vishal

white heart
நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டால், ‘ஒரு வெள்ளை சுவரும் சில கரித்துண்டுகளும்’ என்றுதான் அந்த சரிதைக்கு தலைப்பு வைக்க முடியும்! தென்னிந்திய சினிமா ஒரு பட்டுப்புடவை என்றால், சந்தேகமேயில்லை, அதன் ‘சரிகை’ நயன்தான்! இருந்தாலும் அவரைச்சுற்றி ஆயிரமாயிரம் கிசுகிசுக்கள், ஆயிரமாயிரம் பிரச்சனைகள்…! அதனாலென்ன? மேலே ஸ்டூடியோ வெளிச்சம் விழுந்துவிட்டால், எல்லாவற்றையும் துண்டு பேப்பராய் சுருட்டி எரிந்துவிட்டு அந்த கேரக்டராகவே மாறிவிடுவதில் நயன்தாரா எப்பவுமே டைரக்டர்களின் மனசுக்கு பிடித்த ‘ஒயின்’தாராதான்! ‘எழுதுவதற்கு…
vishal-politics
திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் இன்னும் வேறு வேறு இன்ப துன்பங்களும் வந்து கொண்டேயிருக்கும். அதிலும் முறையாக நடந்து கொண்டால், இன்பமன்றி துன்பமில்லை. இதையெல்லாம் நன்றாக உணர்ந்து வைத்திருப்பதால், சட்டென்று தனது ரசிகர்களை ஒன்றிணைத்து ‘அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி…
Arya-Ajith
தேரை இழுத்து தெருவுல விட்ட ஆர்யா இந்த நேரத்தில் எங்கிருக்கிறாரோ தெரியாது. ஆனால் சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் ஆர்யா இழுத்து விட்ட தேரின் வீலுக்கு தேய தேய பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தார் விஷால். வேறொன்றுமில்லை… ஆம்பள படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆர்யா பேசியதற்கு இப்போது விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன பேசினார் ஆர்யா? ரிவைண்ட் ப்ளீஸ். “‘என்னடா மச்சான்… பொங்கலுக்கு நிறைய படம் வருதே. ஆம்பளை படத்தை…
ambala-review
‘புகை வந்தா போதும். எரியுற நெருப்புல எதை போட்டா என்ன?’ என்கிற முடிவோடு எடுத்திருக்கிறார்கள். சாம்பிராணி வாசனையும் அடிக்கிறது, சமையல் பொடி வாசனையும் அடிக்கிறது. மொத்தத்தில் ஆம்பள? சிரிப்பும் தாங்கல. கடுப்பும் தாங்கல. அக்சூ….ச்! பொதுக்கூட்டத்துக்கு ஆள் சப்ளை செய்யும் தொழில் விஷாலுக்கு. தானுண்டு தன் கூட்டம் உண்டு என்றிருக்கும் அவருக்கு ஹன்சிகாவை பார்த்ததும் வாயோரத்தில் எச்! அவரை கவிழ்க்க ட்ரை பண்ணி எப்படியோ அதில் வெற்றியும் பெறுகிறார். அந்த…
ccl
  பணம் கொட்டோ கொட்டென கொட்டுகிற ஆட்டம் என்றால் அது கிரிக்கெட்தான். அதுவும் சினிமாக்காரர்கள் விளையாடுகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும்? கூட்டம் பிய்ச்சுக்குதாம். சென்னை ரைனோஸ் என்ற பெயருடன் ஹீரோ விஷால் தலைமையில் ஆடி வந்த நம்ம கோடம்பாக்கம் நடிகர்களில் பலர், இப்போது ஜீவாவை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். விஷால் என்னவானார்? ‘நமக்கு நிறைய வேலையிருக்குப்பா. நீங்களே பார்த்துக்கங்க’ என்று ஒதுங்கிக் கொண்டார். ‘ஒரு காலத்துல ஐதரபாத்ல இருக்கிற கிரிக்கெட்…
Aambala foreign songs stills
aambala
‘அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும்’ என்று விஜய்யின் அப்பாவே விஷாலை புகழ்கிற அளவுக்கு இருக்கிறது அவரது செயல்பாடு. எப்படி? இன்று ‘ஆம்பள’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும் அது. சுந்தர்சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் ‘ஆம்பள’ படம் எதிர்வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ‘ஒரு படம் துவங்கும் போதே, அந்த படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவிப்பது சாதாரண விஷயம் இல்ல. அதுக்கெல்லாம் ஒரு தில்லு…
இருக்கவே இருக்கு பருத்திவீரன் சென்ட்டிமென்ட்! பொங்கலும் கார்த்தியும் விக்ரமும் அஜீத்தும்? ‘நேற்று வரை நீ யாரோ… இன்று முதல் நீ வேறோ’ ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, அவ்வளவும் ஐ படத்தின் அறிவிப்பு செய்த மாயம். வரும்…ஆனா வராது ரேஞ்சிலேயே அப்படத்தை டீல் பண்ணி வந்த தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு முறையும் ஐ வருவதாக பேச்சிருக்கும் போதெல்லாம் அசராமல் தங்கள் படத்தையும் வெளியிட நாள் குறிப்பார்கள். நினைத்த மாதிரியே ஐ வராது. அவரவர் படங்களும் நிம்மதியாக ரிலீஸ் ஆகும். இந்த முறையும் ஐ பற்றி…
2015   ஆம்  ஆண்டு   எப்படி இருக்கும்?  2015   ஆம்  ஆண்டு   எப்படி இருக்கும்?   ஆருடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாக தான் இருக்கும் என்கிறர் திரை துறையினர். தனது வசீகர  இளைய உள்ளங்களையும் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்ற ஹன்சிகா 2015 ஆம்  ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அரண்மனை திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் அவர் கூறியதாவது’ அரண்மனை  திரை உலகில்…
