vikram

Vikram-Irumugan
இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பிரமாண்டமான ஒரு தியேட்டர் வைத்திருக்கிறார் ஷிபுதமீம்! புலி பட தயாரிப்பாளர் என்றால் பொசுக்கென்று புரியும் உங்களுக்கு. கேரளாவில் வெளியாகும் விஜய் படங்களுக்கு மட்டுமல்ல, தமிழில் வெளியான ஏராளமான படங்களுக்கும் ஷிபு தமீம்தான் கேரள விநியோகஸ்தர். வெறும் விநியோகஸ்தராகவே எத்தனை காலத்திற்கு இருப்பது, வேறு மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று புலி படத் தயாரிப்பில் இறங்க, முதுகுவலி, மூட்டுவலி, மனவலி, மண்டைவலி வந்ததுதான் மிச்சம். இருந்தாலும்…
Irumugan Stills 001
Vikram_ Ai
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் ஒரு குரூப்புக்கு சந்தோஷம். இன்னொரு குரூப்புக்கு எரிச்சலோ எரிச்சல். சந்தோஷம் விசாரணை மாதிரியான படத்திற்கு விருது கிடைத்ததற்காக. எரிச்சல் ஐ படத்திற்கு விருது கிடைக்காமல் போனதற்காக. (விக்ரம் ரசிகர்களோ, 10 எண்றதுக்குள்ள படத்துக்கே தேசிய விருது கொடுக்கலாமே என்று கதறுவார்கள். அது வேறு காமெடி) நியாயமாக பார்த்தால் ஐ படத்திற்காக விக்ரமுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும்தான். ஏனென்றால் அந்த படத்திற்காக அவர்…
IruMugan Vikram-Nayanthara
“வாழ்நாளில் ஒருமுறை கூட விக்ரமுடன் இணைந்து நடிக்கவே மாட்டேன்” என்று சூளுரைத்த நயன்தாராவை, கேப்டன் விஜயகாந்தை கட்சிகள் விரட்டி விரட்டி லவ் பண்ணியதை விடவும் மோசமாக விரட்டி தன் படத்தில் கூட்டணி வைத்துக் கொண்டார் விக்ரம். இதற்காக நயன்தாராவின் வழக்கமான சம்பளத்தை விட, ஐம்பது லட்சம் வரைக்கும் எக்ஸ்ட்ரா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக ஜோடி சேர்ந்த நயன்தாராவுக்கு, அடடா… இத்தனை காலம் இந்த நட்பை மிஸ் பண்ணிட்டோமே என்று…
Ajith-AMRatnam
‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் உறுப்பினாராக இருக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கே ஓட்டுப் போட வரவில்லை அவர். அதற்கான சரியான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியவும் இல்லை. “பெரிய ஹீரோவாச்சே… ஏன் சார் வரலே” என்று கேட்கிற திராணியும் நடிகர் சங்கத்திற்கு இல்லை. இதெல்லாம்…
vikram-garuda
சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜல் அகர்வாலை கோயமுத்தூர் அம்மணியாக காட்டியிருக்கிறார்களாம். இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதன் முறை. வில்லனாக மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார். இவர் ஹிந்தியில் பிரபல இயக்குனர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்தவ், ஆஸ்திவா, குருஷேத்ரா, நிடான், பிதா…
iru-mugan-shooting-spot
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் “இருமுகன்” படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 20ம் தேதி முதல் மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையின் முக்கிய படப்பிடிப்பு தளங்களில் வெவ்வேறு அமைப்பிலான 8 பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் காஷ்மீரில் நடைபெற உள்ள படப்பிடிப்பிற்காக இயக்குநர்…
IruMugan
இந்த செய்தியை படிப்பதற்கு முன் ஒருமுறை கெக்கே பிக்கே என்று மனம் விட்டு சிரித்துக் கொள்ளுங்கள். யானைக்கு வேண்டுமானால் தன் பலம் தெரியாமலிருக்கலாம். ஆனால் பூனை? தெரிந்து வைத்திருக்க வேண்டுமா இல்லையா? கோடம்பாக்கத்தில் பல பேர் தங்களை யானையாக நினைத்துக் கொண்டு கொடுக்கிற அலப்பறை இருக்கிறதே… தவுடை பொடியாக்கி தங்கம்னு வித்துடற அளவுக்கு இருக்கு அது! ரஜினி, கமல், அஜீத், விஜய் படங்களை தவிர வேறு யார் படத்திற்கும் ராப்பகலாக…
