vikram

i-vikram
ஐ படத்தில் வரும் விக்ரமின் கெட்டப் பல முன்னணி ஹீரோக்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. ‘ஒரேயடியா பேரை தட்டிட்டு போயிருவாரோ?’ என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது சீயான் குறித்து. ஒரு காலத்தில் உடம்பை ஏற்றுவதும் இறக்குவதும் கமலின் வேலையாக இருந்தது. இப்போது அதை விக்ரம் எடுத்துக் கொண்டார். இப்படி உருண்டு புரண்டு உயிரை நசுக்கி நடிக்காவிட்டால், ஃபேஸ்புக், ட்விட்டர் ஏரியாவில் 144 போடுகிற அளவுக்கு ரகளைகள் நடக்கும். மானம் கப்பலேறும் என்பதெல்லாம்…
i surya
நடிகர் சூர்யா கடந்த சில தினங்களாக தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பகுதிகளில் ஐ படத்தை பற்றிய தனது வியப்பை தெரிவித்து வருகிறார். அத்துடன் விட்டிருந்தால் கூட அந்த விஷயம் மற்றவர்களால் ஒற்றை சாளர வழியாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் மேலும் ஒரு படி முன்னேறி விக்ரமுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுதான் சந்தேகத்தின் முதல் படி. ஏனென்றால் இருவரும் நகையும் சதையும் அல்ல…. நகமும், நகவெட்டியும்! கடந்த பல வருடங்களாகவே இப்படி…
i vizha
ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘ஆர்னால்டு’ வருகிறார் என்றதுமே களை கட்டிவிட்டது. இதற்காக தனி விமானத்தில் சென்னை வந்த ஆர்னால்டை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூர்யா. அதற்கப்புறம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஆர்னால்டு. மாலை சுமார் ஆறு மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் விழா துவங்குவதாக திட்டம். சென்னை டிராபிக் காரணமா? அல்லது தமிழகத்தில் கால் வைத்ததும், அமெரிக்காவின் பஞ்சுவாலிடி…
vishal
விஷாலை சுற்றி ஒரு இஞ்ச் உயரத்திற்கு கண்ணுக்கு தென்படாத பாசிட்டிவ் கரெண்ட் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் அவரை நம்பிக்கையோடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்தில் விஷாலின் பேச்சை கேட்டு வருகிறவர்கள் நன்றாகவே உணர்வார்கள். ‘கான்பிடன்ட்…’. இந்த ஒற்றை வார்த்தையின் மொத்த உருவமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் அவர். ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகுதான் இந்த பாசிட்டிவ் எனர்ஜி அவரிடம். ஆனால் அது தந்திருக்கும் ‘கனமான’ நம்பிக்கையில் மற்றவர்களை ‘லேசாக’ நினைக்கிறாரோ…
koopidu-17
‘அந்நியன்’ படப்பிடிப்பில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு ஃபைட் சீன் பற்றியும் அதில் ஏற்பட்ட விபத்து பற்றியும் கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு உதவி இயக்குனர் நினைத்திருந்தால் அந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் கூறியிருந்தேன். நடக்கப் போகும் ஒரு விபத்தை உதவி இயக்குனரால் எப்படி தடுத்திருக்க முடியும்? முன்பே சொல்லிவிட்டு வருவதற்கு பெயர் விபத்தல்லவே? அதை கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போமா? ரோப் என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால்,…
i vikram
