vishal

”POOJAI” SONGS STILLS
hari-director
காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, கமர்ஷியல் படங்களில் அவர் ஹரி! பிரசாந்த் ஹீரோவாக நடித்த ‘தமிழ்’ என்கிற படம்தான் ஹரியின் முதல் படம். அதற்கப்புறம் சுமார் ஒரு டஜன் படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால், ஹரியால் எந்த ஒரு புரட்யூசருக்கும் அண்டர்வேர் கிழிந்ததில்லை. எடுக்கிற எல்லா படங்களும் சூப்பர் ஹிட் ஆகிவிடாதுதான். ஆனால் சுமார் ஹிட், சூப்பர் ஹிட், மாஸ் ஹிட் இந்த மூன்று வகை படங்கள்தான் ஹரி…
பூஜை படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்
kushpoo-vishal
கேப்டன் ஆஃப் த ஷிப் ஆகிக் கொண்டிருக்கிறார் விஷால். கடனில் சிக்கிய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த் என்றால், அங்கு கட்டிடம் கட்ட மல்லுக்கு நிற்பது விஷால் தலைமையிலனா குரூப். ‘அடுப்பு பத்த வைக்கிறேன்னு வீட்ட கொளுத்திட்டு போயிராதீங்க’ என்று இந்த சண்டை சச்சரவு பற்றி பேச ஆரம்பித்தாலே மீடியாக்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் அவர். இருந்தாலும், என் உயிரே போனாலும் அந்த இடத்துல கட்டிடம் கட்டாம ஓய மாட்டேன் என்று…
“POOJAI” Press Meet Photos
sruthihasan
தமிழ், தெலுங்கு, இந்தி என்று சுற்றி சுற்றிப்பறக்கிற ஒற்றை குருவி, எவ்வித டென்ஷனும் இல்லாமல் மிக மிக தாமதமாக வந்து சேர்ந்தது. ஒரு சின்ன ‘ஸாரி…’ கூட சொல்லாமல் அமர்ந்து கொண்டாலும், வந்தது ஸ்ருதிஹாசனாச்சே! பொறுத்துக் கொண்டது பிரஸ். பூஜை படத்தின் பிரஸ்மீட்டில்தான் இந்த மெத்தனம். இதற்காகதான் காத்திருந்தாயா பாலகுமாரா ரேஞ்சுக்கு சும்மா ரவுண்டு கட்டி அடித்தார்கள் அவரை. ‘நீங்க சரிகாவை ஃபாலோ பண்றீங்களா, கமல்ஹாசனை ஃபாலோ பண்றீங்களா? ஏன்னா…
hari
‘இந்த படத்திற்கு விருதே கொடுக்கலாம்’ என்று பத்திரிகைகள் பாராட்டினால், ‘போச்சுரா… நம்ம பொழப்புக்கே குழிய வெட்டிட்டானுங்களே’ என்று கவலைப்படுவார்களாம் சினிமாக்காரர்கள். ஏனென்றால் விருதுக்கு தகுதியான படம் என்றால், கேன்டீனில் கூட்டம் அலைமோத வைக்கிற படம் என்பது கொல்லை வழி ஃபார்முலா! இந்த கெட்ட நேரத்தில் அப்படியொரு கேள்வியை கேட்டிருக்கக் கூடாதுதான். ஆனால் பிரஸ் கேட்க, பொசுக்கென்று ஆனார் ஹரி. ‘ஏதோ நான் உண்டு. அருவா உண்டு. வெட்டு குத்து உண்டுன்னு…
stars
மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள் முதல்வர் (?) ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் இன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரே மிகப்பெரிய உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் தங்கள் அலுவலகத்தில்…
jeeva-review
ரிக்க்ஷாகாரரிலிருந்து ரிச் மேன்கள் வரைக்கும், காறி உமிழ்ந்து கவலைப்பட்ட விஷயத்தைதான் ஆழ இறங்கி அகழ்வராய்ந்திருக்கிறார் சுசீந்தரன். ‘ஏன்தான் இப்படி சொதப்புறாங்களோ?’ என்று டி.வி பெட்டிக்கு முன் அமர்ந்து இதயம் வெடித்த கோடானு கோடி ரசிகர்களின் கோபம்தான் ஜீவா! என்றாலும் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் காதல் வேண்டுமே? ஒரு இளஞ்ஜோடியின் காதலையும் நுரைக்க நுரைக்க வைத்து டீன் ஏஜ் பசங்களின் காதல் ஜீன்களையும் டச் பண்ணுகிறார் சுசீந்திரன். இதுவரை மட்டுமல்ல, இனிமேலும்…