vikram with kerala fan
கடந்த இரண்டு நாட்களாக விக்ரமை மனிதருள் மாணிக்கம், தென்னாட்டின் தெய்வம், கேரளாவின் கேப்ரியல் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சில பொழுதுபோகாத ரசிகர்களும், அவர்களை மிஞ்சிய ஊடகங்களும்! ஒரு விருது விழாவில் கலந்து கொள்வதற்காக விக்ரம் கேரளாவுக்கு சென்றிருந்தார். அங்கே ஒரு ரசிகர் இவரை ஆரத்தழுவி செல்ஃபி எடுக்க முயல செக்யூரிடிகள் அவரை பரபரவென இழுத்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த ரசிகரின் பரிதாப முகத்தை பார்த்த விக்ரம், “அவரை ஏன் தடுக்கிறீங்க,…
nayanthara-Malaysia
‘இருமுகன் ’ என்ற படத்தின் ஷுட்டிங்குக்காக மலேசியா சென்றிருந்த நயன்தாரா, நேற்றிரவு சென்னை திரும்பும்போது அங்குள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு ஆளாக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் ஒரு வருடம் வரை அவருக்கு சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் இஷ்டத்துக்கு புரளி கிளம்பியது. குற்றம்… நடந்தது என்ன? என்று ஆளாளுக்கு பூதக்கண்ணாடி அணிய ஆரம்பித்ததால், ஜெர்க் ஆனவர் நயன்தாரா இல்லை. அவரை…
vikram chennai floods
மழை தூறும் போதெல்லாம் பேஸ்புக்கை மூடிவிட்டு தெறித்து ஓடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஏன்? உடனே கவிதை எழுத கிளம்பிவிடுகிறார்கள் பலர். மழை வெள்ளத்தை விட கொடுமையாக இருக்கிறது அம்மழை குறித்த கவிதைகள் என்பதால்தான் இந்த ஓட்டம்! ஓ மழையே…உனக்கு அறிவிருக்கா? என்று துவங்கி அந்த மழையை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கவும் செய்கிறார்கள் இந்த கவிஞர்கள். இப்படி தெருவெங்கும் புழங்கும் திடீர் கவிஞர்களால் எப்படி பேஸ்புக் அதிர்ச்சியானதோ, அதைவிட…
TR-vijaymilton
அரசனை நம்பி புருஷனை விட்ட கதையா போயிருச்சு விஜய் மில்டனின் முடிவு. ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திற்கு முன்பாக, ‘கோலி சோடா’ படத்திற்கு பின்பாக அவர் இயக்கவிருந்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா? நம்ம டி.ஆர்தான். இவர் போய் அவருக்கு ஒரு கதை சொல்ல, கேட்டவுடனேயே ஆஹா என்றும் கூறிவிட்டார் ராஜேந்தர். அதற்கப்புறம் அதை தன் சொந்த பேனரிலேயே தயாரிக்கவும் ரெடியானார் விஜய் மில்ட்டன். அந்த நேரத்தில்தான் கழுத்தை புடுங்கி கம்பியில்…
Vikaram
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் இதுவரைக்கும் இரண்டு தயாரிப்பாளர்களிடம் கைமாறி கைமாறி கடைசியில் வந்து புலி தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் ஆபிசில் லேண்ட் ஆகியிருக்கிறது. புலி விஷயத்திலேயே மேலேயிருக்கும் கோடெல்லாம் ஏடாகோடாகி நிற்கும் அந்த தயாரிப்பாளர் அடுத்த படத்திற்காக கூட்டாஞ்சோறு ஆக்கி முடிப்பதற்குள் உலை வைத்த பானையில் விரிசலே விழுந்து விடும் போலிருக்கிறது. ஏனாம்? ஒரு படத்திற்கு பட்ஜெட் போடப்படும் போதே அந்த படத்தின் வியாபார…
vikram-anand
கண்கள் மட்டுமல்ல, நெற்றியில் முளைத்திருக்கும் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணையும் கூட பணத்தின் மீதே வைத்திருக்கும் விக்ரம், தன்னை நம்பி வந்த டைரக்டரை தவிக்க விட்ட கதைதான் இது. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கவிருந்த படத்தை முதலில் டிஸ்கஷனுக்கு ரூம் கொடுத்தும், டைரக்டருக்கு அட்வான்ஸ் கொடுத்தும் ஆரம்பித்து வைத்தவர் தயாரிப்பாளர் தாணுதான்! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நினைத்த ஆனந்த் சங்கர், ஒரு சந்தர்ப்பத்தில் தாணுவை விட்டுவிட்டு, அப்படியே ஐங்கரன்…