கோடம்பாக்கத்தில் திரும்புகிற இடத்திலெல்லாம் ஒரே ஆச்சர்யம்! ‘நேற்று ஐ பட ட்ரெய்லர் பார்த்தேன். பிரமாதம்ப்பா…’ இந்த வார்த்தைகளை யாராவது நிருபர்களோ, அல்லது மீடியேட்டர்களோ, அல்லது விநியோகஸ்தர்களோ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம்… ஐ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனின் ஆர்வம்தான். தன்னை தேடி வருகிற எல்லாரிடமும் ‘இந்த ட்ரெய்லரை பாருங்க’ என்று தனது அலுவலகத்திலிருக்கும் அகன்ற திரை டி.வி யில் ஒளிபரப்புகிறார். நிஜமாகவே பிரமிப்பை ஏற்படுத்துகிற ட்ரெய்லர்தான் அது. எல்லாரும்…
koopidu-16
நடிகர், நடிகைகளை படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி து£க்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும். மீண்டும்…
kabilan-lyricist
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் ,இயக்குனர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதிய அனுபவத்தை பற்றி அவரே சொல்கிறார். ஷங்கர் சாருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில் நம்மை அமர வைத்து அந்த பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம்…
shankar-i-movie-working-stills
ஐ படத்தின் இறுதி கட்ட வேலைகள் மெல்……ல்ல நடந்து வருகிறது. படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி என்கிறார்கள். பிச்சுக்கோ பீராஞ்சுக்கோ என்றுதான் பணம் புரட்டி படப்பிடிப்பு நடந்து வருவதாக கேள்வி. இந்த நேரத்தில் பிரசாத் லேப்பில் போடப்பட்ட செட் ஒன்று எமி ஜாக்சனுக்கு சரிவர சம்பளம் தரப்படாததால் அப்படியே வெயில் மழையில் கிடந்து படப்பிடிப்பை தொடராமலிருப்பதாகவும் காதை கடிக்கிறார்கள். இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவிலும் ‘ஜிகிர்தண்டா’ படத்தின் விநியோக உரிமையை…
goutham-menon
எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ… என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும் அதே நிலைமை வந்ததுதான் யாராலும் ஜீரணிக்க முடியாத‘ ஐயோடா… ’ தீபாவளிக்கு படத்தை வெளியிட்டு விடணும் என்ற கண்டிஷனோடுதான் அவரை ஒப்பந்தமே செய்தார் ஏ.எம்.ரத்னம். இப்போது போகிற வேகம் அப்படி தெரியவில்லையாம். பிரச்சனை…
trisha-vijay
சினிமாவில் ‘நன்றி’ என்ற வார்த்தைக்கு மட்டும் பெரிய மரியாதை இருப்பதில்லை. ‘கிளிக்கு றெக்கை முளைச்சுட்து… பறந்து போயிட்து…’ என்றெல்லாம் அன்றாட அழுகுணி ஆட்டங்களுக்கு வழி வைக்கிற இதே சினிமாவில் த்ரிஷாவுக்கு மட்டும் ஸ்பெஷல் மனசு வந்துவிடுமா என்ன? தமிழ்சினிமாவில் த்ரிஷாவின் சம்பளத்தில் மிக முக்கியமான லிஃப்ட்டாக இருந்திருக்கிறார் விஜய். அஜீத், விக்ரம், போன்ற இளம் ஹீரோக்களுடன் த்ரிஷா நடித்திருந்தாலும், விஜய்யின் ‘கில்லி’யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிறகுதான் தனது சம்பளத்தை…
Rahman-aniruth
வருங்கால ஸ்டாராவதா? அல்லது வருங்கால மேஸ்ட்ரோ ஆவதா? இரண்டும் கெட்டானாக தவித்துக் கொண்டிருக்கிறார் அனிருத். அவரது இசையை ரசித்ததை போல அவரது நடிப்பையும் நடனத்தையும் ரசிப்பார்களா என்பதெல்லாம் தவுசன்ட் வாலா கொஸ்டீன்ஸ்! இப்பவும் முடிவெடுக்க முடியாமல்தான் திணறிக் கொண்டிருக்கிறாராம் அனிருத். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் நான் அனிருத்தை கவனிச்சிட்டு வர்றேன். அவர்கிட்ட ஒரு ஃபயர் இருக்கு என்றெல்லாம் உசுப்பிவிட்டு போனார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். அவரே இப்படி சொல்லிவிட்ட…
