vikram

vikram-dmk
யப்பா… கலைஞர் பேமிலிக்கு சம்பந்தி ஆனாலும் ஆனார். ஓவராக உரிமை எடுத்துக் கொள்கிறது அந்தக்கட்சி. கடவுள் கந்தசாமிக்கே அடுக்காத இந்த காரியத்தை எந்தெந்த சாமிகளோ யூஸ் பண்ணுவதுதான் விக்ரமுக்கு வந்திருக்கும் புதிய தலைவலி.
jayamohan-bala-s-ramakrishnan
இலக்கிய உலகத்தின் எம்.ஜி.ஆர் , சிவாஜியாக திகழ்க்கிறார்கள் எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும். எவ்வளவுதான் அற்புதமான எழுத்தாளர்களாக இருந்தாலும், சினிமா வெளிச்சம் பட்டால் அதன் அழகே தனி. இலக்கிய உலகத்தின் சாம்ராட்டுகளான இருவருமே
mani-ratnam
நல்லதோ, கெட்டதோ? ஓடுதோ, ஓடலையோ? மணிரத்னம் படத்தில் நடிப்பது மாபெரும் கவுரவம் என்று நம்புகிறது ஹீரோக்களின் மனசு. ஓயாமல் அவர் ஆபிஸ் கதவை தட்டினாலும், ஒருவருக்கோ இருவருக்கோதான் அவரது கடைக்கண் கதவு திறக்கிறது.
Irumugan Joins In 100 Cr Club-Shock Report
vikram
வழக்கமாக மலை பாம்புதான் ஆட்டை விழுங்கும். ஆனால் இந்த முறை ஆடு மலை பாம்பை விழுங்கிவிட்டது. அந்த வெற்றி தந்த விபரீதம் இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ கோடம்பாக்கத்தை? இந்த விபரீதம், ஆணானப்பட்ட கலைப்புலி தாணுவையே கொஞ்சம் ஷேக் பண்ணியிருப்பதுதான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
Chiyan Vikram’s Son Turns Into Director.
 
vikram-son-thruv
வாரிசு அரசியலில் விருப்பமில்லாதவர்கள் கூட, சில சினிமா வாரிசுகளை ‘வாங்க வாங்க…’ என்று வாயார அழைப்பார்கள். கலையுலகத்திற்கும் அரசியல் உலகத்திற்குமான அதிகபட்ச வித்தியாசமே இந்த வரவேற்பு சிந்தனைதான். அப்படி முதல் பார்வையிலேயே எல்லாரையும் கவர்ந்துவிட்டார் சீயான் விக்ரமின் மகன் துருவ். ஓப்பனிங் சரியில்லேன்னா, பினிஷிங் ரொம்ப மோசமாக இருக்கும் என்பதை இத்தனை வருஷ சினிமா அனுபவத்தில் புரிந்து கொள்ள முடியாதவரா விக்ரம்? அதனால் துருவ்வை ஷங்கர் அல்லது மணிரத்னம் படங்களில்…
irumugan is the story for ajith.
 
ajith-ar-murugadoss
வல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்!’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும் இணைந்து ஒரு படம் தரப் போகிறார்கள் என்றொரு செய்தி வந்ததல்லவா? அந்த படத்திற்கு தலைப்பு கூட ‘ரெட்டத்தல’ என்று வைத்திருந்தார் முருகதாஸ். அஜீத்திற்கு ‘தல’ பட்டம் கொடுத்தவரே முருகதாஸ் என்பதாலும், மீண்டும் அவர் ‘ரெட்டத்தல’ என்ற…
vikram’s good side..
 