Vishal Latest Stills
நாங்களே ஒரு படம் எடுத்து அதில் வரும் வருமானத்தில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம் என்று விஷால் முயற்சிக்கிறார். ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் முடிவில் இன்று பதிலளித்திருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். இதையடுத்து மீண்டும் நடிகர் சங்க விவகாரம் வெடிக்கும் போலிருக்கிறது. இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத், நடிகர் சங்க விவகாரம் குறித்து பதிலளித்தார். அதில்- நடிகர் சங்கம் சிறப்பாக செயல்படுகிறது. நஷ்டத்தில் இருந்த…
ilayaraaja
‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது பேமிலி. இந்த நேரத்தில் தானே ஒரு படத்தை தயாரித்தால் என்ன என்று வெகு காலத்திற்கு பின் ஆசைப்படுகிறாராம் ராஜா. பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து கொடுக்கதான் அவரை சுற்றி பாலா போன்ற அனுபவ…
vishal
‘நான் வருவேண்டா’ என்று எந்த நேரத்தில் ‘பூஜை’ ட்ரெய்லரில் குமுற ஆரம்பித்தாரோ? அப்போதிலிருந்து அதே வார்த்தையை வெவ்வெறு காரணங்களுக்காக குமுற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் விஷால். சும்மா கிடந்த சூலாயுதத்தை கூர் தீட்டிவிட்டவர்கள் வேறு யாருமல்ல, விஷால் அக்கறையோடு கவனித்துக் கொண்டிருக்கும் நடிகர் சங்கத்தின் பில்லர்கள்தான். நடிகர் ராதாரவியும், நடிகர் சங்கத்தின் பொருளாளருமான கே.என்.காளையும் திருச்சியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு போயிருந்தார்கள். போன இடத்தில் சங்கத்தில் தங்களுக்கு எதிராக செயல்படுகிற…
vijay-vishal
பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன் குதிரைக்கு ஒரு ரேட்! அதன்படிதான் அள்ளுகிறது வசூலும். இருந்தாலும் இந்த மேம்பட்ட நிலையை தங்களுக்கு வாரி வழங்கிய ரசிகர்களை சந்திக்கவில்லை என்றால் எப்படி? சொல்லி வைத்தாற் போல கிளம்பிவிட்டார்கள் இருவரும். விஜய் கோவை…
poojai
‘ஹரிக்கு ஹரியே சரி’ என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பிளட் பிரஷர் படம்! ஆளே வேணாம். அருவா இருந்தா போதும் என்கிற அளவுக்கு ஹரி ஹர சுதனாக நின்று கலவரப்படுத்துவார் ஒவ்வொரு முறையும். இந்த முறை அந்த ஆக்ஷனில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா! புவியீர்ப்பு விசையையே வெட்கிப் போகிற அளவுக்கு சண்டைக்காட்சிகள் இருந்தாலும், ஒரு மாதிரி ட்யூன் ஆகி உட்கார்ந்து விடுகிறோமில்லையா? நம்மையறியாமல் கைதட்ட வைக்கின்றன சில குத்து வெட்டுகள்! அங்கதான்…
vishal-kaththi
இன்று காலையிலிருந்தே பற்றிக்கொண்டு எரிகிறது சினிமா வட்டாரம். என்னவாம்? கத்தியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கத்தி துக்காத குறையாக நின்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. போலீஸ் ஆணையர் அலுவலகத்திலும், வெளியேயும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது பஞ்சாயத்து. மிக பிரபலமான ஒருவர், அதுவும் தியேட்டர் வட்டாரங்களில் முக்கியமான ஒருவர், ‘எனக்கென்ன கட்டிங் தருவீங்க?’ என்கிறாராம் தீடீரென மூக்கை நுழைத்து. கொடுத்தால்தான் தியேட்டர் பக்கம் வர முடியும் என்பது அவரது மிரட்டல்.…
”POOJAI” SONGS STILLS
hari-director
காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, கமர்ஷியல் படங்களில் அவர் ஹரி! பிரசாந்த் ஹீரோவாக நடித்த ‘தமிழ்’ என்கிற படம்தான் ஹரியின் முதல் படம். அதற்கப்புறம் சுமார் ஒரு டஜன் படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால், ஹரியால் எந்த ஒரு புரட்யூசருக்கும் அண்டர்வேர் கிழிந்ததில்லை. எடுக்கிற எல்லா படங்களும் சூப்பர் ஹிட் ஆகிவிடாதுதான். ஆனால் சுமார் ஹிட், சூப்பர் ஹிட், மாஸ் ஹிட் இந்த மூன்று வகை படங்கள்தான் ஹரி…
பூஜை படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்
kushpoo-vishal
கேப்டன் ஆஃப் த ஷிப் ஆகிக் கொண்டிருக்கிறார் விஷால். கடனில் சிக்கிய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த் என்றால், அங்கு கட்டிடம் கட்ட மல்லுக்கு நிற்பது விஷால் தலைமையிலனா குரூப். ‘அடுப்பு பத்த வைக்கிறேன்னு வீட்ட கொளுத்திட்டு போயிராதீங்க’ என்று இந்த சண்டை சச்சரவு பற்றி பேச ஆரம்பித்தாலே மீடியாக்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் அவர். இருந்தாலும், என் உயிரே போனாலும் அந்த இடத்துல கட்டிடம் கட்டாம ஓய மாட்டேன் என்று…
“POOJAI” Press Meet Photos
Page 17 of 18« First...10...1415161718

all news