vikram

director shankar
பாகுபலி வெற்றிக்குப் பின் 250 கோடி ரூபாய் படங்கள் தென்னிந்தியாவில் அநாயசமாக தயாரிக்கப்படலாம். அதற்கு முதல் ஸ்டெப்பாக பாகுபலி வழியில் பொருட் செலவும், பிரமாண்ட நட்சத்திரங்களுமாக களமிரங்க போகிறார் ஷங்கர். இந்த படத்தின் தயாரிப்பு நாட்கள் மட்டும் சுமார் இரண்டு வருடங்கள் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். எல்லாம் சரி… அடுப்பை பற்ற வைக்கணுமே? இன்னும் சமையல் கட்டு பக்கமே போக முடியாமல் சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். ஏன்? அவர்…
vikram
எல்லாருக்கும் வருகிற ஆசைதான். விக்ரமுக்கும் வந்திருக்கிறது. அது என்ன? தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது! விக்ரமுக்கு இருக்கிற தொடர்புக்கும் செல்வாக்குக்கும் அது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை. ஆனால், குட்டு பட்டால் கூட ஷங்கர் மாதிரி பிரமாண்ட இயக்குனர்கள் கையால் குட்டுப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்காதா என்ன? பொதுவாகவே பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தால் மட்டுமே, அறிமுக ஹீரோக்கள் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர முடியும். அந்த வித்தை…
nayanthara
‘நான் பொம்பள ரஜினிடா’ என்கிற அளவுக்கு எந்த விஷயத்தை கொளுத்திப் போட்டாலும், சூடாக வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதற்காகவே அவரை சுற்றி சுற்றி ரவுண்டு கட்டுகிறது மீடியா. இந்த நேரத்தில்தான் இன்னொரு செய்தி. ஆனால் இது நயன்தாராவின் கம்பீரத்தை காட்டுகிறதே ஒழிய, துளி கூட அவர் மீது வெறுப்பை வரவழைக்கவில்லை. ஏன்? ஆதியோடு அந்தமாக படித்து பார்த்தால்தான் அதன் பொருள் விளங்கும். ஒரு காலத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கள்வனின் காதலி’…
pathu enrathukkulla
கோடம்பாக்கத்தின் பரபரப்பு சிம்புவின் புலம்பல்தான்! ‘என்னை விட்டு எல்லாம் போயிருச்சு. உசுரு மட்டும்தான் மிச்சமிருக்கு’ என்று அவர் பேசியதை சற்று அதிர்ச்சியோடும் அனுதாபத்தோடும்தான் கவனிக்கிறார்கள் மக்கள். ஆனால் அவரது இந்த நிலைமைக்கு காரணம் வேறு யாருமல்ல, அவர் மட்டும்தான். தனது நிலைமை குறித்து அவர் புலம்பியதும், இனிமேலாவது அடுத்தவர்களுக்காக வாழப் போகிறேன் என்று அவர் கூறியதும் சாத்தான் வேதம் ஓதியதற்கு சமமானதுதான். இவ்வளவு புலம்புகிறவர் இப்போது கூட பாண்டிராஜ் இயக்கிவரும்…
vikram-dhanu
ஐ என்ற மெகா பட்ஜெட் படம் வெளிவந்த பின்பும், விக்ரமுக்கு, விமலுக்கு தருகிற மரியாதையை கூட தருவதில்லை இளம் ரசிகர்களின் கூட்டம். ஒட்டடை பலத்தில் உத்திரம் தொங்குவதைப் போல, இயக்குனர்கள் மற்றும் கதாநாயகிகள் பலத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது அவரது இன்றைய மார்க்கெட். இந்த நிலையில்தான் இந்த கோபதாப குளறுபடிகள். ‘அரிமாநம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், மீண்டும் தாணுவுக்கே ஒரு கதை சொன்னாராம். ‘தம்பி…. இந்த கதை எனக்கு பிடிச்சுருக்கு.…
vikram-shankar
வதந்தியா, புரளியா, நிஜமா, பொய்யா? என்று தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி ஓய்ந்துவிட்டது அந்த செய்தி. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். அதை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது. பட்ஜெட் சுமார் 300 கோடி. அதில்தான் கமல் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இப்படியொரு செய்தி வெளிவந்ததும் போதும்… ஆழ்வார்பேட்டை வீட்டை சுற்றி அதிரடிப்படை வீரர்கள் மாதிரி குவிந்துவிட்டது மீடியா. அங்கிருந்து துரும்பு கூட வெளிப்படாது என்பது தெரிந்தும்,…
I Review
