக் கொடுத்த சம்பள பாக்கியை மொத்தமாக சேர்த்தால், ரஜினியை வைத்தே படம் எடுத்துவிடலாம். அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தே கெட்டுப்போனவர் அவர்.
sivakarthi-thirupur-subramani
ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புகிறார். நடுவில் இவரது கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்தில் நடக்கும் குத்துவெட்டுக் கதை உலகம் அறிந்ததுதான். குறிப்பிட்ட மூவரில் ஞானவேல் ராஜா போக மற்ற இருவரிடமும் நான் கை நீட்டி முன் பணம் வாங்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் சிவா. எஸ்.கே வுக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், மேற்படி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வேறொரு கூட்டமும் இயங்கிவர, ரெமொ படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான…
vijay-vishal-prabudeva
என்ன விட்ட குறை, தொட்ட குறையோ? எக்கச்சக்க சம்பளம் தரும் இந்தி பீல்டை விட்டு விட்டு தமிழில் குப்பை கொட்ட கிளம்பிவிட்டார் பிரபுதேவா! இவர் இயக்கிய போக்கிரி சரியான ஹிட்! அதற்கப்புறம் இந்த ஹிட் காம்பினேஷனை மீண்டும் கோர்த்து மாலை கட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் முயற்சித்த போதெல்லாம், “நேரம் வரட்டும்… பார்க்கலாம்” என்றே கூறி வந்தார் விஜய். அதற்கப்புறம் வந்த வில்லு படு பிளாப். பிறகென்ன? இந்த ஜோடி சேர்வதில்…
img_7954
Vishal Betrayed The Heroine.
 
vishal-escape
‘நெடுநல்வாடை’ படத்தின் ஹீரோயின் அதிதி, இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. அதாவது அப்படத்தின் இயக்குனருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவில்லை. “நானிருக்கேன்… டோண்ட் வொர்ரி” என்று கூறி, பஞ்சாயத்துக்கு நாள் குறித்த விஷாலும், என்ன பிரஷ்ஷரோ? ஆளே வராமல் ஒதுங்கிக் கொள்ள, மறுபடியும் கரண்ட் கம்பியில் சிக்கிய காக்கா போலாகிவிட்டார் அதிதி.
vishal varalaxmi love for political needs.
 
Page 5 of 14« First...34567...10...Last »