vijay

Kaththi triler
kaththi- business
‘இன்னும் ட்ரெய்லர் வர்லீயே அண்ணாச்சி’ என்று விஜய் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்க, ‘ட்ரெய்லர் என்னத்துக்கு? மெயின் பிக்சரே ரெடி’ என்று ஷட்டரை ஓப்பன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் கத்தி தயாரிப்பாளர்கள். படம் வருமா? வராதா? என்கிற வதந்தியை கடைசி நிமிடம் வரைக்கும் பரப்புகிற கோஷ்டி ஒன்று விஜய் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது குழப்பதை ஏற்படுத்தி வந்தாலும், அது யார்? எதற்காக? என்கிற உண்மையையும் கண்டு பிடித்த கத்தி டீம், அமைதியாக கவனித்துக்…
simbu-vijay
நவீன தமிழ்சினிமாவில் வழக்கொழிந்து போன விஷயங்களை வாரியெடுத்து பந்தி வைப்பவர் டைரக்டர் சிம்புதேவன். ‘இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி’ படம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ‘ராஜா கதை சினிமாவாக வந்து அநேக வருஷமாச்சே? அதிலும் வடிவேலுவை ராஜாவாக பார்ப்பது அண் சகிக்கபுள் சமாச்சாரமாச்சே’ என்றெல்லாம் கலங்கி தவித்தது ரசிகர் கூட்டம். ஆனால் அந்த படத்தின் ஓப்பனிங்கும் ரிசல்ட்டும் ரஜினி படத்திற்கு இணையானது என்கிறது மாற்ற முடியாத ஒரு புள்ளி விபரம்.…
gv-prakash-kumar
விஜய் பார்க்கதான் மூடி. பழகுனா ஜாலி! கோடம்பாக்கத்தின் யங் ஹீரோக்கள் பலரும் இப்போது விஜய்யின் நட்பு வட்டத்தில்! ‘…ங்ணா’ என்று விஜய் தனது படங்களில் அழைப்பதை போலவே, மேற்படி யங் ஹீரோக்களும் விஜய்ணா… என்கிறார்கள் அவரை. அதுவும் விஜய்யின் நட்பு வட்டத்தில் நினைத்தே பார்க்க முடியாத அப் கமிங் ஆர்ட்டிஸ்டுகளும் இருக்கிறார்கள். அடித்து பிடித்து ஹீரோ அந்தஸ்தை எட்டிப்பிடித்தவர்களும் இருக்கிறார்கள். லேட்டஸ்ட்டாக விஜய்யின் தோஸ்த் ஆகியிருக்கிறார் சிம்பு. வேடிக்கை என்னவென்றால்,…
perarasu
திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வந்தாருப்பா… அதற்கப்புறம் அவரே நடிக்கக் கிளம்பி பெரிய பெரிய ஹீரோக்களின் பொல்லாப்பை சம்பாதிச்சாருப்பா… இப்ப? படமும் இல்ல. அழைப்பும் இல்ல! யாருன்னு தெரியுதா? டைரக்டர் பேரரசு! விஜய், அஜீத், விஜயகாந்த் என்று பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்லி, அவர்களிடமிருந்து கால்ஷீட் வாங்கி படமும் எடுத்து அதில் திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு படங்களை தாறுமாறாக ஹிட்டாக்குற அளவுக்கு விபரம் தெரிந்த பேரரசுக்கு அந்த ஹீரோக்களை தொடர்ந்து…
winstar-vijay
போஸ்டர்ல சாணியடிப்போர் சங்கம், பில்லி சூனிய மந்திரவாதிகள் சங்கம், மொத்த விலையில் முடிகயிறு விற்போர் சங்கம், அலறும் குழந்தைகளை அடக்க முடியாதோர் சங்கம்… இப்படி எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ஒரே படம் வின் ஸ்டார் விஜி நடித்த ‘எப்போதும் ராஜா’! ‘கொதிக்கிற அயர்ன் பாக்சுல குடிச்சுட்டு குப்புற விழுந்த மாதிரி ஆளே ஒரு தினுசா இருக்காரு… இவருதான் வின் ஸ்டாரா?’ என்று அவரது புகைப்படத்தை பார்க்கிற அத்தனை பேரும்…
Kaththi Movie Samantha Vijay Stills
கத்தியை பொருத்தவரை இது அடுத்த பாய்ச்சல்தான். கத்தி தீபாவளிக்கு வருமா, வராதா? என்ற எண்ணத்தை வெகுவாக தகர்த்திருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் ட்விட். யெஸ்… கத்தி திரைப்படத்திற்கான சென்சார் ஷோ இன்று சென்னையில் நடைபெற்றது. எந்த காட்சியை நீக்க சொல்வார்களோ? எதை சொல்லி குறுக்கே கட்டையை போடுவார்களோ? என்று கோடம்பாக்கம் திகிலோடு காத்திருக்க, க்ளீன் யூ சர்டிபிகேட் கொடுத்துவிட்டதாம் சென்சார் அமைப்பு. இதை தொடர்ந்து வரிவிலக்கு ஷோ ஒன்றும் தனியாக ஏற்பாடு செய்யப்படும்.…
