vikram

Nayanthara mass fight vikram said to cut.
 
vikram-nayanthara
திரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம் பார்த்து விட்டு வெளியே வருகிற ரசிகர்கள், ஆம்லெட்டுக்கு ஆசைப்பட்டு உள்ளே போயிருந்தாலும், ஆஃப் பாயில் சாப்பிட்ட உணர்வோடு வெளியே வந்து கொண்டிருக்க, படத்தில் விக்ரம் கை வைத்த இடங்கள்தான்…
irumugan-review
காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த் ஷங்கர் இயக்கியிருப்பது நல்லதா, கெட்டதா? சரியா, தப்பா? என்கிற விவாதங்கள் படம் முடிந்த பின்பு தியேட்டர் வாசலிலேயே சுட சுட நடப்பதுதான் இப்படத்தின் ப்ளஸ்சும் மைனஸ்சும்! இந்திய தூதரகத்திற்கு வரும் ஒரு பெரியவருக்கு மூச்சிரைப்பு. வாசலில்…
surya refused director bala.
 
Dirctor Bala With Surya
கட்ட கடைசியில் குருவி இழுக்கிற குதிரை வண்டி ஆகிடுவாரு போலிருக்கு பாலா! எங்கு போனாலும் கதவடைப்புதான் பதில் என்றால், ஐயோ பாவம்… அவரும்தான் என்ன செய்வார்? நல்லா சொல்றாங்கப்பா டீட்ரெய்லு என்று இந்த பாராவின் கடைசியில் நீங்கள் புலம்பினாலும் விஷயம் இதுதான் மக்கஷே…. குற்றப்பரம்பரை படத்தில் விக்ரம், ஆர்யா, விஷால், அவர் இவர் என்று எவர் எவரையோ கணக்குப் போட்ட பாலாவுக்கு, ஒரு கணக்கிலும் விடை வரவில்லை. இவர் கால்ஷீட்…
Irumugan Movie Stills 003
Amitab Twit
ஜாதக விஷயத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் ‘பட்டை, நாம’ ஜோதிடர்களை கூட கதி கலங்க வைக்கிற அளவுக்கு ஜோதிட ஞானம் படைத்தவர் அஜீத்! ஒன்பதுல சுக்கிரன் இருந்தா அப்படி. பத்துல செவ்வாய் இருந்தா இப்படி என்று பார்த்த மாத்திரத்தில் புட்டு புட்டு வைக்கிற ஆள். வீட்டு ஜன்னலை சார்த்த திறக்க கூட ஜாதகத்தை ஆராய்கிற அளவுக்கு அவரே முழுமையாக அதை நம்புவதால் எடுத்து வைக்கிற எல்லா ஸ்டெப்பும் அந்த 12…
ajith news
பத்திரிகையாளர்களைதான் மறந்துவிட்டாரே ஒழிய, பழசையெல்லாம் ஞாபகத்தில்தான் வைத்திருக்கிறார் அஜீத். அதற்கு மிக சரியான உதாரணம், நாம் இப்போது சொல்லப் போகும் சம்பவம்தான். சில வாரங்களுக்கு முன்பு மிக முக்கியமான ஒரு பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அப்படி பேசிக் கொண்டவர்கள் அஜீத்தும், அமிதாப்பச்சனும்தான். ஒரு காலத்தில் ஏகப்பட்ட கனவுகளோடு சென்னையில் தன் சினிமா கம்பெனியை துவங்கிய இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டார் அமிதாப், ‘உல்லாசம்’ என்ற படத்தை தயாரித்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.…
Theater interier
‘ஏசி காத்து, வலது காதுல பூந்து இடது காது வழியா வர்றதை ஃபீல் பண்ணணும்… அப்படியில்லன்னா அது என்னய்யா தியேட்டர்’ என்று ஆசைப்படுகிற சினிமா விஐபிகள் பாதி பேர் கல்யாணமே கதியாகிக் கிடக்கிறார்கள். நாதஸ்வரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப்பை விட, அபரிதமானது கல்யாணத்துக்கும் தியேட்டர்களுக்கும் இருக்கிற பந்த பாசம்! ரஜினி, கமல், விஜய், சூர்யா மட்டுமல்ல, அப்போதைய முதல்வர் கலைஞரிலிருந்து, அதிமுக்கியமான நீதிபதிகள் வரைக்கும் கூட, இந்த கல்யாணத்துக்கு…
