varalashmi

Vishal-Varalxmi
எரிச்சல் முறைச்சல் புகைச்சல் பழிவாங்கல் தண்டித்தல் போன்ற துர் குண விஷயத்தில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை. ஜெ.வின் துணிச்சலாகவே கருதப்பட்ட இத்தகையை குணங்கள் எதுவும் அவரோடு புதையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் சோகம். தற்போது ஆட்சியிலிருக்கும் மிஸ்டர் எடப்பாடி, அம்மாவை மிஞ்சிய தொண்டராகிவிட்டார். அதன் விளைவுதான் ஆர்.கே.நகரில் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விஷயம். விஷாலுக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களில் ஒரு பெண்மணி கிட்டதட்ட கடத்தப்பட்டு சிறை வைக்காத நிலைமைதான். எப்படியோ அடக்குமுறைகளை…
vishal-varalaxmi
காதலித்தாலும் பரபரப்பு. அதே காதல் ஆக்சிடென்ட்டில் அடிபட்டு ஐ.சி.யூவுக்கு போனாலும் பரபரப்பு. சினிமாக்காரர்களின் காதலுக்கு உலகம் கொடுக்கும் மரியாதைதான் இது. இதுவரை தமிழகத்தை பரபரப்பாக்கிய காதல்களில் நம்பர் ஒன் இடம் குஷ்பு லவ்வுக்கு உண்டு. அதற்கப்புறம் சூர்யா ஜோதிகா காதல் இடம் பிடித்தது. சிம்பு நயன்தாரா காதலெல்லாம் உலக மகா ட்ரென்டிங்கில் இருந்தது. இந்த நிமிஷம் வரைக்கும் மேற்படி காதல்களை அடித்துத் தள்ளுகிற பரபரப்பு வந்ததேயில்லை.
bala-sasi
அடித்து உதைத்து கசக்கி சக்கையாய் பிழிந்தாலும், அதை பாலா செய்கிறார் என்றால் மனப்பூர்வமாக சம்மதிப்பார்கள் அத்தனை ஹீரோக்களும்! ஏனென்றால் பாலா படத்தில் நடிக்கிற எல்லா ஹீரோக்களுக்கும் எதிர்காலம் என்னவோ சூரியனே கண் கூசுகிற அளவுக்கு பிரகாசமாக அமைந்துவிடும். இந்த ஒரு பம்பர் லாட்டரிக்காக எத்தகைய துன்பத்தையும் சமாளிக்க தயார்தான். ஆனால் ஒரு மாதம் கசக்கி பிழிந்து எடுத்துவிட்டு, எல்லாம் டெஸ்ட் ஷுட்டிங் என்றால் எப்படியிருக்கும்? அப்படிதான் ஆகியிருக்கிறாராம் சசிகுமார். வேறொன்றுமில்லை……

all news