bala-kutra parambarai
பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி…” என்பார்கள் சொல்லி வைத்தார் போல. அவர்கள் சொன்னதெல்லாம் நிஜம்தான் போலிருக்கிறது. பாலா அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், சூர்யாவை தவிர அவர் படத்தில் நடித்த மற்ற ஹீரோக்கள் அத்தனை பேரும் இருப்பார்கள் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.…
vikram
நல்ல இயக்குனர்கள் எங்கிருந்தாலும், “நம்ம கம்பெனிக்கு வந்துட்டு போங்க” என்பார் ஏ.எம்.ரத்னம்! அவர் தேர்வு சொதப்பாது என்பது ஒரு புறம் இருக்க, ஏ.எம்.ரத்னம் கம்பெனியில் கமிட் ஆகிட்டா, காலம் முழுக்க நிலாச்சோறு என்கிற நிம்மதியும் வரும் பெரும்பாலான இயக்குனர்களுக்கு. படம் நன்றாக வர வேண்டும் என்றால், படாத பாடு பட்டாவது அதை செய்து கொடுப்பது அவரது வழக்கம் என்பதால்தான் இப்படியெல்லாம் நம்பிக்கை வைக்கிறார்கள் அவர்களும். தற்போதைய சங்கதி என்ன? டிமாண்டி…
10 enrathukkulla-review
எண்றதுக்கு ஆளே இல்லாத தியேட்டர்களை உருவாக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. தலைப்பில்தான் எப்படியொரு பொருத்தம்! ஒருகாலத்தில், ‘ஜெயிக்றோம்’ என்று கிளம்பிய விக்ரமை, பத்து எண்றதுக்குள்ள ஜெயிக்க வைத்த ரசிகர்கள் மத்தியில், அதே பத்து எண்ணுதுக்குள்ள படவுலகத்தை விட்டே அனுப்பி வைக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார் விஜய் மில்டன்! அவர்தான் அப்படி… கதை கேட்ட விக்ரமுக்கு கழுத்துக்கு மேலே வறட்சியோ என்னவோ? போதும் சாமீய்… உங்க…
suseendran-vishal
தமிழ்ச்சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர். இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கியுள்ளார்.  விஷால் நடித்துள்ள ‘பாயும்புலி’ சுசீந்திரனின் எட்டாவது படம். சுசீந்திரனைச் சந்தித்த போது..! வெளிவரவிருக்கும் ‘பாயும்புலி’ என்ன மாதிரியான படம்? இது ஒரு காப் ஸ்டோரி. அதாவது போலீஸ் சம்பந்தப் பட்டகதை. விஷால் ஏற்கெனவே போலீஸ் கதையில் நடித்திருந்தாலும் இதில் விஷால்  வேறுபட்டுத் தெரிவார். போலீஸின் கம்பீரம் மற்றும் உணர்ச்சிகளை காட்டும் கதை. தன் மீது கை…
actors with bouncers
‘நாங்க ரியல் ஹீரோக்கள் அல்ல, ரீல் ஹீரோக்கள்’ என்று ஒரு விழாவில் விஷால் பேசியிருக்கிறார். இதை அப்படியே பின்புறமாக திரும்பி அவர் பக்கமிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் பேசினால் கூட தேவலாம் என்ற நிலையிலிருக்கிறது யதார்த்தம். கொஞ்ச காலமாக இன்டஸ்ட்ரியில் கடும் பிளாப் கொடுத்து வரும் ஹீரோக்கள் சிலர், தங்களை பெரிய ராஜகுமாரர்களாக எண்ணி கருப்புப் பூனைகள் புடைசூழ வருகிறார்கள் எல்லா இடங்களுக்கும். இவர்களை சுற்றி நின்று கொள்ளும் தடி தாண்டவராயன்கள்,…
samantha
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்தார் விக்ரம். இடம்- 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர் வெளியீட்டு விழா! இப்போதெல்லாம் எந்த ஹீரோவுக்கும், நம்ம படத்தின் பிரமோஷனுக்குதான் வருகிறோம். நிறுத்தி நிதானமாக படம் பற்றி நாலு வார்த்தை பேசுவோம் என்கிற அக்கறை துளி கூட இல்லை. அதன் ஒட்டுமொத்த உதாரணமாக இருந்தார் விக்ரம். தன்னுடன் வந்த சமந்தாவை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையில்…
Page 4 of 7« First...23456...Last »

all news