velraj

Pa.Pandi Review.
pa pandi
Don’t Direct Here After Rajinikanth Advice To Dhanush | Powerpandi Reaction.
dhanush pa pandi
“MIND YOUR LANGUAGE” – Madona Sebastian Attacks Dhanush.
madona
பழம் மட்டும் வேணும். ஆனா வேருக்கு வெந்நீர்தான் ஊற்றுவேன் என்கிற கொள்கையுடன் கோடம்பாக்கத்தில் கால் வைத்திருக்கும் நடிகைகளில் மடோனாவுக்கும் ஒரு சிறப்பிடம் ரெடி! கோடியா கோடியா சம்பளம் வேணும். ஆனால் எந்த பிரமோஷனுக்கும் வர மாட்டேன் என்று அடம் பிடிப்பது எந்த மாதிரியான டிசைன் என்பதை சம்பந்தப்பட்ட நடிகைகள்தான் விளக்க வேண்டும். தனது பட பிரமோஷனுக்கு கூட தனி பில் போட்ட ஹன்சிகாவெல்லாம், இன்று எங்கிருக்கிறார் என்பதை உணர்ந்தால் இந்த…
Maruthu Review
ஊரிலிருந்து கிளம்பும்போதே, “ரத்தம் பார்க்காம ஓய மாட்டேன்” என்று கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது மருது பட இயக்குனர் முத்தையா! படத்தில் யாராவது சிரித்தால் கூட, ‘பல்லிடுக்கில் ரத்தம் வருதா பாரு…?’ என்று அலட்ர்ட் ஆகிறது கண்கள்! ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் பிளட் பேங்க் வேனை நிறுத்தினால், நேரடியாக குழாய் போட்டே உறிஞ்சி எடுக்கலாம். அவ்ளோ கொட்டுது ஒயிட் ஸ்கிரீனில்! நல்லவேளை ரத்தத்துக்கு நடுவில் ஒரு காதலையும், ஒரு அப்பத்தா பாசத்தையும்…
Pugazh Review
கடந்த சில படங்களாகவே சேதாரமாகிக் கிடக்கும் ஜெய்யின் புகழுக்கு, புது பெயின்ட் அடித்து கிரஹப்ரவேசம் செய்ய வந்திருக்கும் படம். காதல் இருக்கிறது. ஆக்ஷன் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. சென்ட்டிமென்ட் இருக்கிறது. ஆனா படம் நல்லாயிருக்கா? ‘இருக்க்க்க்க்க்க்கு… ஆனா?! ’ புகழ் புகழ்னு ஒரு பையன். அவனை சுற்றி ஏழெட்டு பிரண்ட்ஸ். அந்த ஊரில் ஒரு விளையாட்டு மைதானம். விளையாடவும் அரட்டையடிக்கவும் உதவியாக இருந்த அந்த மைதானத்தின் மீது மினிஸ்டருக்கு ஒரு…
vai raja vai-review
புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு புலம்ப வைக்குதே! ‘யம்மாடி… நீங்க படிச்ச டுடோரியல் காலேஜ்ல டைரக்ஷனை இன்னும் நல்லா படிச்சுட்டு வந்திருக்கலாம்ல?’ பல படங்களில் சந்தானத்தோடு மல்லு கட்டுவாரே, விஜய் டி.வி சாமிநாதன்? அவரை இந்த படத்தில் அவ்வளவு அடக்க ஒடுக்கமாக காட்டுகிறார்கள்.…
Actor Harish Kalyan in Poriyaalan Tamil Movie Stills
பென்னி குவிக் மாதிரி பெயரெடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கட்டிட பொறியாளனை ‘தண்ணி தவிக்க’ வைக்கிறது விதி. இரண்டு கோடி பணத்தை ஏமாந்து அதை இரண்டே நாளில் மீட்டெடுக்க வேண்டிய அவசரத்திலிருக்கும் அவன், என்னவெல்லாம் பாடு பட்டு, எதிராளிக்கு எப்படியெல்லாம் ‘வூடு’ கட்டுகிறான் என்பதுதான் படம். ஏமாற்றுகிறவனின் பாடி லாங்குவேஜ் எப்படியிருக்கும்? ஏமாந்தவனின் பாடி எப்படியெல்லாம் துடிக்கும் என்பதை சீட் நுனிக்கு தள்ளி ஹார்ட் பீட்டில் கை வைத்து…
Jigarthanda-Movie
இம்மாதம் 25 ந் தேதி வெளியாவதாக இருந்த ‘ஜிகிர்தண்டா’ கடைசி நேரத்தில் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு இந்த தகவல் தயாரிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ஹீரோவான சித்தார்த்துக்கும், டைரக்டரான கார்த்தி சுப்புராஜுக்கும் இந்த தகவல் அவர்கள் மூலம் தெரியவர, இருவருமே காச் மூச் ஆகியிருக்கிறார்கள். பின்னணியில் நடந்தது என்ன? பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன்தான் ஜிகிர்தண்டா…
dhanush_VIP
பல வருட இடைவெளிக்கு பிறகு பால் குடம் வழிகிறது தனுஷின் மார்க்கெட்டில். ‘வேலையில்லா பட்டதாரி’ திரையிடப்பட்ட இடமெல்லாம் தீபாவளியாகியிருக்கிறது. கலெக்ஷனும் தாறுமாறாக குவிகிறது. இது போதாதா? நேற்றிரவே கூட்டாளிகளுக்கு பார்ட்டி வைத்து கொண்டாடிவிட்டார் தனுஷ். அந்த பார்ட்டியில் பேசப்பட்ட… இல்லையில்லை கோபப்பட்ட மிக முக்கியமான விஷயம் எது? தனது படத்தை அன்டர் எஸ்டிமேட் செய்த சகோதரர்கள் பற்றிதானாம் அந்த கோபம். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு போட்டியாக களம் இறங்கிய படங்கள்…
VIP-review01
ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள் தின்னக்கடவது….! அதிலும் முதல் பாதி முழுக்க தன் இமேஜை கூட பார்க்காமல் தனுஷ் அடிக்கும் ரகளைகள் இருக்கிறதே… ‘கதைக்காக முதுகும் வளைவேன், சிரிப்புக்காக விளக்குமார் அடியும் வாங்குவேன்’ என்பதுதான் அது! பல…

all news