vishal

surya-hari
‘உங்க கடையில இந்த மருந்து இல்லையா? சரி… விடுங்க. பக்கத்துல எங்க கிடைக்கும்?’ இப்படி ஏதாவது ஒரு மருந்து கடையில் கேட்டுப் பாருங்களேன். கடைக்காரர் அருகாமையில் இருக்கிற கடையை காட்டவே மாட்டார். ‘அதுவா, நாலு கிலோ மீட்டர் தள்ளிப் போனா ஒரு கடை இருக்கு. அங்க கிடைக்கும்’ என்று அனுப்பி வைப்பார். ஒருவகையில் இது தொழில் பாதுகாப்பு. அருகாமையிலிருக்கிற கடையை காட்டிவிட்டால், வாடிக்கையாளர் அதற்கப்புறம் அங்கேயே செல்ல நேரிட்டால்? சினிமாவிலும்…
vishal-lakshmi-menon
உணவகங்களில் மட்டுமல்ல, சினிமாவிலும் உண்டு ‘காம்போ’ ஸ்பெஷல்! ஒரு படத்தில் ஒரு ஜோடி ஹிட்டானால் அதே ஜோடியை திரும்ப திரும்ப நடிக்க வைப்பார்கள். அப்படியொரு காம்போ கலக்கலில் விஷாலையும் சிக்க வைக்க நடந்த முயற்சியை அவரே தோற்கடித்திருக்கிறார். தனக்கு ஜோடியாக மீண்டும் லட்சுமிமேனன் நடிக்க விரும்பிய போதும், சே..சே…வேண்டாம் என்றாராம். கோழி குருமாவை கொத்து பரோட்டா வெறுப்பதா? இதென்ன கொடுமை? அதன் விவரம் வருமாறு- பாண்டியநாடு படத்தில்தான் இவ்விரு ஜோடிகளும்…
vishal-fight-fans
‘ரசிகர்களுக்கும் ஹீரோக்களுக்குமான உறவு எப்படியிருக்க வேண்டுமோ தெரியாது. ஆனால் விஷாலுக்கும் அவரது ரசிகர்களுக்குமான உறவு போல இருக்கவே கூடாது!’ அவரிடம் அறை வாங்கி, ‘அறை’குறை அதிர்ச்சியிலிருக்கும் காரைக்குடி ரசிகர்களின் கண்ணீர் தகவல் இது! தன்னால் விரும்பப்படும் ஹீரோவை அளவு கடந்து நேசிப்பது ரசிகர்களின் முழு நேர பணியாக கூட இருக்கிறது இங்கே. அதிலும் சில ரசிகர்கள் ஹீரோக்களின் வீட்டு வாசலில் ‘இருமுடி’ ஏந்தி நிற்காத குறைதான். அந்தளவுக்கு தன் ஹீரோவை…
hansika-nayanthara
குஷ்புவையும் பிரபுவையும் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஜோடியாக்கி பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் சில இயக்குனர்கள். அப்படியொரு இயக்குனரின் கதையே கேட்டுவிட்டு குஷ்பு நடிக்க சம்மதித்ததாக கூட நடுவில் சில தகவல்கள் கசிந்தன. ஆனால் அந்த சூடு ஏறுவதற்குள், சட்டென அதில் நீரை பாய்ச்சி நெருப்பை குளிர வைத்தார் குஷ்பு. ‘இல்லை இல்லை இல்லவே இல்லை. நான் பிரபுவுடன் இணைந்து நடிக்க ஒருபோதும் சம்மதிக்கவில்லை’ என்று…
nayan-terror
விஷால் ஹீரோவாக நடித்த ‘சத்யம்’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கும் சின்ன சின்ன வாண்டுகளுக்கும் நடுவில் ஒரு ‘வார்’ நடக்கும். நயனை ஒரு மிக்கி மவுஸ் ரேஞ்சுக்கு குறி வைத்து தாக்குவார்கள் அந்த வாண்டுகள். அப்போது கிச்சனில் சிக்கிக் கொள்ளும் நயன்தாரா, அங்கிருக்கும் மைதா மாவெல்லாம் தலையில் கொட்டி, அப்படியே கண்ணாடியில் தன்னை பார்த்து ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் போடுவார். தன்னை ‘பயங்கரமாக’ கற்பனை செய்து கொண்டுதான் அவ்வாறு கதறுவார். ஆனால்,…
sathyam_vishal
நேற்று ஒரு உதவி இயக்குனரை பார்த்தேன். அநேகமாக தமிழ்சினிமாவில் எல்லா முக்கிய இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். தனியாக ஒரு படம் இயக்கலாமே என்கிற முடிவில் பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிறகுகளுக்கு இருக்கிற வலிமை மகத்தானது. ஆனால் அதையும் தானாக ஒடிய வைக்கிற இடம்தான் இந்த முள்வேலி நீண்டிருக்கும் கோடம்பாக்கம். வந்தவர் வந்த நிமிடத்திலிருந்தே ஒரு மேனேஜரை சந்திக்க முயன்று வருகிறாராம். வேறெதற்கு? மேனேஜர்கள் மனசு வைத்தால்தான் ஹீரோக்களை…
parthiban
‘ஒரு கோடி சம்பளம் தர்றேன். என் பேனர்ல புது முகங்களை வச்சு ஒரு படம் இயக்கிக் கொடுங்க…’ இப்படி பிரகாஷ்ராஜ் கேட்டபோது கூட, ‘அதுக்கான கதை வந்தால்தானே பண்ண முடியும்?’ என்று ஒரு கோடியை தவற விட்டவர் பார்த்திபன். இப்படி பார்த்திபன் தவற விட்டது கோடம்பாக்கத்தில் நிறைய இருந்தாலும், ‘நின்று ஆடுகிற விஷயத்தில்’ அவர் எப்போதுமே கில்லாடி என்கிறார்கள் ஏரியாவில். அதனால்தான் இப்பவும் தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களை கூட தன்…
Page 14 of 14« First...1011121314