vijay

Rajini-Kamal
கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்… வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரசியல் பிரவேச பூச்சாண்டியை இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை மகாஜனங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத திசையிலிருந்து உள்ளே குதித்த கமல், அரசியல்வாதிகளுக்கு நாள்தோறும் கிலி ஏற்படுத்தி வருகிறார். இவர்களுக்கு இடையேயான இந்த வேற்றுமைக்கான ஆதரவும் எதிர்ப்பும் இப்போது வெளிப்பட்டுள்ளது. குமுதம் வார இதழும் நியூஸ் 7 தொலைக்காட்சியும்…
Ajithkumar
விஷாலை இன்னும் தலைவராக ஏற்றுக் கொள்கிற மூட் அஜீத்திற்கோ, விஜய்க்கோ வந்து சேரவில்லை. இதற்கு முன் பலமுறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்பதில் உறுதியாகவே இருக்கிறார் விஷால். அதில் ஒரு திருப்பணிதான் மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நட்சத்திர இரவு. அதாவது ஸ்டார் நைட். ஒவ்வொரு முறையும் உண்டியலோடு வரும் தமிழ்சினிமா நட்சத்திரங்களை, வேண்டும் வேண்டும் என்று நிரப்பி அனுப்புகிற மகத்தான கடமை…
Arvindsamy
தயாரிப்பாளரின் ரத்தக் கண்ணீரை ஒரு கோப்பையில் பிடித்துக் குடிக்க சொன்னால், சப்புக் கொட்டிக்கொண்டே குடிக்கும் ஜீவன்களில் முக்கியமான ஜீவன், அப்படத்தில் நடிக்கும் ஹீரோதான். சின்ன ஹீரோக்களுக்கு வற்றிப்போன ரொட்டி கூட கிடைக்காது. அதுவே பெரிய ஹீரோக்கள் என்றால், தாகம் தீர்ப்பதென்றால் கூட நதி ஓட வேண்டும். இந்த ஜீவாதார மேடு பள்ளங்களை ஆராய்ந்தால் தித்திப்பும் கசப்புமாக திகட்ட திகட்ட நியூஸ் கொட்டும். நாம் சொல்ல வருவது முக்கியமான விஷயம். சம்பளத்தை…
Producers Are Ready| Atlee & Siva Makes A Move !!!
atlee-siva
தேன் இனிப்புதான்… ஆனால் தேள் கொடுக்கு கடுப்புதானேய்யா? இந்த உண்மை தெரிஞ்சும் தெரியாமலும் காட்டிக் கொள்கிற கஷ்டம் இருக்கே… அதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் ட்ரென்ட்! ட்ரென்டுன்னா சொல்றீங்க? இல்ல… இல்ல… கட்டாயம்! சிறுத்தை சிவாவிடம் சிக்கிக் கொண்டு போட்ட பட்ஜெட்டை விட பெருமளவு கொட்டி, பெரும் நஷ்டத்துக்கு ஆளான நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். ஆனால் வேறு வழியில்லை. அதே இயக்குனருடன் அஜீத் இணையும் புதுப்படத்தை அதே சத்யஜோதிதான் தயாரிக்கிறது. ஏற்கனவே…
Ajithkumar-new
‘புடிச்சா புளியங் கொம்பு, முறிச்சா முருங்கை கம்பு’ என்று தான் நினைத்த விஷயத்தை நினைத்தபடி முடித்துக் கொள்கிற துணிச்சல் அஜீத்திற்கு உண்டு. விவேகம் படத்தின் ‘ரெவின்யூ’ சூப்பராக இருந்தாலும், ‘ரிவ்யூ’ புவர்தான். இதையடுத்து “இனிமே சிவா வேணாம்… வேணவே வேணாம்…” என்று அஜீத் ரசிகர்கள் ஒரு பக்கம் கூவிக் கொண்டிருந்தாலும், சிவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முழு வேக முடிவெடுத்துவிட்டார் அஜீத். தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் தருவதற்கு…
Rajini-Modi
தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட். இந்த நிமிஷம் வரைக்கும் சுமார் 150 கோடி கலெக்ஷன் என்கிறது தியேட்டர் வட்டாரம். எல்லாவற்றுக்கும் காரணம் படத்தில் இடம் பெற்ற அந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள்தான். விஜய்யின் வாயால் அது வெளிப்பட்ட பின்பு இன்னும் வீரியமாக… அதானே? அவர் சொல்றதுல…
Sivakarthikeyan-velaikkaran
நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு. அதை மீறி வேலைக்காரன் படத்திற்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தது 24 AM Studios நிறுவனம். தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விளம்பரம் கடும் சலசலப்பை ஏற்படுத்த… சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அழைத்து விளக்கம் கேட்டது சங்கம். கடைசியில் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாம். (ஆரம்பத்தில் இரண்டு கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட தொகை, கடைசியில் 25 ஆயிரமாக குறைந்தது) வேலைக்காரன்…
Ajith-new
vadi-velu-Kushpoo
Vijay-Supporters
Avana-nee
Nadigar Sangam Revenge Against Vijay !!!
