vishal

vishal pressmeet
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. இதெல்லாம் சர்வ மங்கள சுப மஸ்துதான்…. பட், நடுவில் நம்மை ஆச்சர்யப்படுத்தியது ஒன்றே ஒன்று. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு சரத் அணிக்குதான் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டவர் அவர். பிறகு எப்படி இந்த திடீர் திருப்பம்? இவரது தன்னிச்சையான நிலைபாட்டை வன்மையாக…
ajith-new
யாராலும் அசைக்க முடியாத இடத்தை சற்றேயல்ல, ரொம்ப ஸ்டிராங்காகவே அசைத்துவிட்டது விஷால் அணி. ராதாரவியின் செல்வாக்கில் செய்யப்பட்டிருந்த முப்பதாண்டு கால நாற்காலியை பிடுங்குவது என்பது அவ்வளவு ஈசியான விஷயமல்லவே? “உலக வரைபடத்தோடு ஒப்பிட்டால், தமிழ்நாடு ஒரு புள்ளிகூட இல்லை. நடிகர் சங்கம் அது கூட இல்லை. ஆனால் அதை உலகம் முழுக்க தெரிய வைத்தது மீடியாதான்” என்று நக்கலாகவும், வருத்தமாகவும் பேசுகிற அளவுக்கு சரத்குமாரை கவலையில் ஆழ்த்தியது மீடியா. அதே…
Nadigar Sangam new office bearers hand over the life membership card to senior Actress Sachu & Visiting Nadigar Sangam land Video Link12
 
SPI agreement-sarath
இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் சரத் என்றதும், “வென்றவர்கள் அழைப்பார்கள்… அது வழக்கம்! ஆனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் அழைக்கிறார். என்ன சொல்ல போகிறாரோ?” என்கிற குழப்ப நிலையில் சென்ற பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. எந்த பிரச்சனையை முன் வைத்து நடிகர் சங்கத்தில் சரத்குமாரும் அவரது அணியும் தோற்கடிக்கப்பட்டார்களோ, அந்த நடிகர் சங்க கட்டிட பிரச்சனைக்கு காரணமான ஒப்பந்தத்தை தானே முன் வந்து ரத்து செய்துவிட்டதாக கூறினார் சரத். அதற்கான…
win vishal
கடந்த சில மாதங்களாகவே கொந்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்க விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முயல் ஆமை ஓட்டத்தின் முடிவு? சரத் அணிக்கு சற்றே ஷாக்தான். இருந்தாலும், கடும் போட்டியை கொடுத்து கவுரவமான தோல்வியையே பெற்றிருக்கிறார்கள் அவர்கள். “நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிட்டுதான் என் கல்யாணத்தை பற்றி யோசிப்பேன்” என திரவுபதி சபதம் போட்ட விஷாலை கிண்டல் செய்யாத ஆளேயில்லை. “ஏம்பா… கல்யாணம் பண்ணிக்கிற ஆசையில்லையா?” என்கிற அளவுக்கு…
Trisha-Nayanthara-and-Tamannaah
இந்த தேர்தல் விஷாலை பொறுத்தவரை துரோகிகளை அடையாளம் காட்டுகிற தேர்தலாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில், மச்சி… நீதாண்டா தமிழ் சினிமாவையே காப்பாத்தணும் என்கிற அளவுக்க அவரை உசுப்பிவிட்ட ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, உள்ளிட்ட அவரது அத்தனை நண்பர்களும் கடைசி நேரத்தில் விஷாலை கழற்றிவிட்டுவிட்டார்கள். நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, தமன்னா, காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த், உள்ளிட்ட பல இளம் நடிகைகளும் முற்றிலுமாக தேர்தல் நடைபெறும் இடத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. இவர்கள்…
ajith-boycatt
ஜனநாயக கடமைக்கும் அஜீத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த பொதுத் தேர்தல் வந்தாலும் க்யூவில் நின்று ஓட்டுப் போடுகிற வழக்கம் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட அஜீத், தனது சொந்த வீட்டில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போனது ஏன்? இது குறித்துதான் திரையுலகம் பரபரப்பாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. நேரம் செல்ல செல்ல அஜீத் வருவார் வருவார் என்று காத்திருந்த பொதுமக்களுக்கும் மீடியாவுக்குமே நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.…
attacked vishal
நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடியில் சுமார் 12.30 மணியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் விஷாலை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமுற்ற அவரை பத்திரமாக கேரவேனுக்குள் ஓய்வெடுக்க வைத்திருக்கிறது விஷால் அணி. நடிகை சங்கீதா ஓட்டுப் போன போது அவரை சரத் அணியை சார்ந்த ஒருவர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதை கேட்கப்போன விஷாலும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
barathiraja-arikkai
“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத…!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு! தமிழ் தெரியாத அமலாவையும், இந்திக்கு மட்டுமே இம்பார்ட்டன்ஸ் கொடுக்கும் காஜல் அகர்வாலையும் எங்கிருந்தோ கொண்டுவந்து நடிக்க வைப்பாராம். தெலுங்குக்காரரான விஷாலின் படத்தில் இரண்டு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பாராம். ரஜினி வேண்டும், அர்ஜுன்…
thakkana pizhaikkum-rajivgandhi
‘கடைசியில எங்கிட்டேயிருந்து சுட்டதுதானா இது?’ என்று விஷால் கேட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ஏனென்றால் விஷாலை பேட்டியெடுக்கப் போன ஒரு நிருபர், அவர் சொன்ன பதிலில் இருந்தே ஒரு கதையை உருவாக்கி, அதையே டீஸராக கொண்டு போய் அவருக்கு காட்டினால், பாவம்… அந்த மனுஷன்தான் என்னவார்? அப்படியே ஷாக்காகிவிட்டார் விஷால். இருந்தாலும், சாஃப்ட் நேச்சருக்குரிய நிருபர், இப்படி பற்றியெறியும் ஒரு ட்ரெய்லரோடு வந்து நின்றது அவரை ரொம்பவே ஆச்சர்யத்திற்குள்ளாகிவிட்டது. விஷால் ஆர்யாவை அசத்திய…
Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya
‘பல்லும் பளபளப்புமா இருந்த நடிகர் சங்கம் இப்படி சொல்லும் சொத்தையுமா ஆகிருச்சே’ என்கிற கவலை நடுநிலை வகிக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த நடிகர் சங்க தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷயத்தை புரிந்து கொண்டு ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் இந்த போட்டி சொந்தப்பகையா?, பொதுநலப் புகையா? என்பதை பற்றியெல்லாம் வேட்டி சட்டையை மடித்துக் கொண்டு விவாதிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது. திடீரென…
Vishal team
கூட்டத்தில் கண்கள் தேடுகின்ற மூவரும் இப்போது அங்கு இல்லை. தேடுகிற கண்களுக்கு விஷால் சொல்லப் போகும் பதில் என்ன? இதுதான் பத்திரிகை, தொலைக்காட்சி, இன்டர்நெட் வாசகர்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது சமீப காலமாக. நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருக்கிறார் விஷால். எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஒவ்வொரு ஓட்டாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் இந்த விஷயத்தை கூர்ந்து கவனித்து வரும் பத்திரிகையாளர்கள். இந்த நேரத்தில்…
vishal-election
எப்படியாவது நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவை சரி செய்துவிட வேண்டும் என்று களத்தில் குதித்திருக்கிறது திரையுலகத்தின் முக்கியமான அமைப்புகள். இன்று உருவாகியுள்ள கூட்டமைப்பு, நடிகர் விஷால் அணியினரையும், சரத்குமார் அணியினரையும் வரும் 10 ந் தேதி சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறது. ஆனால் ட்விட்டர் பக்கத்தில், சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியிருக்கிறார் விஷால். இதற்கிடையில் தங்கள் அணியை இந்த கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளும்படி அழைத்த…
angry simbu
