vishal

vikkram
புத்தன் ஏசு காந்தி மூன்று பேர் இமேஜையும் மிக்சியில் போட்டு நொறுங்க ஓட்டினால், மேலோட்டமாக ஒரு நுரை மிதக்குமே… அதுதான் விக்ரமின் இமேஜ். அந்த நுரையை மேலோட்டாமாகவே வழித்துப் போட்டுவிட்டு உள்ளே இறங்கினால், குடிச்ச வாயும் கருப்பு. கொண்ட வயிறும் கருப்பு என்பதாகதான் இருக்கும் அதன் ரிசல்ட் நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சூர்யாவின் கெட்ட நேரம்… அங்குதான்…
Vadivelu-starcriket
“அட்லீஸ்ட்…. டாஸ்சாவது விண் பண்ணுவோம்னு நினைச்சேன்.. அதுவும் இல்லையா?” சூர்யா டீமை எதிர்த்து களம் இறங்கிய சிவகார்த்திகேயன் கிரிக்கெட் கிரவுண்டில் சொன்ன வார்த்தைகள்தான் இது. “யாரு ஜெயிக்கிறோம் தோக்குறோம்ங்கறது முக்கியமில்ல. நாங்கள்லாம் ஒரு பேமிலின்னு காட்றதுக்காக விளையாடுறோம். ஒரு நல்ல விஷயத்துக்காக விளையாடுறோம்” என்று அநேகமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா ஹீரோக்களும் தொலைக்காட்சி மைக்கில் முழங்கிவிட்டார்கள். அப்படி இந்த விளையாட்டை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாத இவர்கள்தான் கலகல…
StarCriket Vijay
கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு. இந்த வாரம்தான் தெறி திரைக்கு வந்திருக்கிறது. படம் தொடர்பான தொலைக்காட்சி பிரமோஷன்களுக்கும் சரி, படம் வெளியாவதற்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கும் சரி. விஜய் வரவேயில்லை. நிலைமை இப்படியிருந்தாலும், பேசியவர்களின் லைனுக்கு வந்த விஜய், “முயற்சி பண்ணுறேன்” என்று…
Star Criket -Rajini kamal
சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற (?) ஒரு குரூப் தொடர்ந்து இந்த நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராக பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வேலை பார்த்ததன் விளைவு நேற்று அப்பட்டமாக தெரிந்தது. நட்சத்திர கிரிக்கெட் நடந்த ஸ்டேடியத்தின் உள்ளே பல கேலரிகள் காலி! இருந்தாலும்…
Vishal-Ajith
பல்லாண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை தான் முதன் முறையாக முதலமைச்சர் ஆனதும் ஓட வைத்தார் கலைஞர் கருணாநிதி! இத்தனைக்கும் அவர் கடவுளை நம்பாத நாத்திகர். கிட்டதட்ட திருவாரூர் தேர் போலதான் நகராமலிருக்கிறது அஜீத் மனசு. அதை ஓட வைக்க கலைஞர் வந்தாலும் ஆகாது. பத்து யானை ஒரே நேரத்தில் இழுத்தாலும் நடக்காது. இந்த உண்மை புரிந்திருந்தும் கடைசி நேரம் வரைக்கும் தன் முயற்சியை தளர விடக் கூடாது என்று இருந்தாராம்…
Soori-vadivelu
இப்போது வருகிற எந்த காமெடி நடிகர்களிடமும், “உங்களுக்கு யாரோட காமெடி பிடிக்கும்?”னு கேட்டுப் பாருங்களேன். கட்டாயம் கவுண்டமணியை சொல்வார்கள். காமெடியர்கள் மட்டுமல்ல, பிரபல ஹீரோக்களாகிவிட்ட சந்தானம், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி எல்லாருமே கவுண்டரை சந்தித்து ஒரு போட்டோ எடுத்து அதையே பொக்கிஷம் போல வைத்திருக்கிறார்கள். கட்…! அந்த கவுண்டருக்கு அடுத்த படியிலிருக்கிறார் வடிவேலு. இப்போதிருக்கும் எல்லா இளம் ஹீரோக்களுக்கும் வடிவேலு என்றால் கூட இஷ்டம்தான். சுராஜ் இயக்கிய படிக்காதவன் படத்தில் நடிக்க…
Ajith-Vishal-war
அஜீத் வர மாட்டார் என்பதற்காகவே அவர் போகாத இடத்தை ‘போக்கற்ற’ இடமாக்குகிற கொடுமை, இனி வரும் காலங்களிலும் நீடிக்கும் போல தெரிகிறது. நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கட்டி சுண்ணாம்பு கூட என் கையால் தர மாட்டேன் என்று இருக்கும் அஜீத்திற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பொங்குவது ஒன்றும் தப்பில்லை. அது அவர்கள் தன் தலைவரிடம் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதற்காக விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளை தொடர்ந்து…
Ajith-Vishal
நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட்டில் அஜீத் மற்றும் சிம்பு இருவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வரும் செய்திகளையும், அது தொடர்பான விவாதங்களையும் கருத்தில் கொண்டுதான் இது வெளியிடப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக உணர முடிகிறது. நடிகர் சங்கமே தனக்கு ஆதரவான சிலரது உதவியுடன் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது அதிலிருக்கும் விஷயங்கள். இதோ…
Vadivelu-vishal-suraj
2015 அக்டோபர் மாதமே, ‘விட்ட இடத்தை பிடிக்க வருகிறார் வடிவேலு! போற ரூட் புது ரூட்!’ http://newtamilcinema.com/vadivelu-takes-new-root/ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் வடிவேலு நடிகர் சங்க தேர்தலில் இளம் ஹீரோக்களுடன் நட்பு பாராட்டிய விஷயத்தையும், மீண்டும் விஷால் படத்தில் வடிவேலு நடிக்கப் போகிறார் என்றும் கூறியிருந்தோம். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நாம் சொன்ன அந்த விஷயத்தை இப்போது மெய்ப்பித்திருக்கிறார் விஷால். பிரபல சிரிப்புக்கதை மன்னன்…
Vikram Prabu in Kutra parambarai
குற்றப்பரம்பரை படத்தின் குத்துவெட்டு குளறுபடிகள் ஒரு புறம் போய் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் பின் வாங்கப் போவதில்லை என்று இரு தரப்பும் மோதிக் கொண்டிருந்தாலும், பாரதிராஜாவுக்குதான் திரையுலக சப்போர்ட் ஜாஸ்தி என்கிறது லேட்டஸ்ட் தகவல்கள். அது போகட்டும்… இந்த விஷயத்தில் பாரதிராஜா இவ்வளவு மூர்க்கமாக நடந்து கொள்வது ஏன்? விசாரித்தால், ஆணிவேரில் நிறையவே சாதியக் காரணம் ஒளிந்து கொண்டிருக்கிறது. முதலில் ‘குற்றப்பரம்பரை’ படத்தில் நடிக்க விக்ரம் பிரபுவைதான் அழைத்தாராம்…
RKSelvamani
ஆர்.கே.செல்வமணியின் ‘மானம் போவுதே’ பேச்சுக்கு செம ஜர்க் ஆகியிருக்கிறதாம் நடிகர் சங்கம்.  சில தினங்களுக்கு முன் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஆர்.கே.செல்வமணி படத்தை பற்றியும் தமிழ்சினிமா இப்போது சந்தித்து வரும் இக்கட்டான நிலைமை குறித்தும் பலவாறாக கவலைப்பட்டார். பேச்சோடு பேச்சாக நட்சத்திர கிரிக்கெட் பற்றி அவர் அடித்த கமென்ட், அவ்வளவு சாதாரணமானதில்லை. படு காரம். அப்படியென்ன சொன்னார் அவர்? யாரோ நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால்…
NadigarSangam GB Meeting
விஷால் நாசர் தலைமையை இன்னும் முழுசாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறதா மனசு? இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு! வெற்றி பெற்று இத்தனை மாதங்கள் கழித்து இன்று நடந்த இந்த பொதுக்குழு, நடிகர் நடிகைகளை பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு நிகழ்வுதான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவ்வளவு முக்கியமான இந்த கூட்டத்திற்கு அவசியம் வரும்படி எல்லாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. முக்கியமாக ரஜினி கமல் அஜீத்…
vishal-simbu
ஒரு டெம்ப்பருக்காக கோடம்பாக்கத்தில் இரண்டு ஹீரோக்கள் செம டெம்ப்பர் ஆகிக் கிடப்பதுதான் இப்போதைய ஹாட்! சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டடித்த படம் ‘டெம்ப்பர்’. ஒரு ரவுடி போலீஸ் ஆகி, அதே ரவுடித்தனத்தை சட்டபூர்வமாக செய்வதுதான் இந்த படத்தின் ஒன்லைன். தெலுங்கு காரத்தின் உச்சம் என்று சொல்லப்படும் இந்த படத்தில் ஹீரோவின் அலட்டல் சமயங்களில் பெருத்த எரிச்சலை ஏற்படுத்தும். அப்படியொரு கதையில் நடிக்க ஏன் விஷாலும் சிம்புவும் அடித்துக் கொள்கிறார்கள் என்பதுதான்…
MysskinVishal