Kaththi_
இனிமேல் படங்களை ரிலீஸ் பண்ணுகிற பொறுப்பையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால்தான் நிம்மதியாக நடக்கும் போலிருக்கிறது. அந்தளவுக்கு குழி பறிக்கும் வேலைகள்… குப்புற தள்ளும் சோதனைகள்… என்று பெரிய ஹீரோக்கள் ‘அனுபவிக்கிறார்கள்’. அதுவும் விஜய் படங்கள் வரும்போது நடக்கிற அரசியல் இருக்கிறதே… அப்பப்பா! பிரசவ வார்டில் குறுக்கும் நெடுக்கும் அலையும் தகப்பன்களின் கதையாக தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டு சமயங்களில் குந்தாங்குறையாக குமுற வேண்டிய நிலை விஜய்க்கு. இப்போதும் கத்திக்கு…
kaththi
தீபாவளி வருவதை பட்டாசுகள் நினைவூட்டுகிறதோ, இல்லையோ? படங்கள் நினைவூட்டும்! ஒருகாலத்தில் ஏழெட்டு படங்கள் வந்த காலம் போய் இப்போது உன்னைப்புடி என்னைப்புடி என்று அரும்பாடுபட்டு ஒன்றோ, ரெண்டோதான் வருகிறது. இந்த லட்சணத்தில் விஜய் படம் வந்தால் என்னாகும்? வராவிட்டால் என்னாகும்? என்கிற பெருங்கணக்கு போட்டு காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். பூஜை படத்திற்கு பூஜை போடும்போதே இது தீபாவளி ரிலீஸ் என்கிற கான்பிடன்ட்டோடு படத்தை துவங்கினார் விஷால். சொன்னபடி எல்லா…
Jeeva, Vijay, Puneeth at Mugamoodi Audio Launch Stills
‘என்னது… கத்திய எதிர்க்கிறாங்களா? யாரு? ஏன்? இப்படி ஒரு ஹீரோ அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் எப்படியிருக்கும்? ‘என்னது இந்திரா காந்தி செத்துட்டாங்களா?’ ரேஞ்சுக்கு ஒரு கேள்வி கேட்டு, இத்தனை காலம் குய்யோ முய்யோ என்று கத்திக்கு எதிராக குரல் கொடுத்த தமிழின போராளிகளையெல்லாம் பல் கடிக்க வைத்திருக்கிறார் நடிகர் ஜீவா. அண்மையில் ஒரு நிருபர் இவரிடம், கத்தி படத்திற்கு வந்த பிரச்சனையை எப்படி பார்க்கிறீங்க என்று கேள்வி கேட்டு, அவர்…
stars
மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள் முதல்வர் (?) ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் இன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரே மிகப்பெரிய உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் தங்கள் அலுவலகத்தில்…
jai
நான் அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். ஆனால் ஆசைப்படுவதெல்லாம் விஜய் இடத்திற்கு. அதுவும் எப்படி? ரொம்ப ரொம்ப நேரடியாக! எட்டு முழம் வேட்டியில பட்டுப்புடவை விழுந்த மாதிரி இந்த யோசனையும் ஆசையும் நல்லாதான் இருக்கு. ஆனால் விஜய் எங்கே… இவர் எங்கே… என்றுதானே சிரிப்பார்கள் அல்லவா? ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை ஜெய். விஜய்க்காகவே பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு தலைப்பை கைப்பற்றி இப்போது அதில் நடிக்க கமிட்…
trisha-ajith
கிரீடம் படம் வெளியான நேரம். சென்னையில் சில முக்கியமான தியேட்டர்களில் த்ரிஷா ரசிகர் மன்ற போர்டுகள் வைக்கப்பட்டன. அஜீத் ரசிகர்கள் விடுவார்களா? அந்த போர்டை அகற்றும்படி கூற, த்ரிஷா மன்றத்தின் தலைவி துத்துக்குடி பெண்மணி. அந்த மண்ணுக்கே உரிய வீரத்தோடு நீயாச்சு… நானாச்சு… என்று மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டார். அஜீத்தும் த்ரிஷாவும் பெருந்தன்மையோடு இந்த விஷயத்தை அணுகினாலும் ஆர்வமுள்ள ரசிகர்கள் கிட்டதட்ட மோதலுக்கே தயாராகிவிட்டார்கள். இப்போதும் அப்படியொரு சேம் பிளட்! அஜீத்தும்…
subashkaran
காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் உளுந்தம் வடை என்று ஹாயாக வாழ்ந்து வருபவர் சுபாஷ்கரண் அல்லிராஜா! பத்து கோடி பணமா இருந்தாலும் அவருக்கு அது ஒத்த ரூபா மாதிரிப்பா… என்று பலரும் அவரது பணபலம் குறித்து பரவசப்படுகிறார்கள். அப்படிப்பட்ட கத்தி தயாரிப்பாளருக்கு போட்ட பணம் போனா கூட பரவாயில்ல. ஆனால் அல்லிராஜாவை புள்ளிராஜா ரேஞ்சுக்கு ஏமாத்துறாங்களே,… என்கிற குரல் கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். என்னவாம்? அவ்வளவு பிசியான நபரான…
vijay-in-kaththi-poster
ஒருவழியாக கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா கஷ்ஷ்ஷ்டப்பட்டு நடந்து முடிந்துவிட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கும் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக திட்டம். ஆனால் மாலை நான்கு மணியிலிருந்தே ஓட்டலுக்கு வெளியே தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவிட்டது வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சியும் இன்னபிற அமைப்புகளும். சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நகர முடியாமல் நிற்க, போக்குவரத்தை சீர் செய்வதற்குள்…
Kaththi Movie Samantha Vijay Stills
நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். அந்த சிக்கலை மேலும் உறுதி படுத்துவதை போல தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கத்தியை எதிர்க்கும் தமிழர் அமைப்புகளுக்கான குழுவின் தலைவருமான வேல் முருகன் ‘இந்த பாடல்…
vijay-murugadoss
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த முருகதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தார் விஜய். அதற்கப்புறம் அவர் டிஸ்சார்ஜ் ஆன பின்பு இவரை பார்க்க வந்ததாகவும், விஜய் சரியாக முகம் கொடுத்து பேசாமல் திருப்பி அனுப்பியதாகவும் ஒரு தகவல்! சல்லடை போட்டு சலித்து சலித்து விசாரித்தால், ஆமாம்… என்கிறார்கள் அழுத்தம் திருத்தமாக! எதற்காக இந்த முகம் திருப்பல்? வேறொன்றுமில்லை, கதை திருட்டு என்று ஒரு உதவி இயக்குனர் புகார் கொடுத்தாரல்லவா? அவரை…
vishal
விஷாலை சுற்றி ஒரு இஞ்ச் உயரத்திற்கு கண்ணுக்கு தென்படாத பாசிட்டிவ் கரெண்ட் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் அவரை நம்பிக்கையோடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்தில் விஷாலின் பேச்சை கேட்டு வருகிறவர்கள் நன்றாகவே உணர்வார்கள். ‘கான்பிடன்ட்…’. இந்த ஒற்றை வார்த்தையின் மொத்த உருவமாக நடமாடிக் கொண்டிருக்கிறார் அவர். ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகுதான் இந்த பாசிட்டிவ் எனர்ஜி அவரிடம். ஆனால் அது தந்திருக்கும் ‘கனமான’ நம்பிக்கையில் மற்றவர்களை ‘லேசாக’ நினைக்கிறாரோ…
prabudeva-pressmeet
இப்போதிருக்கும் எல்லா நடன மாஸ்டர்களுக்கும் மாஸ்டர் நம்ம பிரபுதேவாதான். அவரது ஸ்டைலில்தான் இன்று ‘சுளுக்கெடுக்கிறார்கள்’ அத்தனை பேரும்! ஆனால் இந்த பெரிய தல… இப்போது வெறும் நடன மாஸ்டரல்ல. இந்தி படவுலகமே ‘நான் … நீ…’ என்று போட்டிப் போட்டுக் கொண்டு கால்ஷீட் கொடுக்க துடிக்கும் முன்னணி இயக்குனர். சுமார் ரெண்டு வருஷம் கழித்து சென்னையில் பிரஸ்சை மீட் பண்ணினார். ‘ச்சும்மா… பார்த்து ரொம்ப நாளாச்சுன்னுதான் இந்த மீட். மற்றபடி…
i-audio
ஷங்கரின் குட் புக்கில் எப்போதும் இருக்கிறார் விஜய். அண்மையில் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷங்கர் அழைத்தது சிலரைதான். அதிலும் முக்கியமாக இரண்டே இரண்டு பேரை!. ஒருவர் விக்ரம். மற்றொருவர் விஜய். அந்தளவுக்கு விஜய்யின் மீது நேசத்துடன் இருக்கும் ஷங்கருக்கும், அவரது குட்புக்கில் இருக்கும் விஜய்க்கும் ஒரு சேர வந்திருக்கிறது ஒரு சங்கடம். அதுதான் இந்த ஐ படத்தின் ஆடியோ பங்ஷன். செப்டம்பர் 15 ந் தேதி ஆடியோ வெளியீட்டு…
Page 22 of 25« First...10...2021222324...Last »

all news