Nayanthara-Vigneshsivan
முனை தேய்ந்த கத்தியாக இருந்தாலும், பழம் அறுக்க துடியாய் துடிக்குமல்லவா? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டது நடிகர் விக்ரமின் நிலைமை! தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்று விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து பரபரப்பாகிவிட்டது ஹீரோக்கள் வட்டாரம். அந்த செய்தி நிஜம்தானா, உண்மையிலேயே நயன்தாரா விக்னேஷ் சிவனை கழற்றிவிட்டுவிட்டாரா என்று அறிய ஆவலாக இருந்தார்கள். அவர்களுக்காக அல்ல. நிஜம் என்ன என்பதை அறிய நமது விசாரணையை…
Vikram Selvaragavan
இப்ப மட்டும்தான் அப்படியா? இல்ல அப்பவுலேர்ந்தே இப்படியா? என்ற கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இதுதான் போலிருக்கிறது. விக்ரம் சைன் பண்ணும் படங்கள் எல்லாமே தப்பு தப்பான படங்கள் என்பதை அவரது ஐ -யும் அதற்கு பின் வந்த படங்களும் நிரூபித்துக் கொண்டேயிருக்க, ஒரு புதுக்கதையை சொல்லி, “அட இந்தாளு அப்பவே அப்படிதான் போலிருக்கு” என்ற எண்ணத்தை விதைத்தது ஒரு நிகழ்ச்சி. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், “நான் சமையல் கட்டுலேயே…
Bondamani
கவுண்டமணிக்கு பிறகு மக்களால் அறியப்பட்ட இன்னொரு மணி நம்ம போண்டாமணி! பிலிம் இருக்கிறதோ இல்லையோ? ஒரு காலத்தில் எல்லா படங்களிலும் இந்த போண்டா மணி இருப்பார். ஜனங்க நம்ம காமெடிக்கு சிரிக்குறாங்களோ இல்லையோ? நாம நம்ம வேலையை பார்ப்போம் என்று அவர் பாட்டுக்கு பேசுவார். சமயங்களில் அறுத்தும் தள்ளுவார். இருந்தாலும், இதையே தொழிலாக கொண்ட அவர் வயிறும் இயங்க வேண்டுமே? அவர் குடும்பமும் அடுப்பெரிக்க வேண்டுமே? தவறாமல் போண்டாவை பயன்படுத்தி…
arya-image
தமிழ்சினிமாவை பொறுத்தவரை ஆர்யாவின் இமேஜ், எஸ்.ஜே.சூர்யாவின் இமேஜூக்கும் மேலே… வெண்ணிறாடை மூர்த்தியின் இமேஜூக்கும் கீழே! இத்தனைக்கும் தான் நடிக்கும் படங்களில் ஆபாச டயலாக்கோ, ஆபாச மூவ்மென்ட்டோ தருபவரல்ல அவர். பட் ஏன்? ஏன்? எல்லாம் கள்ள பூட்டும் கண்ட இடத்து சாவியுமாக திரிவதால் வந்த வினைதான். ஆஃப் லைன் சினிமாவில் ஆண் ஆதிக்கத்தின் அல்வா துண்டாக அடையாளம் காணப்படும் ஆர்யாவையே ஒரு படம் ஐயோ சாமீய், ஆளை விடு என்று…
Vikram Album-floods
நடிகர் விக்ரம் இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். “அவருக்கு இருக்கிற சினிமா அனுபவத்திற்கு அவர் ஆகலாம். அதிலென்ன தவறு?” என்று கேட்பவர்கள் பக்கம் நாமும் நிற்கலாம். ஏனென்றால் அவரது இயக்கத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆல்பம், ஆஹா ஆஹா… அத்தனை அழகு! சென்னையை வெள்ளம் புரட்டிப் போட்டதல்லவா? அப்போதுதான் நமக்கு நாமே என்று செயல்பட்டது இளைஞர்களின் எழுச்சி. யாருக்காகவும் காத்திருக்கவில்லை அவர்கள். சாதி மதம் இனம் மொழி கடந்து ஒருவருக்கொருவர் உதவி…
