vijay

vijai-lika moble
‘…ங்ணா, இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கேன். இந்த நேரத்துல இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்றது? தேவையில்லாம வம்புல மாட்டி விட்றாதீங்க’ என்று சமீபத்தில் தன்னை சந்தித்த பிரபல வார இதழ் நிருபர் ஒருவரிடம் அலறிய விஜய், அவர் கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கும் மட்டும் பதில் சொல்லி அந்த சந்திப்பை நிறைவு செய்தாராம். அந்த பேட்டியும் ஏதோ காமா சோமா என்கிற லெவலில்தான் வெளிவந்திருக்கிறது. அந்தளவுக்கு எல்லா…
vijay-modi-politics
திமுக தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் ரஜினி. அத்துடன் தனது கோச்சடையான் படத்தை பார்க்க வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார். கலைஞர் முதல்வராக இருந்த நேரத்தில் வள்ளுவர் கோட்டம் அருகிலிருக்கும் ஃபோர் பிரேம்ஸ் தியேட்டர் எந்நேரமும் அலர்ட்டாக இருக்கும். ‘தலைவர் படம் பார்க்க வர்றேன்னுட்டாரு. அதனால் உங்க படம் கேன்சேல்…’ என்று முன்பே ஒப்பந்தம் போட்டவர்களுக்கு கூட அவ்வப்போது திடீர் குண்டு வீசுவார் பொறுப்பாளர் கல்யாணம்.…
vijay-amalapal
விஐபிகளுக்கு திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே மறுநாள் கிடக்கும் குப்பைகள் அத்தனையும் கசங்கிய மலர் கொத்துக்களாகவே இருக்கும். அன்பை தெரிவிக்க பூங்கொத்து அவசியம்தான். ஆனால் அது மலைபோல குவிக்கப்பட்டு ஒருவருக்கும் பிரயோஜனமில்லாமல் குப்பை லாரியில் போவதை நினைத்தால், மனசு ஐயோவாகிவிடும். அன்பளிப்பை தவிர்க்கவும், மாலைகளை தவிர்க்கவும், சால்வைகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக ஏதாவது புத்தகங்களை கொடுங்கள் என்று அட்வைஸ் செய்தாலும், இந்த குப்பைகளை சேர்க்கவே பிரியப்படுகிறார்கள் சக வி.ஐ.பிகள். எழுத்தாளர்…
vijay-mic
சாவிய போடுறதுக்குள்ளே சைலன்சரை புடுங்கி விடுற வேலை நம்ம ஊரில்தான் நடக்கும். ஒரு முன்னணி ஹீரோ மனிதாபிமான அடிப்படையில் ஒரு விஷயம் செய்தால், அதை ஊதி பெரிதாக்கி அவருக்கே சிக்கல் உண்டாக்குவதைதான் சொல்கிறோம்… நடிகர் விஜய்யும் குழந்தை அர்ஷியாவும் ஒன்றாக அமர்ந்திருக்கிற படங்களை ஊடகங்களில் பார்த்தவர்களுக்கு பெரு மகிழ்ச்சியும், விஜய் மீது பேரன்பும் ஏற்பட்டிருக்கும். காரணம், அந்த குழந்தை சாதாரண குழந்தையல்ல. இந்தியாவுக்காக தன் இன்னுயிரை மாய்த்த மேஜர் முகுந்தின்…
soori-santhanam-war
அதிகப்படியான சந்தோஷமே அண்ணாச்சிங்க ஊரைவிட்டு கிளம்பும்போதுதான் ஏற்படும் சிலருக்கு. அவர் தேய்ச்ச திண்ணைய கைப்பற்றலாமே என்கிற ஸ்மால் மைண்ட்தான் இதற்கெல்லாம் ரீசன்! அப்படிதான் சந்தானம் முழு நேர ஹீரோவாகப் போகிறார் என்பது தெரிந்ததும் சூரிக்கு ஏற்பட்டது. ஆனால் சந்தானம் போன கையோடு திரும்பி வந்ததில் பேரதிர்ச்சிக்கு ஆளானது சந்தானத்தை முழு நேர ஹீரோவாக பார்க்க நினைத்த அவரது உற்றார் உறவினர், சுற்றார் சுகவீனர்களுக்கு கூட இல்லை…. சூரிக்குதான்! விமல், விதார்த்,…
vijay-amalapaul
நண்டும் காதலும் ஒன்றுதான். சற்றே எடை கூடினால் படக்கென்று வெளியே வந்துவிடும். அப்படிதான் அமலாபால் விஜய் காதல் விவகாரமும். பொத்தி பொத்தி வைத்திருந்த காதல் பொசுக்கென மீடியாவில் வெளிப்பட்டது. எப்படியோ…. அந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் மறுப்பு சொல்வதிலேயே பாதி நாளை கடத்தி வந்த விஜய், அமலாவோடு ஒற்றுப்புள்ளியாக சேர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். நீங்கள்லாம் என்னோட சொந்தங்கள் என்பதால் முதல் அழைப்பு உங்களுக்குதான் என்று பிரஸ்சை கூட்டி, அழைப்பிதழ் விநியோகம்…
Page 25 of 25« First...10...2122232425

all news