vikram-presmeet
“…ந்தா அங்க ஒரு பிரஸ்காரன் நிக்குறான். புடிக்குதோ புடிக்கலையோ? ஒரு வணக்கத்தை போட்ருவோம்!” பெரும்பாலான ஹீரோக்களின் மனநிலை அதுவாகதான் இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு வரை. இப்போது இன்னும் கொடுமை. “…ந்தா பிரஸ்காரனுங்கள்லாம் மொத்தமா நிக்குறானுங்க. சிக்குனா ஆட்டோகிராப், போட்டோன்னு சட்டைய கசக்கிடுவானுங்க. பங்ஷன் ஆரம்பிக்கிற வரைக்கும் கார்லேயே இருப்போம். ஆரம்பிச்சதும் ஸ்டேஜ்ல ஏறி, முடியறதுக்குள்ள கார்ல புகுந்துடுவோம்”. இப்படியாகிவிட்டது பரிணாம வளர்ச்சி. குரங்கு மனுஷன் ஆகலாம். ஆனால் மனுஷன்…
vikram salary pitched over cinema industry shocked.
 
vikram-salary
போட்டிக்கு சரியான படங்கள் இல்லாததால் பொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறது இருமுகன்! கன்னாபின்னாவென்று கல்லா கட்டிக் கொண்டிருக்கும் இந்தப்படத்தால் தயாரிப்பாளர் தப்பித்தார் என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சிக்கு விழுந்த குடுமி, விக்குக்கே சவால் விடுதே’ என்கிற வருத்தமும் கூடவே சேர்ந்து கொள்கிறது. ஏன்யா ஏன்? விக்ரம் தன் சம்பளத்தை தாறு மாறாக ஏற்றிவிட்டாரே? கரிகாலன் என்ற படத்தை எப்பவோ ஆரம்பித்து, என்னென்னவோ காரணம் சொல்லி அப்படத்தை ஆறேழு வருஷமாக…
love character in the irumugan is fake.
 
iru-mugan-success-meet
தவற விட்ட சந்தோஷத்தையெல்லாம் கதற கதறக் கைப்பற்றி விட்டது ஆரா சினிமாஸ்! ‘இரு முகன்’ படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் இந்த நிறுவனம்தான். இதற்கு முன் ஆறேழு படங்களை வாங்கி வெளியிட்டிருந்தாலும் அத்தனையிலும் நஷ்டம். ‘இருமுகன்’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீனுக்கு இவர் நன்றி சொல்ல, படத்தை வாங்குறேன்னு முதல்ல சொன்ன உங்களுக்குதான் நன்றி சொல்லணும் என்று ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷுக்கு அவர் திருப்பி…
parthiban shocked by vijay.
 
parthiban-vijay
ஒரு காலத்தில் புதுமைப்பித்தனாக இருந்த பார்த்திபன், அந்த வேஷத்தை மெயின்ட்டெயின் பண்ணுகிறேன் பேர்வழி என்று அடிக்கிற கூத்துகள், அண் சகிக்கபுள்! ஊரில் எந்த விஷயம் நடந்தாலும், புதுமை என்ற பெயரில் அவர் உளறித் தள்ளுவதை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்க ஆரம்பித்துவிட்டான் ரசிகன். இருந்தாலும் அவர் தன் ‘கெத்தை’ விட்டபாடில்லை. இவ்வளவு களேபரத்திற்கு நடுவிலும் அவர் இயக்கிய கதை திரைக்கதை இயக்கம் என்ற படம்…
bala’s next hero sattai yuvan.
 
yuvan-bala
உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரது லட்சிய சினிமாக்களின் காலம் முடிந்து அலட்சிய சினிமாக்களின் ஆதிக்கம் வளர வளர… பாலா என்றொரு இயக்குனரை திரிந்துப்போன பாலாக நினைத்து ஒதுக்க ஆரம்பித்துவிட்டது ரசிகர்களின் மனசு! கடைசியா பாலா ஹிட் கொடுத்து ஆறு வருஷம் இருக்குமா? “ஞாபகமில்ல… அதை விடு, அந்த சொப்பன சுந்தரி பாட்டை கேட்டியா…
Irumugan movie review.
Page 2 of 612345...Last »

all news