vijaysethupathi

VijaySethupathy Plans Against Ajith.
vijay sethupathi ajith
Kavan – Official Trailer | Vijay Sethupathi, Madonna Sebastian | Hiphop Tamizha | K V Anand
Vijaysethupathy Gives Money To GV Prakash.
vijaysethupathi-gv-prakash
யார் கழுவிக் கழுவி ஊற்றினாலும் சரி. ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சியை பின்னாலிருந்து இழுக்கவே முடியாது! ஏனென்றால் மனிதர் அப்படியொரு லைன் அப்பில் இருக்கிறார்.
Vijaysethupathy New Condition To Directors.
vijaysethupathi-nayanthara
விஜய் சேதுபதி போல மலிவு விலையில் மதுக்கடை திறந்தவர்கள் தமிழ்சினிமாவில் யாரும் இருக்கப் போவதில்லை. இவர் வந்தால், தியேட்டரே மதுக் குடித்த மந்தி போலாகிவிடுகிறது என்பதை அறிந்த இயக்குனர்கள், “சார்… ஒரு காட்சியில் மட்டும் வந்து பர்பாமென்ஸ் பண்ணித்தரணும்” என்று அன்புத் தொல்லை கொடுக்கிறார்கள். சிலருக்கு சம்பளத்தை வாங்கிக் கொண்டும், சிலருக்கு போனால் போவுது என்றும் நடித்துக் கொடுப்பது விஜய் சேதுபதியின் விசேஷங்களில் ஒன்று.
New Rule In Producer Council
 
kollywood-new-plans-to-living-cinema
தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது தயாரிப்பாளர்களுக்கு. பெப்சி தொழிலாளர்களின் தாறுமாறான கூலி. ஹீரோக்களின் இடி மின்னல் சம்பளம். திருட்டு விசிடிக்காரர்களின் உடனடி சேவை என்று தத்தளித்து வரும் சினிமாவை காப்பாற்ற என்ன வழி என்று தினந்தோறும் பேசி பேசி மாய்கிறது தமிழ்சினிமாவின்…
Keerthi Suresh Hates Vijaysethupathi.
 
keerthi-suresh-vijay-sethupathi
தேரை ஜோடிச்சு தெருவுக்கு கொண்டு வருவதற்குள் நங்கூரம் துரு புடிச்சு, நடு மண்டை வெடி வெடிச்சுரும் போலிருக்கேய்யா…! படத்தை ஒரு வகையாய் ஆரம்பித்து, அதிலிருந்து சிலர் கழண்டு ஓடி… வேறு சிலர் உள்ளே வந்து… என்று பலவித நெருக்கடிக்கு ஆளாகிவிட்டது விஜய் சேதுபதியும் ஏ.எம்.ரத்னமும் இணையும் கூட்டணி. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்த படத்தை அவரது விலகலுக்குப்பின் ரேணி குண்டா பன்னீர் செல்வம் இயக்கவிருக்கிறார்.
actor-vijay
காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையாக என்பார்கள் கிராமபுறங்களில்! பல வருஷமாக விஜய் அழைப்பாரா என்று காத்துக்கிடக்கும் முன்னணி இயக்குனர்களுக்கு கூட இந்த செய்தி வியப்பாக இருக்கும். அல்லது அதிர்ச்சியாக இருக்கும். யெஸ்… சற்று முன் நடந்த ஆச்சர்யம் இது.
vijaysethupathi-_new
யாருய்யா அவ்ளோ பெரிய பிஸ்கோத்து? என்று ஆவல் வருகிறதல்லவா! வேறு யாருமல்ல… நம்ம
Karthick Subburaj Is Rejected by Producers.
 
karthik-subburaj
பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே… நாம சும்மாயிருக்கலாமா? இந்தா வச்சுக்கோ ‘மனிதி’” என்று ஒரு புது வார்த்தையை கண்டு பிடித்து தன் பங்குக்கு இம்சை கொடுத்தார் பாட்டு எழுதிய சீட்டுக்கவி ஒருவர். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கொடுத்த இம்சையால்,…
Prabhudeva In tension Due To Devi.
 
Vadivelu Joins With Vijaysethupathy.
 
prabudeva
ஒருவகையில் இது நல்லதா, கெட்டதா? தெரியாது. ஆனால் இதே விஷயம் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் சந்தோஷம்தான்! வேறொன்றுமில்லை… பிரபுதேவா தயாரித்து நடித்திருக்கும் ‘தேவி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ். ஆனால் இப்படத்தை பற்றிய நல்ல அறிகுறிகள் தியேட்டர் பக்கத்திலிருந்தும் சரி. ரசிகர்கள் பக்கத்திலிருந்தும் சரி. பூஜ்யம்! எப்படியும் குப்புற விழப்போறதுன்னு ஆகிருச்சு. மூக்கு வரைக்குமாவது ஹெல்மெட் போட்டுக் கொள்வோமே என்று முடிவெடுத்த பிரபுதேவா, மும்பையிலிருந்த தமன்னாவையும் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு ஒவ்வொரு…
vadivel
சிம்புதேவனின் கேரியரில், அவர் இயக்கிய புலி… அவருக்கே பெரிய தலை-வலி! அதற்கப்புறம் சி.தேவனின் நடமாட்டத்தை பார்த்தால் போதும். புலியை கண்ட மான் போல ஓட்டம் எடுக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நிலையில்தான் தன்னுடைய முதல்பட தயாரிப்பாளர் ஷங்கரிடமே தஞ்சம் அடைந்தார் அவர். 23 ம் புலிகேசி பார்ட் 2 திட்டத்தோடு வடிவேலுவையும் வளைத்தார். ஆனால், வடிவேலு கேட்ட சம்பளத்தால் கிறுகிறுத்த ஷங்கர், யோசிக்கலாம்… என்று கூறி, புலிகேசியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டார். விளைவு?…
Prabhudeva lost to vijaysethupathy and sivakarthikeyan.
 
Page 1 of 512345