எத்தனை நாள் எரிச்சலோ? கொட்டித் தீர்த்துவிட்டார் சிம்பு. தண்ணீர் ஊற்றி அணைக்கிறேன் பேர்வழி என்று மைக்கை பிடித்த சிம்பு, ராதிகா, இருவரும் பற்றியெறியும் பிரச்சனையில் மேலும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றிவிட்டு கிளம்பியதுதான் இந்த பரபரப்பான நாடகத்தின் பதை பதைப்பான எபிசோட்! இன்று பிற்பகல் நடிகர் சங்கம் தவிர்த்த திரையுலகத்தின் முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி, இயக்குனர் சங்கம் மூன்றும் அவசரமாக ஒரு விஷயத்தை அறிவித்தது. நடிகர் சங்கத்தில் பிளவு…
vijay-tr-puli
நீ வெறும் புலி இல்ல… என்று டிஆர் பேச ஆரம்பித்து அடுக்கிய புலி லிஸ்ட்தான் உலகம் முழுக்க இருக்கிற தமிழர்களை கவனிக்கவும், கலாய்க்கவும் வைத்த அடுக்குமொழி வாசகமாக இருக்கும். வாலு பட விஷயத்தில் விஜய்யே முன் வந்து உதவியதை யாரும் மறந்திருக்க முடியாது. டி.ஆர் மட்டும் மறந்துவிடுவாரா என்ன? புலி படத்திற்கு சிக்கல் என்றதுமே பதறிவிட்டாராம். நேற்று மாலை தன் பரிவாரங்களுடன் புலி தயாரான லேபுக்கு வந்துவிட்டார். விடிய விடிய…
suseendran-vishal
தமிழ்ச்சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர். இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கியுள்ளார்.  விஷால் நடித்துள்ள ‘பாயும்புலி’ சுசீந்திரனின் எட்டாவது படம். சுசீந்திரனைச் சந்தித்த போது..! வெளிவரவிருக்கும் ‘பாயும்புலி’ என்ன மாதிரியான படம்? இது ஒரு காப் ஸ்டோரி. அதாவது போலீஸ் சம்பந்தப் பட்டகதை. விஷால் ஏற்கெனவே போலீஸ் கதையில் நடித்திருந்தாலும் இதில் விஷால்  வேறுபட்டுத் தெரிவார். போலீஸின் கம்பீரம் மற்றும் உணர்ச்சிகளை காட்டும் கதை. தன் மீது கை…
vishal
சின்ன முள் குத்தினால் கூட, அது விஷாலை குத்திய முள் என்றால், அதற்கு மஞ்சள் தண்ணி ஊற்றி ஒரு பிரமாண்டமான பூஜையே நடத்த தயாராக இருக்கிறது ஒரு கோஷ்டி. அதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டே கவனமாக நடை நடக்கும் விஷாலுக்கு கடைசி நேரத்தில் வந்த சோதனை, அந்த பழனி மலையை விட பெரிசு! பாயும் புலியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று ஒரு பெரிய சதி வலையே பின்னப்பட்டது. அதற்கு…
payumpuli-vishal
இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது பாயும்புலி. விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். காத்திருந்து கழுத்தில் பாயும் புலியை போலவே இந்த படம் வெளியீட்டு வேலைகள் ஜரூராக நடந்து வரும் இந்த நேரத்தில் புலியின் கழுத்தை கடித்திருக்கிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம். லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத் தொகைக்காக வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு ஆகிய மூன்று ஏரியாக்களை உள்ளடக்கிய என்.எஸ்.சி என்று சொல்லப்படும்…
sivajiganesan
வெறும் அறிவிப்புதான்… அதற்குள் மண்டபம் கட்டி, மாவிளக்கு போட்ட எபெக்டுக்கு ஆளாகி நிற்கிறது தமிழ்சினிமா பிரபலங்கள் மனசு. “சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டித் தருவதாக சொன்ன அம்மாவுக்கு நன்றி நன்றி…” என்று நாலாபுறத்திலிருந்தும் நன்றி மழை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி, கமல்ஹாசன், விஷால் அணி, சரத் அணி, இவர்கள் எல்லாருக்கும் முன்பாக நடிகர் திலகத்தின் மகன் பிரபு என்று அத்தனை பேரும் அறிக்கைகள் மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். சற்று…
Tamil Actor Vishal in Pandiya Nadu Movie Stills
எவ்வளவு பெரிய ரவுடியா இருந்தாலும் முதல் அடி நம்மளுதா இருக்கணும் என்கிறது தினத்தந்தியின் ‘சாணக்கியன் சொல்’. எல்லாம் மன ரீதியாக கவுக்குற யுக்திதான். அதைதான் விஷால் விஷயத்திலும் அப்ளை பண்ண பார்த்திருக்கிறார்கள் போலும். கடந்த சில மாதங்களாக நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தை எதிர்த்து மல்லுக்கட்ட ஆரம்பித்த விஷாலுக்கு சினிமாவில் பல மட்டங்களில் இருந்தும் சப்போர்ட். அது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில்தான் வந்து தொலைத்தது…
Page 16 of 19« First...10...1415161718...Last »

all news