vetrimaran

Dhanush Vetrimaran Rift Continues.
dhanush-vetrimaran
dhanush
ஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல….” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக் கொடுப்பார்கள். (இருக்கிற கொஞ்ச நஞ்ச சப்போர்ட்டும் போச்சுன்னா அப்புறம் கொசு கூட மதிச்சு கடிக்காதே… என்கிற அச்சம்தான் காரணம்)
Naynathara Vs Trisha -Diwali Special.
 
There is NO Dispute Between Dhanush and Siva- Audio proof.
kodi-kashmora
இப்படியெல்லாம் நாங்க சொல்லல பாஸ். புடவை கட்டிய (?) ரெண்டு பெண் சிங்கங்களின் கர்ஜனைதான் அது! 
Dhanush And Trisha Tour Plan.
dhanush-trisha
படத்தை எடுத்தோம்… நல்ல விலைக்கு தள்ளிவிட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு கலகலப்பு ஊட்டுகிறாரே… அதற்காகவே தனுஷுக்கு தொண்டை வலிக்க வலிக்க ஒரு ஓ… போடலாம். மனுஷன் அவ்ளோ ஒத்துழைப்பு. விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘கொடி’ படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் என்பது கூட பெரிய விஷயமில்லை. (அவர் பார்க்காத ரோல்களா?) ஆனால் இப்படத்தில் அவருக்கு டபுள் ரோல்!
Dhanush Fans Crowded In Sivakarthikeyan Office Road.
 
dhanush-office
கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துவிட்டால், ‘போதும்டா சாமீய் நம் குலப் பெருமை’ என்பதுதான் அவர்களது லட்சியம்! ரஜினியில் ஆரம்பித்து, நேற்று வந்த யோகிபாபுவின் ஆபிஸ் வரைக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்தக் கூட்டம், அலை போல ஆர்ப்பரித்து கடல் போல பொங்கும் போதுதான் அரசியல் ஆசை துளிர்விடுகிறது ஹீரோக்களுக்கு!
Ilayathalapthy Family is dhanush fans.
 
Dhanush About Kodi.
 
vijay-mother-shoba
இன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே… ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து வீட்டு பீரோவை பார்த்து பெருமூச்சு விட்டால், அதிர்ச்சி வராதா பின்னே? கொடி படத்தில் மிக முக்கியமான ரோலில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறாராம். அவரை நேரில் சந்தித்து கதை சொன்னாராம் துரை.செந்தில்குமார். முழு கதையையும் கேட்ட…
dhanush-kodi
விதையை பார்த்தே, ‘அது விளையுமா… அல்லது உசுரு பிழைக்கவே உப்புத் தண்ணி குடிக்குமா?’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி! அந்தவகையில் தான் ஒரு நல்ல விவசாயி என்பதை அவ்வப்போது நிரூபித்தே வருகிறார் தனுஷ். அவரது நல்ல கண்டுபிடிப்புகளில் வெற்றிமாறனெல்லாம் முக்கியமான நபர் என்பது ஒரு புறம் இருக்கட்டும். துரை.செந்தில்குமாரும் அதில் முக்கியமானவர்தான். கொடி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த தனுஷ் பேசும்போது, தான் எப்படி கொடியில் சிக்கினேன் என்பதை விளக்கமாக…
Dhanush With Soundarya Rajinikanth.
dhanush-soundarya
ஆல் இன் ஆல் அழகுராஜாவாகிவிட்டார் தனுஷ். இந்தி மட்டுமல்ல, விட்டால் ஹாலிவுட்டிலும் கை நனைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது அவரது கிராஃப். நடிகன்னா இவர்தான்ப்பா என்று இவரது துல்லியமான நடிப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. இந்த நிலையில்தான் நடிப்பு தாண்டி பொயட், சிங்கர், டைரக்டர் என்று பன்முகம் காட்டிக் கொண்டிருக்கிறார் தனுஷ். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘பவர் பாண்டி’ படத்தின் ஷுட்டிங்கையும் 90 சதவீதம் முடித்துவிட்டாராம். அதற்குள்ளாகாவா….. என்று…
dhanush news
“இலையை காட்டுனா பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா….” இந்த டயலாக்கை கபாலி ரஜினி ஸ்டைலில் ஒரு முறை சொல்லிப்பார்த்தால், தனுஷின் ஆத்திரம் புரியும். சும்மாவா சார் வருது ஆத்திரம்? கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, எந்த லெவலில் இருக்கிறது? விசாரித்தால், பெரிய கோழி முட்டையாக போடுகிறார்கள். என்னவாம்? பதினைந்து நாள் நடித்துக் கொடுத்ததோடு சரி. அதற்கப்புறம் தாடியை மிக நீட்டமாக…
Dhanush-GVprakash
கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ் இல்லை. பொதுவாகவே வெற்றி மாறன் இயக்குகிற படங்களில் எல்லாம் ஜி.வி.பிரகாஷ் பெயர் அழையா விருந்தாளியாக உள்ளே வந்துவிடும். பொல்லாதவன் துவங்கி, நேற்று வந்த விசாரணை வரை, வெற்றிமாறனால் விட்டுக் கொடுக்கவே முடியாத பெயர் ஒன்று…
prakashraj-kishore
ஆடுகளம், விசாரணை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட சுமார் பத்து படங்களுக்கு எடிட்டராக பணி புரிந்திருப்பார் கிஷோர். அதற்குள் அவரை காலம் கொண்டு போய்விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் அவரது அப்பா தியாகராஜன் அன்றாட பிழைப்புக்கே அவஸ்தை படுகிற நிலைமை. அவ்வப்போது தனுஷும் வெற்றிமாறனும் சிறிய அளவில் உதவி வந்தாலும், கிஷோருக்கு பயணம் படத்தில் பணிபுரிந்த வகையில் மூன்றரை லட்சம் சம்பள பாக்கி தர வேண்டியிருக்கிறதாம் பிரகாஷ்ராஜ். இந்த…
Dhanush Vetrimaran
விசாரணை படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் தயாரிப்பாளர் அவர்தானே? அதனால்தான் இந்த மகிழ்ச்சி. இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் அவர். தனுஷ்- சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும் , இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது. அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற…
Page 1 of 212