vijay

actor vijay
தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வசூல் ஹீரோ படத்தை ஒரு பெரிய ஏரியாவில் வெளியிடாமல் புறக்கணித்த பெருமையை செங்கல்பட்டு ஏரியா பெற்றிருக்கிறது. இது பெருமை என்று விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் நினைத்தாலும், நிஜத்தில் விஜய் ரசிகர்களுக்கு வெறுமைதான். இந்த நிலையில் இந்த படம் திரையிடப்படாமல் தடுக்கப்பட்டது குறித்து இன்று செய்தியாளர்களிடம் தன் கோபத்தையும் வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளர் தாணு. தமிழகத்தில் வெளியான அனைத்து…
StarCriket Vijay
கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு. இந்த வாரம்தான் தெறி திரைக்கு வந்திருக்கிறது. படம் தொடர்பான தொலைக்காட்சி பிரமோஷன்களுக்கும் சரி, படம் வெளியாவதற்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கும் சரி. விஜய் வரவேயில்லை. நிலைமை இப்படியிருந்தாலும், பேசியவர்களின் லைனுக்கு வந்த விஜய், “முயற்சி பண்ணுறேன்” என்று…
Star Criket -Rajini kamal
சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது. திருவாளர் பொதுஜனங்கள் என்று சொல்லப்படுகிற (?) ஒரு குரூப் தொடர்ந்து இந்த நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிராக பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வேலை பார்த்ததன் விளைவு நேற்று அப்பட்டமாக தெரிந்தது. நட்சத்திர கிரிக்கெட் நடந்த ஸ்டேடியத்தின் உள்ளே பல கேலரிகள் காலி! இருந்தாலும்…
Vikram-Irumugan
இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் பிரமாண்டமான ஒரு தியேட்டர் வைத்திருக்கிறார் ஷிபுதமீம்! புலி பட தயாரிப்பாளர் என்றால் பொசுக்கென்று புரியும் உங்களுக்கு. கேரளாவில் வெளியாகும் விஜய் படங்களுக்கு மட்டுமல்ல, தமிழில் வெளியான ஏராளமான படங்களுக்கும் ஷிபு தமீம்தான் கேரள விநியோகஸ்தர். வெறும் விநியோகஸ்தராகவே எத்தனை காலத்திற்கு இருப்பது, வேறு மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று புலி படத் தயாரிப்பில் இறங்க, முதுகுவலி, மூட்டுவலி, மனவலி, மண்டைவலி வந்ததுதான் மிச்சம். இருந்தாலும்…
Review-theri tamil Miovie
அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா…” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’ கட்டுகிற அளவுக்கு தெறி தட்டுகிறார்கள் தியேட்டரில். நாளைக்கு பிறக்கப் போகிற குழந்தை கூட, வயிற்றிலிருக்கும் போதே தெரிந்து வைத்த கதைதான் இந்த தெறி. அதைதான் விஜய் என்ற ஒரே மனிதனின் தலையில்…
TFPC Plans
ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் வரும்போதும் இது நொள்ளை அது நொட்டை என்று எதையாவது காரணம் சொல்லிக் கொண்டு ஒரு அரசியல் உள்ளே எட்டிப்பார்க்கும். அது தருகிற இம்சையால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகாமல் இழுக்கும். எப்படியோ கெடுபிடிகளை தாண்டி விஜய் படங்கள் வருவதும், அதை ரசிகர்கள் ஆரவாரத்தோடு வரவேற்பதும் கடந்த சில வருஷங்களாக நடந்து வரும் போராட்டம்தான். புலி வரைக்கும் கூட இந்த இம்சை தொடர்ந்ததை நாடறியும்.…
theri-new
