vijay milton

Vizhithiru-Review
தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில், இன்டர்வெல் தவிர மற்ற நேரமெல்லாம் காட்சிகளின் பின்னாலேயே நம்மை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் இயக்குனர் மீரா கதிரவன். ஒரு சின்ன எக்ஸ்யூஸ்… அந்த வெங்கட்பிரபு எபிசோடில் மட்டும், ஸ்பீடா மீட்டர் முள்…
Kadugu Movie Review.
kadugu review
devayani daughters
samantha
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்தார் விக்ரம். இடம்- 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர் வெளியீட்டு விழா! இப்போதெல்லாம் எந்த ஹீரோவுக்கும், நம்ம படத்தின் பிரமோஷனுக்குதான் வருகிறோம். நிறுத்தி நிதானமாக படம் பற்றி நாலு வார்த்தை பேசுவோம் என்கிற அக்கறை துளி கூட இல்லை. அதன் ஒட்டுமொத்த உதாரணமாக இருந்தார் விக்ரம். தன்னுடன் வந்த சமந்தாவை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையில்…
chiyan vikram
ஐ படத்திற்காக அத்தனை வருஷம் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாத விக்ரம், அவிழ்த்துவிட்ட கன்னுக்குட்டியாகிவிட்டார் ஐ ரிலீசுக்கு பிறகு. ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு போக வேண்டும் என்கிற அவரது முந்தைய கொள்கைக்கு அவரே மூச்சு முட்ட சங்கு ஊதினாரல்லவா? அந்த ஒரு தவறுக்காகவே அவரது காதில் பீப்ப்ப்ப்ப்ப்ப்… என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது டார்ச்சர். இதிலிருந்து தப்பவே முடியாதபடிக்கு தலையை பிய்த்துக் கொள்கிறாராம் அவர். அரிமா நம்பி…
vikram-vijaymilton
பணம் என்றால் பிணமே வாயை திறக்கும் காலமிது. அப்படியிருக்க, சமானியர்கள் திறக்க மாட்டார்களா என்ன? விக்ரம் ஹீரோவாக நடிக்க, கோலிசோடா வெற்றிக்கு பின் விஜய் மில்டன் ஒரு படத்தை இயக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்தை 24 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறதாம் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம். இதைதான் தட்டிக் கொண்டு போக முடிவெடுத்தாராம் லிங்குசாமி. அவங்க 24 ன்னா நான் 28 தர்றேன். எப்பூடி… என்று லிங்குசாமி…
vikram-ar murugadoss
இந்த தலைப்புக்கு பின்னால் ஒரு கடலளவுக்கு சோகம் இருக்கிறது. அதை முருகதாஸ் வாயாலேயும் கேட்க முடியாது. விக்ரமும் சொல்ல மாட்டார். ஆனால் நடந்த உண்மைகள் நடந்தவைதானே? அதை இந்த நேரத்தில் சொல்லாவிட்டால் எந்த நேரத்தில் சொல்வது? கொசுவர்த்தி சுருளை கொஞ்சம் ஓவராக சுழல விட்டால்தான் நாம் ரமணா வருஷத்துக்கு போக முடியும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, விஜயகாந்த் நடித்த ‘ரமணா ’ தாறுமாறான ஹிட். ஆனால் அந்த ஹிட்டுக்கு அவரை சொந்தக்காரர்…
poovarasam peepee
குழந்தை முகமூடியோடு வந்திருக்கும் ஒரு நாலாந்தர படம்! அற்புதமான ஒளிப்பதிவு, அழகான குழந்தைகள், அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்குகிறது படத்தின் போக்கும், காட்டப்படும் காட்சிகளும். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று. முழு சைக்கிளில் ஏறினால் அரை பெடலுக்கு கூட முக்குகிற உயரத்திலும் வயசிலும் இருக்கும் ஒரு சிறுவன், ‘டேய்… நாமெல்லாம் இதை ஒண்ணுக்கு போறதுக்கு மட்டும்தான்னு தப்பா நினைச்சுட்டோம்டா… இத வச்சுகிட்டு வேற…
vikram-doctor advise
காட்டிலிருந்து வழி தவறிய யானை பல நாட்கள் பட்டினி கிடந்து மீண்டும் காட்டுக்குள் சென்று கரும்பு தோப்பை பதம் பார்ப்பதை போலாகிவிட்டார் விக்ரம். இதுவரை கிடந்த பட்டினிக்கெல்லாம் விடை சொல்வதை போல தினந்தோறும் ஆறு வேளைக்கு குறையாமல் சாப்பிட ஆரம்பித்திருக்கிறாராம். அதுவும் மாமிச பட்சிணிகள் அத்தனையையும் அவித்து வேக வைத்து! வேறொன்றுமில்லை, உடம்பை தாறுமாறாக தேற்றி பழைய அழகான கட்டுடல் விக்ரமாக மாறுவதற்குதான் இத்தனை பிரயத்தனம். நடுவில் இவரும் இவரது…

all news