vikkram
புத்தன் ஏசு காந்தி மூன்று பேர் இமேஜையும் மிக்சியில் போட்டு நொறுங்க ஓட்டினால், மேலோட்டமாக ஒரு நுரை மிதக்குமே… அதுதான் விக்ரமின் இமேஜ். அந்த நுரையை மேலோட்டாமாகவே வழித்துப் போட்டுவிட்டு உள்ளே இறங்கினால், குடிச்ச வாயும் கருப்பு. கொண்ட வயிறும் கருப்பு என்பதாகதான் இருக்கும் அதன் ரிசல்ட் நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சூர்யாவின் கெட்ட நேரம்… அங்குதான்…
StarCriket Vijay
கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு. இந்த வாரம்தான் தெறி திரைக்கு வந்திருக்கிறது. படம் தொடர்பான தொலைக்காட்சி பிரமோஷன்களுக்கும் சரி, படம் வெளியாவதற்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கும் சரி. விஜய் வரவேயில்லை. நிலைமை இப்படியிருந்தாலும், பேசியவர்களின் லைனுக்கு வந்த விஜய், “முயற்சி பண்ணுறேன்” என்று…
Star Criket -Rajini kamal
சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற (?) ஒரு குரூப் தொடர்ந்து இந்த நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராக பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வேலை பார்த்ததன் விளைவு நேற்று அப்பட்டமாக தெரிந்தது. நட்சத்திர கிரிக்கெட் நடந்த ஸ்டேடியத்தின் உள்ளே பல கேலரிகள் காலி! இருந்தாலும்…
Vikram-Irumugan
இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பிரமாண்டமான ஒரு தியேட்டர் வைத்திருக்கிறார் ஷிபுதமீம்! புலி பட தயாரிப்பாளர் என்றால் பொசுக்கென்று புரியும் உங்களுக்கு. கேரளாவில் வெளியாகும் விஜய் படங்களுக்கு மட்டுமல்ல, தமிழில் வெளியான ஏராளமான படங்களுக்கும் ஷிபு தமீம்தான் கேரள விநியோகஸ்தர். வெறும் விநியோகஸ்தராகவே எத்தனை காலத்திற்கு இருப்பது, வேறு மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று புலி படத் தயாரிப்பில் இறங்க, முதுகுவலி, மூட்டுவலி, மனவலி, மண்டைவலி வந்ததுதான் மிச்சம். இருந்தாலும்…
Irumugan Stills 001
Vikram_ Ai
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் ஒரு குரூப்புக்கு சந்தோஷம். இன்னொரு குரூப்புக்கு எரிச்சலோ எரிச்சல். சந்தோஷம் விசாரணை மாதிரியான படத்திற்கு விருது கிடைத்ததற்காக. எரிச்சல் ஐ படத்திற்கு விருது கிடைக்காமல் போனதற்காக. (விக்ரம் ரசிகர்களோ, 10 எண்றதுக்குள்ள படத்துக்கே தேசிய விருது கொடுக்கலாமே என்று கதறுவார்கள். அது வேறு காமெடி) நியாயமாக பார்த்தால் ஐ படத்திற்காக விக்ரமுக்கு விருது கொடுத்திருக்க வேண்டும்தான். ஏனென்றால் அந்த படத்திற்காக அவர்…
Page 3 of 612345...Last »

all news