தமிழ்சினிமாவை கரையான் போல அரித்து வருவதே திருட்டு விசிடிதான். இதை ஒழித்துக் கட்டியே தீருவது என்று ஒவ்வொரு முறை குரல் கொடுக்கிறது திரையுலகம்! ஆனால் இதே திரையுலகத்தை சார்ந்த சிலர், சந்துக்கு பின்னால் தவறுக்கு துணை போகிற கொடுமையையும் செய்து வருகிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் இன்று காலையில் நடந்திருக்கும் இந்த சம்பவம். கோவையிலிருக்கும் ஒரு பிரபல தியேட்டரில் திருட்டு விசிடி எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரை சுற்றி வளைத்து…
Atlee Speaks About Theri
IMG_3236
Theri-Vijay
ஒரு வாரத்திற்கு முன் நடந்த ஒன் மேன் வார் இது! அந்த பெரிய ஆபிசர் சைன் பண்ணினால்தான் ‘தெறி’க்கான அடுத்த வேலையை பார்க்க முடியும் என்கிற நிலை! சம்பந்தப்பட்டவர் “நான்தான் பெரிய அப்பா டக்கர்” என்பது போலவே நடந்து கொள்கிறாராம் எல்லாரிடத்திலும். “அந்த ஆளு ஸ்ட்ரெய்ட் பார்வேடுங்க. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் லைன்ல வா…ன்னு சொல்றாருங்க” என்ற புலம்பல் சப்தம் அதிகமாகவே கேட்கிறது கோடம்பாக்கத்தில். “இதுக்கு முன்னாடி இருந்தவரு…
ARMurugadoss-Kaththi
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தக் கிளம்பி வந்திருக்கிறார் தஞ்சையை சேர்ந்த ஒரு இளம் இயக்குனர். பெயர் அன்பு ராஜசேகர். இவர் எழுதி இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கையால் வெளியிட்டிருக்கிறார். அந்த குறும்படத்தைதான் ‘கத்தி’ என்ற பெயரில் படமாக ‘அடித்து’விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று குற்றம் சாட்டி வருகிறார் அன்பு ராஜசேகர். கத்தி வெளிவருவதற்கு முன்பே இவரும் ஊரிலிருந்து கிளம்பி வந்து பல்வேறு…
Ajith-Vijay
சில தீர்ப்புகள் வரும்போது, அதை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்பார்கள் அரசியல்வாதிகள். அப்படியொரு வரலாற்று சிறப்பு மிக்க நோட்டீஸ் ஒன்றை ரஜினிக்கு அனுப்பி, நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறது கர்நாடகா நீதிமன்றம். பெரிய அதிரடியெல்லாம் ஒன்றுமில்லை. சின்ன விழிப்புணர்ச்சிதான்… ரஜினியின் படங்கள் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகும்போது அங்கிருக்கும் ரஜினி ரசிகர்கள் அவரது கட் அவுட்டுக்கு லிட்டர் லிட்டராக பால் அபிஷேகம் செய்ததை கவலை பொங்க பார்த்த ஒரு காருண்ய…
T Tajendar
டி.ராஜேந்தருக்கும் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கும் திடீர் நட்பு மலர்ந்தது. மலர்ந்த அந்த நட்பு ‘புலி’ பட ரிலீஸ் பிரச்சனையின்போது வளர்ந்தது. அதற்கப்புறம் அதே செல்வகுமார் ரிலீஸ் பண்ணிய ‘போக்கிரி ராஜா’ படத்தின் போது கிளர்ந்தது. இன்றைய நிலவரம் என்ன? ‘கடைசியில் உலர்ந்தது’ என்றுதான் இந்தக் கதையை முடிக்க வேண்டும். புலி படம் ரிலீஸ் ஆகிற நாளில் இருந்தே பெரும் தலைவலியை சந்திக்க ஆரம்பித்துவிட்டார் பி.டி.செல்வகுமார். ரிலீசுக்கு முதல் நாள்…
THERI AUDIO LAUNCH STILLS 002
NadigarSangam GB Meeting
விஷால் நாசர் தலைமையை இன்னும் முழுசாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறதா மனசு? இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு! வெற்றி பெற்று இத்தனை மாதங்கள் கழித்து இன்று நடந்த இந்த பொதுக்குழு, நடிகர் நடிகைகளை பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு நிகழ்வுதான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவ்வளவு முக்கியமான இந்த கூட்டத்திற்கு அவசியம் வரும்படி எல்லாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. முக்கியமாக ரஜினி கமல் அஜீத்…
