vikranth

Nenjil-Thunivirundhal
“விமர்சனம் என்பது அவனவன் தனிப்பட்ட கருத்து. அதுகெல்லாம் ரீயாக்ட் பண்ணிகிட்டிருந்தா ஒரு பய படம் எடுக்க முடியாது”. இப்படி சொல்லும் இயக்குனர்கள் பெருகிவரும் காலமிது. ஆனால் விமர்சகர்களின் கருத்தை செவிக்குள் வாங்கி மண்டைக்குள் ஏற்றிக் கொள்கிற விஷயத்தில், சுசீந்திரனுக்கு கோவில் கட்டி கும்பிடலாம். சமீபத்தில் வெளிவந்த சுசீந்தினின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம், தற்போது சுமார் முப்பது நிமிடங்கள் நீக்கப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்? படத்தில் ஹீரோயின் போர்ஷனே முற்றிலும் ஸ்வாகா! எல்லாவற்றுக்கும்…
Nenjil Thunivirunthal – Official Trailer
Rajini’s Shame-The Ashram.
Nenjil Thunivirundhal007
D Iman
Thondan Movie Review.
Thondan Review
78 நாட்டு மாடுகளின் பெயர்!  விடாமல் முழங்கிய சமுத்திரக்கனி!
thondan samuthirakkani
Kavan Review.
kavan review
சேனல் உலகத்தின் கோணல் மானல்கள்தான் கவண்! முன்னாள் பத்திரிகையாளர் கே.வி.ஆனந்த், ஏற்கனவே வாயார மனசார ருசித்த பாலை இன்னும் கொஞ்சம் சர்க்கரை ஏலக்காய் போட்டு உறிஞ்சி துப்பியிருக்கிறார். சேனல் முதலாளிகளே… முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். இந்தப்படத்தின் கதை வசனத்தில் பங்கெடுத்திருக்கும் கபிலன் வைரமுத்துவும் ஒரு சேனலில் பணியாற்றியவர் என்ற விதத்தில், இண்டு இடுக்கு அழுக்குகளை கூட இழுத்து வந்து பந்தி பரப்பியிருப்பதால், இனி அவரவர் கையிலிருக்கிற ரிமோட்டிற்கும் உயிர் வரக்கூடும்!…
Gethu Review
சிரிச்சா தக்காளி, சீறுனா பங்காளின்னு ஒரேயடியா மாறுவதற்கு ஒரு கெத்து வேணும்! அது கழகத்தின் ‘வருங்கால வைப்பு நிதி’, உதயநிதிக்கு ஓவராகவே இருக்கிறது. கடந்த சில படங்களாக சந்தானத்தையும் அவரது காமெடியையும் மட்டுமே நம்பி நடந்து வந்தவர், இந்த படத்தில் உர்…ர் முகம் காட்டி, உதிரம் சிந்தவும் உழைத்திருக்கிறார். அதற்காக பாராட்டுவதா, பரிதாபப்படுவதா என்ற குழப்பம் இந்த நிமிடம் வரை தொடர்வதுதான் இந்த கெத்து தந்த பேராபத்து! ஆரியக் கூத்தாடினாலும்…
bala-kutra parambarai
பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி…” என்பார்கள் சொல்லி வைத்தார் போல. அவர்கள் சொன்னதெல்லாம் நிஜம்தான் போலிருக்கிறது. பாலா அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், சூர்யாவை தவிர அவர் படத்தில் நடித்த மற்ற ஹீரோக்கள் அத்தனை பேரும் இருப்பார்கள் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.…
vishal
‘நடிக்கிற வேலை இல்லேன்னா நடிக்கறவங்களை கெடுக்கிற வேலையையாவது பார்ப்போமே’ என்று கிளம்பிவரும் ஒரு கூட்டம். அப்படி கிளம்பிய ஒரு கூட்டம்தான் சிசிஎல் என்று சொன்னால் கூட தவறில்லை. அல்மோஸ்ட் சினிமாவில் மார்க்கெட் போனவர்கள் மட்டுமே கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் விஷால் ஆர்யாவெல்லாம் உள்ளே வந்ததுதான் ஒரே மர்மம்! இருந்தாலும் வந்த கடமைக்கு தேமே என்று பேட்டை பிடித்துக் கொண்டு நிற்காமல் நிஜமான அக்கறையோடு மேட்சில் பிய்ச்சு உதறிய…

all news