Ajith Fans Vijay Fans United !!!
Vishal Filed Case Against H.Raja !!! Mersal Issue !!
vishal-h-raja
Ajith-Vijay
அஜீத் படங்களை விஜய் ரசிகர்களும், விஜய் படங்களை அஜீத் ரசிகர்களும் கழுவி கழுவி ஊற்றுவதுதான் கால காலமாக உலகம் சந்திக்கும் கலகம்! ஆனால் இரண்டு நாட்களாக நிலைமையே தலைகீழ் ஆகிவிட்டது. விஜய்க்கு ஒண்ணுன்னா நாங்க கேட்போம்யா… என்று களத்தில் குதித்திருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். உனக்கு படம்தான் பிரச்சனைன்னா பேசிக்கோ, திட்டிக்கோ. ஆனால் ஜோசப் விஜய்ங்கிற பேருதான் பிரச்சனைன்னா அதை நாங்க பார்த்துகிட்டு இருக்க முடியாது என்று அஜீத் ரசிகர்கள் ட்விட்…
Actor-Vijay
இதுதான் தமிழ்சினிமாவில் சாபக்கேடு. நாமதான் சூப்பர் ஸ்டார் என்று ஜெய், ஜீவா மாதிரி நடிகர்கள் கூட நினைத்துக் கொள்வார்கள். கண்ணை மூடுனா கலிபோர்னியாவில் டூயட் பாடுவது போல எல்லாமே இவர்களுக்கு ஈஸி. இந்த சூப்பர் ஸ்டார் ஆசை கூட! இவர்களுக்கு சம்பள பஞ்சாயத்து, கால்ஷீட் கலவரம் போன்றவற்றை சுலபமாக தீர்த்து வைக்கும் நடிகர் சங்கத்திற்கு வருவார்களா என்றால், சேச்சே… அங்கெல்லாம்… நானா… என்று மூக்கை சுளிப்பார்கள். இந்த சில் வண்டுகளே…
Mersal-Cut
இனி அந்தந்த நடிகர்களே படம் எடுத்துக் கொண்டால்தான் உண்டு என்கிற அளவுக்கு தயாரிப்பாளரின் மென்னியை கடித்து துப்ப ஆரம்பித்துவிட்டது சுற்றுபுற அரசியல். நீங்க அரசியலுக்கு வரலாம். நாங்க சினிமாவுக்குள்ள வரக்கூடாதா? என்று நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டே நசுக்க கிளம்பிய அரசியல் கூட்டத்தில் சமீபத்திய வரவு பாரதீய ஜனதா கட்சி. முந்தைய திமுக ஆட்சியும், இன்றைய அதிமுக ஆட்சியும் சினிமாவுக்கும், ஹீரோக்களுக்கும் கொடுத்து வந்த குடைச்சல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதன்…
Atlee
Page 1 of 2512345...1020...Last »

all news