vijay

Singam 4 Ready-Hero Vijay or Surya?
singam4
அரிவாளுக்கே ஹரிவாள் என்று பெயர் மாற்றுகிற அளவுக்கு, தன் படங்களில் சுற்றோ சுற்றென சுற்றுவார் அவர். வன்முறை, அந்த வன்முறைக்கேற்ற விறுவிறுப்பு என்று சிங்கத்தின் பிடறியில் சவாரி செய்வதில் டைரக்டர் ஹரிக்கு இருக்கிற லாவகம் வேறு ஒருவருக்கும் இல்லை. சிங்கம் ஒன், ட்டூ, என்று வரிசையாக சூர்யாவுக்கு ஹிட் கொடுத்தவர், சிங்கம் 3 ஐ இன்னும் சில வாரங்களில் வெளியிடவிருக்கிறார். அதற்குள் அவருக்கு சிங்கம் 4 பகுதிக்கான அட்வான்சை கொடுத்துவிட்டதாம்…
Ajith And Vijay Should Not Release Films-Parthiban request.
 
actor-parthiban
தாராள பணப்புழக்கத்தையும் ஒழித்தாயிற்று… இனி கோடம்பாக்கத்தில் வருஷத்திற்கு 150 படம் என்கிற எண்ணிக்கை அப்படியே சுருங்கி சுண்டைக்காய் ஆகிவிடும். தியேட்டர் கிடைக்காமல் அல்லாடி வரும் அத்தனை பேருக்கும் தாராளமாக தியேட்டர் கிடைக்கும்.
Vijay Is Going To Face Problem-TN politics.
 
politics-vijay
கருத்துச் சுதந்திரம் இருக்கிற நாட்டில்தான், ‘கருத்து சொல்றான்பா’ என்கிற விமர்சனமும் இருக்கிறது. அதுவும் தெருவுக்கு நாலு கவுண்டமணிகள் முளைத்தால் செந்தில்கள் பாடு ஐயோ பாவம்!
Vijay Against Modi For people Consequences-Thalapathy Great.
vijay-critisixzed-modi-idea
கருத்து சொல்வதில் இருக்கிற கஷ்டம், கை வண்டி இழுப்பதில் கூட இல்லை! எதை சொன்னாலும் அதில் நொட்டை நொள்ளை என்று விமர்சிக்க இன்னொரு கூட்டம் கிளம்பும். இந்த ஒரு காரணத்திற்காகவே புயல் அடித்தாலும் சரி… புண்ணாக்கு விலை ஏறினாலும் சரி…. கருத்து சொல்ல மாட்டேன்டா என்று கழன்று கொள்வார்கள் ஹீரோக்கள்.
Ajith Vijay Rift-Shamli Supports Thalapthy.
ajith-vijay-shamli
தன்னை அஜீத் விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டுகிறார்கள் இளம் ஹீரோக்கள். இவ்ளோ பெரிய மனசா இவங்களுக்கு? என்று மாரை பிளந்து பார்க்க அவசியமில்லாமல் புளகாங்கிதப்படும் சிலருக்கு, அதிலிருக்கும் சூட்சுமம் அவ்வளவு சீக்கிரம் புரிந்திருக்காது. எல்லாம் மேற்படி டாப் ஹீரோக்களின் ரசிகர்களை மடக்கி, தங்கள் படங்களையும் பார்க்க வைக்கும் தந்திரம்தான்.
Famous Hero Rejected Sonthosh Narayanan.
 
santhosh-narayanan
உலகம் மெலடிகளால் இயங்குகிறதோ, இல்லையோ? ஒப்பாரிகளால் இயங்குகிறது என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒரே மாதிரி ட்யூன். ஒரே மாதிரி குரல்கள். பாடல் வரிகளும் கூட கிட்டதட்ட அப்படியே என்கிற அளவுக்கு ‘ரிப்பீட் பாய்’ ஆகிவிட்ட சந்தோஷ் மீது கடும் கோபத்திலிருக்கிறாராம்
surya-vijay
கொல்லை பக்கம் போனால் குதிரை, தெருப்பக்கம் போனால் தேர்… எதில் ஏறுவது என்பதுதான் படு குழப்பமாக இருக்கிறதாம் கொம்பன், மருது பட இயக்குனர் முத்தையாவுக்கு! இப்படி கண்ணா லட்டு திங்க ஆசையா என்பதை போல டபுள் சான்சில் சிக்கித் திளைக்கும் அவருக்கு, இப்போதைய தேவை குழப்பமே ஓடிப்போ….தான்! சாதி சண்டை, ஊர் கலவரம், உறவு முறை குத்து வெட்டு என்று ஒரே டைப் கதைகளாக எடுத்துத்தள்ளினாலும், வசூல் விஷயத்தில் படு…
Lawrence Achieved Vijay,Ajith Place.
ragavendra-larance
ரஜினி ஒரு காலத்தில் நடித்த சூப்பர் மாஸ் படங்களை மறுபடியும் ரீமேக் பண்ணினாலே போதும்… இன்னும் ஒரு வருஷத்துக்கு கஜானாவை ஃபுல்லாக்கிவிடலாம். ஆனால் பக்கோடா சட்டியில் பலாப்பழத்தை போட்ட மாதிரி, பொருந்தாத நடிகர்களை போட்டால் முடிந்தது மோட்சம்! முதலுக்கே நாசம்! அப்படி ஒன்றிரண்டு ரஜினி படங்களை நாசமாக்கியவர்களை விட்டுத்தள்ளுங்கள்.
Simbu International Comedy.
 
vijay
கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கம் குறுகுறுப்பாக கவனித்து வரும் ஒரு விஷயம்… “விஜய் என்ன பண்ணுறார்?” என்பதுதான்.
str
ஊர் வாயை மூடணும்னா உலக்கையை விட்டு குத்தினாலும் நடக்காது. இந்த உண்மை புரியாமல் அடிக்கடி டென்ஷன் ஆகும் சிம்பு, தீபாவளி ஸ்பெஷலாக பேசியிருக்கும் ஒரு விஷயம்…. இன்டர்நேஷனல் காமெடி. பொதுவாகவே டிஆர்பி குறையும் நேரங்களில் எல்லாம் சிம்புவை சூடு ஏற்றி தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிற வழக்கம் விஜய் தொலைக்காட்சிக்கு உண்டு.
Bairavaa – Official Teaser | Ilayathalapathy Vijay, Keerthy Suresh | Bharhathan
New Rule In Producer Council
 
Page 5 of 20« First...34567...1020...Last »