‘அத்தனை எதிர்பார்ப்பையும் தூக்கி, ஐ தலையில வை’ என்று கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்களை எதிர் நோக்க வைத்த படம்! கதை அதுவா இருக்குமோ? இதுவா இருக்குமோ? என்று ரிலீஸ் தினத்தன்று காலை வரைக்கும் கூட படம் குறித்த யூகங்கள் றெக்கை கட்டி பறக்க, பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக தியேட்டருக்கு வந்த ஐ, பாஸா, பெயிலா?‘இது ஷங்கர் படம்டோய்… இப்படியெல்லாம் கேள்வி கேட்குறே? என்று சந்தேகத்துக்கு பூட்டு போட்டுவிட்டு…
AI
ஏழுரு மாரியாத்தா கோவில்லேயும் கூழு ஊத்தி கும்பிட்ற வேண்டியதுதான்! சிறு மற்றும் சின்னஞ்சிறு படங்களை அச்சுறுத்தி வந்த ஐ ஒரு வழியாக சிவப்புக் கோட்டை தாண்டிவிட்டது. இந்த சிறு பட தயாரிப்பாளர்கள் எப்போதெல்லாம் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய கிளம்புகிறார்களோ…? அப்போதெல்லாம் ‘ஐ வருதே. என்ன பண்ணுவீங்க?’ என்று அச்சமூட்டிக் கொண்டேயிருந்தார்கள் தியேட்டர் வட்டாரங்களில். இதனால் தங்கள் படங்களின் வெளியீட்டை கடும் மன சூட்டோடு ஒத்தி வைத்துக் கொண்டிருந்த அத்தனை…
AI-Vikram-amy
‘ஜனவரி 15 பொங்கல் வெளியீடு’ என்கிற அறிவிப்புடன் இன்றைய நாளிதழ்களில் ஐ பரபரப்பு துவங்கியது. ஆனால் காலையிலிருந்த கலகலப்பை பிற்பகலில் தொலைத்திருந்தது அதே ஐ டீம்! வேறொன்றுமில்லை. பிக்சர் ஹவுஸ் என்ற நிறுவனம் ‘எங்களுக்கு கடனாக தர வேண்டிய பணத்தை தராமல் ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இழுத்தடிக்கிறார். எனவே அவரது ஐ படத்தை தடை செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஐ’…
AI
தமிழ்சினிமாவில் 100 கோடிக்கு படம் எடுத்துவிட்டு ஐயோ குடையுதே… என்று ஐயோடக்சுக்கு அலையும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. இப்படி வெடிக்கிற வரைக்கும் பலூன் ஊதும் வழக்கத்தை கொண்டு வந்தது எந்திரன் படம்தான் என்றாலும், அதன் வசூல் 100 கோடியை தாண்டிவிட்டதாக பலரும், இல்லையில்லை நஷ்டம் என்று சிலரும் இப்பவும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்சினிமா மார்க்கெட் இந்தி சினிமா போல பெரியது அல்ல. அதற்கேற்றார் போல செலவு செய்யாவிட்டால்,…
AI
எல்லாம் ரெடி. பேங்க் லோன் மட்டும் கட்டிட்டா படம் வெளியில் வந்துரும். ஆனால் ஐ படத்திற்காக வாங்கப்பட்ட வங்கிக் கடன் பிரச்சனை என்னவாச்சு? இப்படியெல்லாம் EYE விரித்து கவலைப்பட்ட கோடம்பாக்கத்திற்கு அந்த சந்தேகமும் தீர்ந்தாச்சு. எப்படி? குறிப்பிட்ட வங்கி அதிகாரிகள் கூட நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் கொடுக்கிற அளவுக்கு திருப்தியாகிவிட்டதாக தகவல். அப்படின்னா முன்பே திட்டமிட்டிருந்தபடி படத்தை ஜனவரி 9 ந் தேதி வெளியில் விட்ற வேண்டியதுதானே? அங்குதான் சிக்கலே.…
இருக்கவே இருக்கு பருத்திவீரன் சென்ட்டிமென்ட்! பொங்கலும் கார்த்தியும் விக்ரமும் அஜீத்தும்? ‘நேற்று வரை நீ யாரோ… இன்று முதல் நீ வேறோ’ ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, அவ்வளவும் ஐ படத்தின் அறிவிப்பு செய்த மாயம். வரும்…ஆனா வராது ரேஞ்சிலேயே அப்படத்தை டீல் பண்ணி வந்த தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு முறையும் ஐ வருவதாக பேச்சிருக்கும் போதெல்லாம் அசராமல் தங்கள் படத்தையும் வெளியிட நாள் குறிப்பார்கள். நினைத்த மாதிரியே ஐ வராது. அவரவர் படங்களும் நிம்மதியாக ரிலீஸ் ஆகும். இந்த முறையும் ஐ பற்றி…
தொடர்பு எல்லைக்கு  வெளியில்…? விக்ரம்!? ஐ படத்தின் மூலம் சீனா வரைக்கும் தன் புகழ் பரவப்போகிற சந்தோஷமோ, என்னவோ? உள்ளுர் தொடர்புகளை ஒரேயடியாக கட் பண்ணிவிட்டாராம் விக்ரம். முன்பெல்லாம் அறிமுக ஹீரோக்களை நேரில் அழைத்து பாராட்டுவது. அவர்களோடு ஓய்வு நேரத்தில் டின்னர், விளையாட்டு என பொழுதுபோக்குவது என்று ‘ஜெல்லாக’ இருந்த விக்ரம் இப்போதெல்லாம் தன்னை கல்லாக்கிக் கொண்டதாக கவலைப்படுகிறது கோடம்பாக்கம். சிறிது ஓய்வு கிடைத்தால் கூட மும்பைக்கு பறந்துவிடுகிறாராம். அங்கிருக்கும் ‘கான்’ ஹீரோக்களிடம் நட்பு பாராட்டுவதுதான்…