அகிரகுரோசோவா சமாதியிலேயே படுத்துக் கிடந்து, அங்கேயே உருண்டு புரண்டு அழுது, அந்த ஆத்மாவிடமிருந்து கொஞ்சூண்டு சரக்கையும் பறிமுதல் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் மிஷ்கின். வந்த சூட்டிலேயே அவர் விஷாலிடம் கதை சொல்லி, புதுக் கூட்டணியை அமைத்துவிட்டார். ஷுட்டிங் கோயிங் ஆன்…! ஆனால் இந்த விஷால் கால்ஷீட்டுக்கு அவர் அலைந்த வருஷங்கள் கொஞ்சநஞ்சமல்ல. முகமூடி கதையையே முதலில் விஷாலிடம் சொல்லிதான் ஆரம்பித்தார் அவர். அதற்கப்புறம் ஜீவா உள்ளே புகுந்து “நான்தான் நான்தான்” என்று…
karunakaran
சினிமா தாண்டியும் தேடித் தேடி உதவி செய்து கொண்டிருக்கிறார் விஷால். சேர்த்து வச்ச கருப்புப் பணத்தை ராப்பகல் தூக்கம் கூட இல்லாமல் அடைகாக்கும் சில நடிகர்களை போல இல்லாமல், தன்னால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கும் செய்து வருகிற நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஷால். ஒரு கை கொடுப்பது மறு கைக்கு தெரியாமல் உதவி செய்து வரும் சில முன்னணி நடிகர்கள் போல இல்லாமல் இவர் ஏன் எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக்…
Vishal Heilps Formor
“விவசாயத்தை மதிக்கலேன்னா நாடு நாசமா போகும்” என்று அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனும் சொல்லிக் கொண்டிருந்தாலும், விவசாயிகளுக்கு எதிரான போக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அண்மைக்கால உதாரணம் இதுதான். தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர் கடனில் வாங்கி ஓட்டிக் கொண்டிருந்த டிராக்டரை சில மாத தவணைகளுக்காக பறிமுதல் செய்தது மகேந்திரா நிறுவனம். பறிமுதல் செய்தது கூட பிரச்சனையில்லை. அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் கொடூரம். போலீஸ் துணையுடன் பைனான்ஸ் நிறுவன…
RajiniKamalAjithVijay
கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றுக்கு வேண்டுமானால் ‘நேர்ல வந்து அழைக்கட்டுமே’ என்று இருந்துவிடலாம். ஆனால் இது அவரவர் தொழில் செய்யும் இடம். அதற்கான கோவில். அதற்கான கூட்டம். அதற்கான பிரசங்கம்! தானாக வருவதுதானே முறையாக இருக்கும்? ஆனால் இந்த முறை நடக்க போகும் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு முன்னணி ஹீரோக்கள் வருவார்களா? வந்தாலும் பேசுவார்களா? அதிலும் குறிப்பாக, ரஜினி, கமல், அஜீத் விஜய் வருவார்களா? என்றெல்லாம் கேள்விகள் மலிந்து…
mysskin-vishal
மிட் நைட் கண்ணன் மிஷ்கினின் படங்கள் வேண்டுமானால் சீரியஸ் ஆக இருக்கலாம். ஆனால் மிஷ்கின் எப்பவுமே மீம்ஸ் கிரியேட்டர்களின் உலகத்தில் டாப் ஸ்டார்தான்! நடை, உடை, பாவனை, அலட்டல், குலுக்கல் எல்லாவற்றிலும் அவரை மிஞ்ச ஆள் இல்லை. ஆனால் அவர் ஒரு டைப்பான சீரியஸ் என்றால் வேறொரு டைப்பான நபர் விஷால். இவ்விருவரும் ஒரு படத்தில் இணையப் போகிறார்கள் என்பதுதான் இப்போதைய ஹாட்! பாலாவையே சமாளித்துவிட்ட விஷாலுக்கு மிஷ்கினின் காமெடிகள்…
vishal-leter
விஷால் பற்றிய இன்றைய தகவலே வேற… சண்டைக்கோழி 2 ஐ டிராப் பண்ணிவிட்டார். லிங்குசாமி கஷ்ட திசையிலிருக்கும் இந்த நேரத்தில் அவரது ஒரே பில்டப் படமாக இருந்தது இப்போதைக்கு சண்டக்கோழி 2 தான். ஆனால் இருவருக்கும் இடையே என்ன கோளாறோ? இன்று ட்விட்டரில் இந்த படம் முடங்கியது பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டு திருப்பதி பிரதர்ஸ் ஏரியாவை திகைக்க வைத்திருக்கிறார் விஷால். அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் இதுதான். “சினிமா படைப்பாளிகள்…
Nadigar Sangam
ஒவ்வொரு முறை நடிகர் சங்கத்தின் காலி நிலத்திற்குள் நுழையும் போதெல்லாம் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார் விஷால். அவரது சினிமாவுலக வாழ்க்கையை நடிகர் சங்க எலக்ஷனுக்கும் முன், நடிகர் சங்க எலக்ஷனுக்கு பின் என்று இரண்டாக பிரித்து அந்தஸ்தை ஏற்றிக் கொடுத்த இடமல்லவா? அதனால்தான் இந்த பக்தியும் பரவசமும்! கல்யாணம் கூட கட்டிடம் எழுந்த பின்புதான் என்று கூறிவரும் அவருக்கு, அல்லும் பகலும் ஒரே நினைப்புதான் இருக்க…
Page 10 of 15« First...89101112...Last »