velmurugan

Kasthuri Is Against Rajinikanth ! Why?
Kasthuri
Satyaraj Troubles Bahubali 2.
கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்! சத்யராஜ் பேச்சு!
satyaraj
Ilaiyaraja Concert In Colombo | Where Are The Politicians Now?
ilayaraja
thirukural
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் தர வேண்டும் என்கிற முயற்சி சொற்ப அளவில்தான் இருக்கிறது.
French girl in tamil cinema.
 
MNM-Rajkamal Andriyan
அரசியல் மேடைக்கும் சினிமா மேடைக்கும் அதிக பட்சம் ஆறு வித்தியாசம் கூட இருக்காது. அங்கும் பொன்னாடைகள், புகழுரைகள்… இங்கும் பொன்னாடைகள், புகழுரைகள் என்று சேம் பிளட் கொப்பளிக்கும். இருந்தாலும் சில சினிமா மேடைகளில் பழுத்த அரசியல்வாதிகளான நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன் ஆகியோர் வந்தால், அந்த சினிமாவுக்கே அது பெருமையல்லவா? சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த மேல்நாட்டு மருமகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் பிரபல அரசியல் தலைவர்…
Matroruvan-Riazkhan
தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. அத்தி பூத்தாற்போல, குறிஞ்சிப்பூ போல வித்தியாச முயற்சி என்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. அப்படி ஒரு மாறுபட்ட முயற்சியாக ‘மற்றொருவன்’ என்கிற பெயரில் ஒரே ஒரு நடிகர் நடித்து ஒரு படம் உருவாகியிருக்கிறது. கதைப்படி ஒரே ஒரு பாத்திரம் தான் திரையில் தெரியும். அப்படிப்பட்ட பாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருக்கிறார். மரியா பிலிம் கம்பெனி சார்பில் வேல்முருகன், கே. எம். செபஸ்டின், திருப்பூர் மோகன் தயாரித்துள்ளனர்.  புதுமுக…
linga-teaser
துக்குனா தும்பிக்கை, இறக்குனா இடி என்று அதிரடியாக தயாராகிக் கொண்டிருந்த ‘லிங்கா’, வேக வேகமாக ரன் எடுத்து க்ளீன் யூ சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டதாம் சென்சாரில். இனி பிரமாண்டமான வெளியீடுதான் பாக்கி. திடீரென தமிழ்நாட்டு விவசாயிகள் மீது பாசம் காட்ட ஆரம்பித்திருக்கும் விஜய், விஞ்ஞானி டைப் கதைதான் இது என்றாலும்,வாய்ஸ் கொடுக்கப் போவது ரஜினியாச்சே? அதனால் இப்போதிலிருந்தே லிங்காவை வழிமேல் விழிவைத்து ரசிக்க காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,…
asin
தன் மீது பாய்ந்த குண்டூசி, விஜய் மீது கடப்பாரையாக மோதுவதை சற்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அசின். கலையையும் அரசியலையும் மிக்ஸ் பண்ணாதீங்க என்று அவர் தனது ட்விட்டரில் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, கத்தி படத்திற்கு இடையூறு செய்கிறவர்களுக்கு முன் அந்த படத்தை வெற்றியடைய வைத்து மக்கள் தங்கள் பவரை காட்டணும் என்று கூறியிருக்கிறார். சும்மாவா பின்னே? நடுவில் இலங்கைக்கு டூர் போய் இங்குள்ள உணர்வாளர்களிடம் சிக்கியவராச்சே…
vijay-in-kaththi-poster
ஒருவழியாக கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா கஷ்ஷ்ஷ்டப்பட்டு நடந்து முடிந்துவிட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கும் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக திட்டம். ஆனால் மாலை நான்கு மணியிலிருந்தே ஓட்டலுக்கு வெளியே தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவிட்டது வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சியும் இன்னபிற அமைப்புகளும். சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நகர முடியாமல் நிற்க, போக்குவரத்தை சீர் செய்வதற்குள்…
Kaththi Movie Samantha Vijay Stills
நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். அந்த சிக்கலை மேலும் உறுதி படுத்துவதை போல தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கத்தியை எதிர்க்கும் தமிழர் அமைப்புகளுக்கான குழுவின் தலைவருமான வேல் முருகன் ‘இந்த பாடல்…

all news