உதவிய ரஜினி ஐ டென்ஷன் ஓவர்!  எல்லாரும் ஹேப்பி அண்ணாச்சி ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது ஐ! ‘வரும் ஆனா வராது…’ ரேஞ்சிலேயே இழுத்துக் கொண்டிருந்த ஷங்கரின் ஐ திரைப்படம் உலகம் முழுவதுமான விநியோகத்தில் 250 கோடி ரூபாயை எட்டியிருக்கிறதாம். தமிழ்சினிமா பட வியாபாரத்தில் இது உச்சம் என்கிறார்கள். இந்த வியாபாரத்தில் ரஜினியின் பங்கு மிக மிக முக்கியமானது என்கிற தகவல்கள்தான் ஆச்சர்யம் நம்பர் ஒன். விக்ரம், ஷங்கர் இணையும் படத்தில் ரஜினிக்கென்ன வேலை? அதுவும் பல்லாண்டுகளாக ரஜினியின் கால்ஷீட்…
ciyan vikram
தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டு கபடி. ஏஷியன் கேம்ஸ் வரைக்கும் கபடி கொண்டாடப்பட்டாலும், இன்னமும் கிரிக்கெட் போல, ஹாக்கி போல, பேட்மிட்டன் போல முன்னறே முடியாதளவுக்கு ஃபேஷனில் பின்தங்கியிருக்கிறது. இதையெல்லாம் உடைத்தெறியும் விதத்தில், ஜெயா தொலைக்காட்சியில் தனியார் நிறுவனம் ஒன்று பெண்களுக்கான கபடிப்போட்டி சீரியலை நடத்தியது. சுமார் 300 வாரங்கள் திட்டமிடப்பட்ட தொடர் அது. கபடியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், முன்னணி ஹீரோ ஹீரோயின்களிடம் ‘இந்த கபடி தொடர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’…
kappal-movie-audio-launch
ஒரு காகித கப்பலை டைரக்டர் ஷங்கர் கொடுக்க, அதை தன் கையால் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மிதக்கவிட்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில வருடங்களில் சொந்தப்படம் எடுத்து, தான் சேர்த்து வைத்த கட்டுக் கட்டான பணத்தையெல்லாம் இப்படி காகித கப்பலாக தொலைத்தவர் ஷங்கர். இந்த முறை, ‘கப்பல்’ என்ற பெயரில் வேறொருவர் தயாரித்த படத்தை வாங்கி வெளியிடுகிறார். போன பணமெல்லாம் கப்பலில் ஏற்றுகிற அளவுக்கு வந்து சேரட்டும் என்று வாழ்த்துவோம்.…
i amy
ஐ எப்போது ரிலீஸ்? இந்த கேள்விதான் இப்போது சிறு பட தயாரிப்பாளர்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 12 ல் ரஜினியின் ‘லிங்கா’ வரவிருப்பதால், அன்றிலிருந்து பொங்கல் வரைக்கும் எந்த படத்தை திரையிட்டாலும் ரிசல்ட் முட்டைதான்! லிங்கா என்ற பெருமுதலை வாய்க்குள் சிக்க விரும்பாத சிறு படங்கள், அதற்கு முன்பே நவம்பரில் வந்துவிடலாம் என்று கணக்கு போட்டால், அங்கேயும் வந்து ஐ பயத்தை ஊட்டுகிறார்கள். ஐ எப்போது வேண்டுமானாலும் திரைக்கு…
ilayaraaja
‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது பேமிலி. இந்த நேரத்தில் தானே ஒரு படத்தை தயாரித்தால் என்ன என்று வெகு காலத்திற்கு பின் ஆசைப்படுகிறாராம் ராஜா. பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து கொடுக்கதான் அவரை சுற்றி பாலா போன்ற அனுபவ…
nadigarhalin
கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா. நடந்தது நல்லவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்குமா? அதுதான் இப்போது நாம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். வீடியோவை காண்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://www.youtube.com/watch?v=0hMLIcvLX_E
i-ai
உலகத்தையே கவனிக்க வைக்கிறது ஐ. ஆனால் ‘முதல்ல என்னை கவனிங்கய்யா…’ என்று கதறுகிறது ஐ யில் பணியாற்றிய பெரும் கூட்டம் ஒன்று. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியிருப்பதாக சொல்லப்படும் ஐ, யின் ஒரிஜனல் பட்ஜெட் இதுதான் என்று அப்படத்தின் இயக்குனர் ஷங்கரே ஒரு பட்ஜெட் கொடுத்த பின்பும் இந்த 150 கோடியை விடுவதாக இல்லை யாரும். (ஒரு பில்டப்பா இருந்துட்டு போவட்டுமே) இப்படி 100 அல்லது 150…
Page 5 of 7« First...34567

all news