VijayTV

Surya-Vijay
KamalHaasan pressmeet big boss stills004
“RARE PIECE NUTTY”-Explains The Title.
Aamir Khan Vida Intha Naatuku Neraya Panirkan -“KamalHassan In BigBoss Launch”
Kamalhassan Is Insulted By Rajkiran.
Rajikiran kamal
Santhanam-Sivakarthikeyan Tough Competition.
 
santhanam-sivakarthikeyan
“நண்பேன்டா…” என்று யாருக்கு வேண்டுமென்றாலும் கை கொடுத்துவிடுவார் சந்தானம். ஆனால் சிவகார்த்திகேயன் பற்றி பேச்செடுங்களேன்… வெண்டைக் காயை போட்டு விளக்கெண்ணையில் பிசைந்த மாதிரி ஆகிவிடும் முகம். ஒரே தொலைக்காட்சியால் உயரத்திற்கு வந்தவர்கள்தான் இருவரும். ஆனால் இவர் ஒரு துருவத்திலும் அவர் ஒரு துருவத்திலும் நின்று கொண்டு நம்பியார் சிரிப்பு சிரிப்பதுதான் நாடு தாங்காத புரட்சி #actorsanthanam #sivakarthikeyan #VijayTv #DhillukkuThuttu #remo #ActionHero #VTVGanesh
ilayaraja-vijaytv
“பொதுவாகவே விஜய் டிவி ஒரு நிகழ்ச்சியை வழங்குகிறதென்றால் அது மொக்கை கான்சப்ட்டாக இருந்தாலும், சுவாரஸ்யமாக்கிவிடுவார்கள். ஆனால் உலகமே எதிர்பார்த்த ஒரு நிகழ்ச்சியை இப்படியாக்கிட்டாங்களே…” என்ற முணுமுணுப்போடு கலைந்தது கூட்டம்! முணுமுணுப்புக்கு காரணம் மேடையில் பேசிப் பேசியே அறுத்துத் தள்ளியவர்களின் தொணதொணப்புதான்…! ஆயிரம் படங்களை அசால்ட்டாக கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் இளையராஜாவின் கச்சேரியுடன்! போனால் நெஞ்சம் நிறைந்த பாடல்களை கேட்கலாம்.…
ilayaraja
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு விஜய் தொலைக்காட்சி, மற்றும் இளையராஜா மியூசிக் மேனேஜ்மென்ட்டும் இணைந்து பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தவிருக்கிறார்கள். இம்மாதம் 27 ந் தேதி நடைபெறும் இந்த விழாவுக்குதான் முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பியது தயாரிப்பாளர் சங்கம். காரணம், விஜய் தொலைக்காட்சிக்கும் சங்கத்திற்கும் இடையே வெகுகாலமாக நடந்து வரும் குத்தல் குடைச்சல்தான். ஆனால் ‘இளையராஜா தமிழ் திரையுலகத்தின் சொத்து, காலம் தமிழ் நாட்டுக்கு அருளிய கொடை’ என்பதையெல்லாம் நன்றாகவே அறிந்து…
Ilayaraja -Vijay TV
காலையும் நீயே… மாலையும் நீயே… என்று இளையராஜாவிடம் சரணாகதியாகிக் கிடக்கிறார்கள் நல்ல பாட்டு விரும்பும் ரசிகர்கள். கார் வைத்திருப்பவர்களின் ஹைவேஸ் தோழன், ஹெட் செட் இருந்தாலே போதும்… வாக்கிங் தோழன், எண்பதுகளின் ராஜா எங்களின் இதயராஜா என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் அவரை. இன்னமும் அவர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் ராஜா. அவரே மேடையில் தோன்றி இசைக்கச்சேரி நடத்துகிறார் என்றால், காத்திருக்கும் செவிகள் சும்மாவா இருக்கும்? எங்கே எங்கே என்று டிக்கெட்…
NTL
ஒருவரின் இடத்தை இன்னொருவரை வச்சு நிரப்பறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த கஷ்டத்துலேயும் ஒரு சுலபம் கிடைத்தது. அவர்தான் மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல், நையாண்டி, முக பாவம் என ஒன்பது பொருத்தங்களிலும் ஓ.கே ஆகிவிட்டார் மா.கா.பா. அப்புறமென்ன? முன்னவர் போன ரூட்டிலேயே பின்னவரும் போக, கொட்டாம்பட்டி, சின்னாளப்பட்டி ரசிகர் மன்ற போர்டுகளில் மா.கா.பாவும் சிரித்துக் கொண்டிருக்கிறார். ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை தொடர்ந்து மா.கா.பா ஹீரோவாக நடித்திருக்கும்…
vijaysethupathi
எலிசபெத் மகாராணியின் காதில் தொங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், எத்தனை அடி ஆழத்தில் கிடந்தாலும் வைரம் கிளம்பி மேலே வரும்! அப்படிதான் சிலரது வெற்றிப் பயணங்கள் அமைகின்றன. அதுவும் அஜீத், சிவகார்த்திகேயன் போல தானே முளைத்த சுயம்புகள் மாதிரி…! இன்றைய தேதிக்கு எல்லாருடைய பார்வையையும் தன் பக்கம் திரும்ப வைக்கிற நடிகராகி விட்டார் மா.கா.பா ஆனந்த். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்தாலே போதுமே, தானாகவே அவர்கள் தமிழக தாய்மார்களின் எங்க…
விஜய் டி.வி யில்  நியூதமிழ்சினிமா.காம்! விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருக்கிறது காபி வித் டி.டி. முன்னணி பிரபலங்களை நிகழ்ச்சிக்கு அழைத்து இனிப்பும் இன் சுவையுமாக பேசுவதில் திவ்யதர்ஷினிக்கு நிகர் அவரே. பூக்கள் பேசினால் வார்த்தை தீருமோ என்பதற்கு டி.டி பெரிய உதாரணமாக இருந்தாலும், அவரது வளவள பேச்சுக்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் ஒயின் அடித்த போதையோடு காத்திருப்பதுதான் விசேஷம். அவரது காபி வித் டிடி நிகழ்ச்சியில்தான் நமது நியூதமிழ்சினிமா.காம் இணையதளத்திற்கும் இடம்…

all news