video piracy

Lawrence Donated 15 Lakhs?
Vishal Piracy
Vishal Postponed Strike ! Rowdies Attacks?
vishal council
“BAHUBALI 2 LON ORU PADAMA?”-MANSOOR NAKKAL.
“KEERTHI SURESH LAUNCHING WAX EXHIBITION”
Bahubali 2 Is A Worst Movie-Mansoor Ali Khan Open Talk.
mansooraligan
vishal
Gnanavelraja Touch With Tamilrockers?
gnavelraja
Vijay Command His fans group.
 
vijay-makkal-iyakkam
துவைத்துப் போட்ட கரும்பு சக்கை போலதான் கிடந்தார்கள் விஜய் ரசிகர்கள். அதிரடி உத்தரவுகள் போட்டு, ஆங்காங்கே புரட்சி கிளப்பி வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இப்போது விஜய் மன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை. விஜய்யை ரீச் பண்ணுவதும் அவ்வளவு எளிதல்ல. ‘தலைவர் புதுக்கட்சி ஆரம்பிப்பாரா? கிழக்கே வெளிச்சம் அடிக்குமா?’ என்று மந்த கதியில் காத்துக் கொண்டிருந்த மன்ற கண்மணிகளுக்கு நல்ல காலம் ஸ்டார்ட்! முதல்ல நம்ம இயக்கம் சுறுசுறுப்பா இருக்குங்கறதை நாட்டுக்கு…
Kabali piracy
சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதில், கபாலி வெளியாகும் நேரத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக தங்களது இணையதளத்தில் பதிவேற்றும் செயலை தடுத்து நிறுத்தவும் அப்படி வெளியிடும் இணையதளங்களை முடக்கவும் வழி செய்யும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அப்படி படத்தை வெளியிடும் இணையதளங்களை முடக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார் நீதிபதி கிருபாகரன். ஆனால்…
Vishal latest
திருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா… என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே போய்விடுகிறது அவரது ஆக்ஷன் ப்ளஸ் அவதாரங்கள். நடுநடுவே நடித்துக் கொண்டும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு செங்கல் தயாரித்துக் கொண்டும் இருப்பது அவரது தனித்திறமைதான். ஊர் கண்ணே படுகிற அளவுக்கு இப்படி ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கிற…
VishalDVD
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அளித்த புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார்​ சோதனை இட்டு​, ​அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீடியோ பைரசி sup. Of Police ஜெயலக்ஷ்மி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில்…
Gnavelraja-Vishal
யாராவது மணி கட்ட வர மாட்டாங்களா? என்று காத்திருந்த அத்தனை பேருக்கும் கந்தனோ, கர்த்தரோ, அல்லாவோ… அனுப்பி வைத்த ஆசாமியாகிவிட்டார் விஷால். கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்று கூட்டணி சேர்க்க துடிக்கிற அளவுக்கு இருக்கிறது அவரது பர்பாமென்ஸ். அப்படியாப்பட்ட விஷாலுடன் கூட்டு சேர்ந்து விட்டார் ஸ்டூடியோ க்ரீன் முதலாளியும், சூர்யாவின் உறவினரும், அவரை வைத்து பல படங்களை தயாரித்தவருமான ஞானவேல்ராஜா. காரணம்… அவரது 24 படத்தையும்,…
thiruppur subramaniyan Audio
மருது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், தமிழ்சினிமாவை அழித்து வரும் திருட்டு விசிடி பற்றி சில விஷயங்களை காட்டமாக பேசினார். “24 படத்தின் திருட்டு விசிடி வந்திருச்சு. அதை எந்த தியேட்டர்ல எடுத்தாங்க. யார் எடுத்தாங்க என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் யாரிடம் முறையிட்டாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. நான் பேசி பேசி டயர்டாகிட்டேன். இனி விடப்போவதில்லை. விரைவில் வெளியாகவிருக்கும் மருது திரைப்படத்தையும் எடுக்க முடிவு பண்ணி அதுக்கான…
cheran
ஒரு நூறு கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்துவிட்டு, ‘இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கா?’ என்றும் டைரக்டர் சேரன் கேட்டபோது இண்டு இடுக்கு நண்டு நட்டு கேள்விகளால் அவரை மடக்கிய நிருபர்கள் ‘அக்கடா’ என்று ஓய்ந்திருந்தார்கள். நினைத்தது போல எல்லாம் சரியாக நடந்தால் தமிழ் சினிமாவுலகத்தில் பெரும் புரட்சியை விதைக்கப் போகும் C2H நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு கேள்வி பதில் மழை! ‘படம் வாங்க ஆளில்லை. தியேட்டரில் நேரடியாக ரிலீஸ்…
pondi cm
திருட்டு விசிடி க்கு எதிராக உப்பு சத்யாகிரக போராட்டம் நடத்தியே தீருவது என்று முழு மூச்சுடன் கிளம்பிவிட்டது தமிழ் திரையுலகம். ‘எவன் போட்ட முதலீட்டை, எவன் சுருட்டி தின்பது?’ என்கிற அவர்களது கேள்விக்கு ஒருவரும் மறுப்பு சொல்லவே முடியாது. ‘அதனால்தான் அதை சட்ட பூர்வமாக்குங்கன்னு சொல்றேன்’ என்று நடுவில் சேரன் புகுந்து கதறினாலும், அவரது திட்டம் வேறு. எங்களது திட்டம் வேறு என்கிற முடிவோடு கிளம்பியிருக்கிறார்கள் மற்ற மற்ற தயாரிப்பாளர்களும்…

all news