surya-simbu
எத்தனை பழைய செய்தியாக இருந்தாலும், முக்கியமான செய்தியல்லவா? அதனால் மீண்டும் ஒருமுறை ரிப்பீட்! தமிழ்சினிமாவுலகமே ஒன்று திரண்டு சூர்யா ஜோதிகா திருமணத்தை வாழ்த்தியது. தமிழ்சினிமா காதல் ஜோடிகளில் பல பொருந்தா ஜோடிகளும் உண்டு. எதை பற்றியும் வருந்தா ஜோடிகளும் உண்டு. ஆனால் எல்லாரும் ஆசிர்வதித்த அற்புதமான ஜோடிதான் சூர்யா- ஜோதிகா. இவர்களின் திருமணத்திற்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆஜர். அப்படியிருந்தும் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வைக்கப்படவில்லை. ஒருவர் விக்ரம்.…
amala-vijay
அவரே எழுதிய திரைக்கதையை விட சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த காதல் கதை. ‘இருவருக்கும் லவ்வாம்…’ என்று கிசுகிசுவில் ஆரம்பித்த காதல், கோலாகலமான நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்டது. அனுஷ்கா, விக்ரம் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் வந்து வாழ்த்த விஜய் அமலாபால் அதிகாரபூர்வமான தம்பதிகள் ஆனார்கள். நேற்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் விஜய் – அமலாபால் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். ஒரு ஏஞ்சலை…
vikram-vijaymilton
பணம் என்றால் பிணமே வாயை திறக்கும் காலமிது. அப்படியிருக்க, சமானியர்கள் திறக்க மாட்டார்களா என்ன? விக்ரம் ஹீரோவாக நடிக்க, கோலிசோடா வெற்றிக்கு பின் விஜய் மில்டன் ஒரு படத்தை இயக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்தை 24 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறதாம் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். இதைதான் தட்டிக் கொண்டு போக முடிவெடுத்தாராம் லிங்குசாமி. அவங்க 24 ன்னா நான் 28 தர்றேன். எப்பூடி… என்று லிங்குசாமி…
vikram-ar murugadoss
இந்த தலைப்புக்கு பின்னால் ஒரு கடலளவுக்கு சோகம் இருக்கிறது. அதை முருகதாஸ் வாயாலேயும் கேட்க முடியாது. விக்ரமும் சொல்ல மாட்டார். ஆனால் நடந்த உண்மைகள் நடந்தவைதானே? அதை இந்த நேரத்தில் சொல்லாவிட்டால் எந்த நேரத்தில் சொல்வது? கொசுவர்த்தி சுருளை கொஞ்சம் ஓவராக சுழல விட்டால்தான் நாம் ரமணா வருஷத்துக்கு போக முடியும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, விஜயகாந்த் நடித்த ‘ரமணா ’ தாறுமாறான ஹிட். ஆனால் அந்த ஹிட்டுக்கு அவரை சொந்தக்காரர்…
vikram-doctor advise
காட்டிலிருந்து வழி தவறிய யானை பல நாட்கள் பட்டினி கிடந்து மீண்டும் காட்டுக்குள் சென்று கரும்பு தோப்பை பதம் பார்ப்பதை போலாகிவிட்டார் விக்ரம். இதுவரை கிடந்த பட்டினிக்கெல்லாம் விடை சொல்வதை போல தினந்தோறும் ஆறு வேளைக்கு குறையாமல் சாப்பிட ஆரம்பித்திருக்கிறாராம். அதுவும் மாமிச பட்சிணிகள் அத்தனையையும் அவித்து வேக வைத்து! வேறொன்றுமில்லை, உடம்பை தாறுமாறாக தேற்றி பழைய அழகான கட்டுடல் விக்ரமாக மாறுவதற்குதான் இத்தனை பிரயத்தனம். நடுவில் இவரும் இவரது…
Page 6 of 6« First...23456

all news