Ajith-AMRatnam
‘தனியொருவன்’ என்ற தலைப்புக்கு மிக சரியாக பொருந்தக்கூடிய ஒரே ஸ்டார் அஜீத் மட்டும்தான்! தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தே பழகிவிட்டாரா, அல்லது பழக்கப்படுத்திவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் உறுப்பினாராக இருக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கே ஓட்டுப் போட வரவில்லை அவர். அதற்கான சரியான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியவும் இல்லை. “பெரிய ஹீரோவாச்சே… ஏன் சார் வரலே” என்று கேட்கிற திராணியும் நடிகர் சங்கத்திற்கு இல்லை. இதெல்லாம்…
TheriVijay
தெறி படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. அலசி ஆராய்ந்து தீர விசாரித்து படத்தை ஏப்ரலுக்கு பிறகு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். ஏனிந்த அலசலும், ஆராய்ச்சியும் என்பதை பற்றியெல்லாம் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் விஜய்க்கு ஏராளமான குழந்தைகள் ரசிகர்களாக இருப்பதால் பரிட்சை முடியட்டும் என்கிற காரணம்தான் முக்கியமானதாக இருந்திருக்கிறது அனைவருக்கும். இதற்கிடையில் தெறி படத்தில் சமந்தாவுக்கும் விஜய்க்கும் பிறக்கிற குழந்தைதான் மீனாவின் மகள் நைனிகா என்றும்,…
Theri-Vijay-Lica
வரப்போகும் படங்களில் மத யானை போல சிலுப்பிக் கொண்டு நிற்பது ‘தெறி’ மட்டும்தான். விஜய், அட்லீ, கலைப்புலி தாணு என்று பிரமாண்டங்கள் ஒன்று சேரும் படம் “எப்போது வரும்?” என்று காத்திருக்கும் கண்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி தமிழ் வருடப்பிறப்புக்கு கொண்டு வரலாமா? வேண்டாமா? என்ற குழப்பங்கள் நிலவி வந்ததை இன்டஸ்ட்ரி அறியும். “தேர்தலுக்கு பிறகுதான் வரட்டுமே” என்று விஜய்யும் நினைத்ததாக கூறப்பட்ட…
Theri Vijay
சாதாரண ஒரு டீசருக்கே, தெறிக்கவிட்டுவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். அதற்கப்புறம் தெறி படம் தொடர்பாக எது வந்தாலும் விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு அவற்றை ஷேர் பண்ணிக் கொண்டிருக்க, உள்ளுக்குள் “படம் எப்போ வரும் தலைவா?’ என்ற குரல் மட்டும் ஓயவேயில்லை அவர்களுக்கு. பிற்சேர்ப்பு பணிகள்தான் பாக்கி. மீதி கிணறை சர்வ சாதாரணமாக தாண்டிவிட்டது அட்லி அண்டு குரூப். அதையும் முழு மூச்சாக முடித்துவிட்டால், மே 1ந் தேதியே கூட தெறி…
RajiniKamalAjithVijay
கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றுக்கு வேண்டுமானால் ‘நேர்ல வந்து அழைக்கட்டுமே’ என்று இருந்துவிடலாம். ஆனால் இது அவரவர் தொழில் செய்யும் இடம். அதற்கான கோவில். அதற்கான கூட்டம். அதற்கான பிரசங்கம்! தானாக வருவதுதானே முறையாக இருக்கும்? ஆனால் இந்த முறை நடக்க போகும் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு முன்னணி ஹீரோக்கள் வருவார்களா? வந்தாலும் பேசுவார்களா? அதிலும் குறிப்பாக, ரஜினி, கமல், அஜீத் விஜய் வருவார்களா? என்றெல்லாம் கேள்விகள் மலிந்து…
Page 10 of 20« First...89101112...20...Last »