vishal
விஷாலை சுற்றி ஒரு இஞ்ச் உயரத்திற்கு கண்ணுக்கு தென்படாத பாசிட்டிவ் கரெண்ட் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் அவரை நம்பிக்கையோடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்தில் விஷாலின் பேச்சை கேட்டு வருகிறவர்கள் நன்றாகவே உணர்வார்கள். ‘கான்பிடன்ட்…’. இந்த ஒற்றை வார்த்தையின் மொத்த உருவமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் அவர். ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகுதான் இந்த பாசிட்டிவ் எனர்ஜி அவரிடம். ஆனால் அது தந்திருக்கும் ‘கனமான’ நம்பிக்கையில் மற்றவர்களை ‘லேசாக’ நினைக்கிறாரோ…
vishal-arya-vishnu
விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘ஜீவா’ என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள் விஷாலும் ஆர்யாவும்! ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்க, படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு ‘பீறிட்டோடும் ஃபிரண்ட்ஷிப்’ என்று தனிக்கட்டுரையே எழுதுகிற அளவுக்கு தோளோடு தோள் போட்டு வந்திருந்தார்கள் விஷாலும் ஆர்யாவும். பின்னால் நின்ற பேனரில் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் லோகோவும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி லோகோவும் பளிச்சிட்டது. ஆனால் தனது பேச்சில் விஷாலை…
Director Hari & Vishal in Poojai Tamil Movie First Look Stills
மொட்ட பன மரத்துல பட்டம் கட்டுன திமிரோடுதான் நடந்து கொள்வார்கள் பல ஹீரோக்கள். இது கோடம்பாக்கத்தின் சாபக்கேடு. நள்ளிரவில் திடீர் கொம்பு முளைத்ததை போல அவ்வப்போது திகில் காட்டுவார்கள். தன்னை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் மனசை ரணப்படுத்துகிற இந்த ஹீரோக்கள், ஹரி படம் என்றால் மட்டும் நடு முதுகில் சுளுக்கிக் கொண்ட நல்ல பாம்பு போல ஜர்க் அடிப்பார்கள். ஏனென்றால் படத்தில் வரும் ஹீரோ, வில்லன், இரண்டு பேரையும்…
vishal
பந்தயக் குதிரையை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஷால்! முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது அவரிடத்தில்! ‘காசு… பணம்… துட்டு… மணி… மணி…’ என்று கொண்டாட்ட கூத்தாடுவார் போலவும் தெரிகிறது. வேறொன்றுமில்லை, இப்போதுதான் அவரது ஜாதகத்தில் பணவரவு நேரம். இந்த கொண்டாட்ட நேரத்தில் அதி முக்கிய விஷயமாக அவர் கருதுவது, இன்டஸ்ட்ரிக்கு ஏதாவது நல்லது செய்யணும் என்பதைதான். முதல் கட்டமாக நடிகர் சங்கத்திற்கு பில்டிங் கட்டியே ஆக…
rajini-kamal-ajith-vijay
கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே…! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று கொட்டிக்கிடக்கும் குவியலுக்கும் அடுத்த லெவலுக்கு போய், மாநாட்டு திடலாகி மைதானமும் ஆகிவிட்டது. ஆறு மாடியில் கட்டிடம் வருது என்றெல்லாம் பேசப்பட்ட நடிகர் சங்க கட்டிடத்தின் புது பில்டிங், இன்னும் அஸ்திவாரம் கூட தோண்டப்படாமல்…
kadhai thiraikkadhai vasanam iyakkam
கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது. நல்ல சினிமாவை நேசித்து தோற்கிற எவருக்கும் வருகிற எரிச்சல்தான் அது என்றாலும், இந்த கல்லை ஏதோ மாணிக்க கல்லாக நினைத்து மண்டையை நீட்டலாம் ரசிகர்களும், ஆ கோக்கள் நிறைந்த கோடம்பாக்கமும்! ஏனென்றால் படத்தில் அவர்…
surya-hari
‘உங்க கடையில இந்த மருந்து இல்லையா? சரி… விடுங்க. பக்கத்துல எங்க கிடைக்கும்?’ இப்படி ஏதாவது ஒரு மருந்து கடையில் கேட்டுப் பாருங்களேன். கடைக்காரர் அருகாமையில் இருக்கிற கடையை காட்டவே மாட்டார். ‘அதுவா, நாலு கிலோ மீட்டர் தள்ளிப் போனா ஒரு கடை இருக்கு. அங்க கிடைக்கும்’ என்று அனுப்பி வைப்பார். ஒருவகையில் இது தொழில் பாதுகாப்பு. அருகாமையிலிருக்கிற கடையை காட்டிவிட்டால், வாடிக்கையாளர் அதற்கப்புறம் அங்கேயே செல்ல நேரிட்டால்? சினிமாவிலும்…
vishal-lakshmi-menon
உணவகங்களில் மட்டுமல்ல, சினிமாவிலும் உண்டு ‘காம்போ’ ஸ்பெஷல்! ஒரு படத்தில் ஒரு ஜோடி ஹிட்டானால் அதே ஜோடியை திரும்ப திரும்ப நடிக்க வைப்பார்கள். அப்படியொரு காம்போ கலக்கலில் விஷாலையும் சிக்க வைக்க நடந்த முயற்சியை அவரே தோற்கடித்திருக்கிறார். தனக்கு ஜோடியாக மீண்டும் லட்சுமிமேனன் நடிக்க விரும்பிய போதும், சே..சே…வேண்டாம் என்றாராம். கோழி குருமாவை கொத்து பரோட்டா வெறுப்பதா? இதென்ன கொடுமை? அதன் விவரம் வருமாறு- பாண்டியநாடு படத்தில்தான் இவ்விரு ஜோடிகளும்…
vishal-fight-fans
‘ரசிகர்களுக்கும் ஹீரோக்களுக்குமான உறவு எப்படியிருக்க வேண்டுமோ தெரியாது. ஆனால் விஷாலுக்கும் அவரது ரசிகர்களுக்குமான உறவு போல இருக்கவே கூடாது!’ அவரிடம் அறை வாங்கி, ‘அறை’குறை அதிர்ச்சியிலிருக்கும் காரைக்குடி ரசிகர்களின் கண்ணீர் தகவல் இது! தன்னால் விரும்பப்படும் ஹீரோவை அளவு கடந்து நேசிப்பது ரசிகர்களின் முழு நேர பணியாக கூட இருக்கிறது இங்கே. அதிலும் சில ரசிகர்கள் ஹீரோக்களின் வீட்டு வாசலில் ‘இருமுடி’ ஏந்தி நிற்காத குறைதான். அந்தளவுக்கு தன் ஹீரோவை…
hansika-nayanthara
குஷ்புவையும் பிரபுவையும் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஜோடியாக்கி பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் சில இயக்குனர்கள். அப்படியொரு இயக்குனரின் கதையே கேட்டுவிட்டு குஷ்பு நடிக்க சம்மதித்ததாக கூட நடுவில் சில தகவல்கள் கசிந்தன. ஆனால் அந்த சூடு ஏறுவதற்குள், சட்டென அதில் நீரை பாய்ச்சி நெருப்பை குளிர வைத்தார் குஷ்பு. ‘இல்லை இல்லை இல்லவே இல்லை. நான் பிரபுவுடன் இணைந்து நடிக்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை’ என்று…
nayan-terror
விஷால் ஹீரோவாக நடித்த ‘சத்யம்’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கும் சின்ன சின்ன வாண்டுகளுக்கும் நடுவில் ஒரு ‘வார்’ நடக்கும். நயனை ஒரு மிக்கி மவுஸ் ரேஞ்சுக்கு குறி வைத்து தாக்குவார்கள் அந்த வாண்டுகள். அப்போது கிச்சனில் சிக்கிக் கொள்ளும் நயன்தாரா, அங்கிருக்கும் மைதா மாவெல்லாம் தலையில் கொட்டி, அப்படியே கண்ணாடியில் தன்னை பார்த்து ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் போடுவார். தன்னை ‘பயங்கரமாக’ கற்பனை செய்து கொண்டுதான் அவ்வாறு கதறுவார். ஆனால்,…
Page 20 of 21« First...10...1718192021

all news