vairamuthu

TN State Award Controversy !!!
TN State awards
Thanks Meet of 64th National Film Awards stills008
tajnoor snehan
இந்த வருடமும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஏமாந்திருக்கிறான் தமிழன். எந்த வருடமும் இல்லாதளவுக்கு இந்த வருடம் வீதிகளில் வந்து போராட ஆரம்பித்துவிட்ட இளைஞர்கள் கூட்டம், அரசியல் கட்சிகளை கூட ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கிற நடிகர் நடிகைகள் நேக்கு போக்காக அமைதி காத்து வரும் நிலையில், தன்னாலான எழுச்சியை காட்டவும் தவறவில்லை சில நடிகர் நடிகைகள். த்ரிஷா கூட ஜல்லிக்கட்டு விஷயத்தில் நான் எந்தக் கருத்தும் சொல்லவில்லையே என்று கூறியிருக்கிறார்.…
3d9a6930
barathi-raja-sivakumar
வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைத்த ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் இசைஅரங்கேற்றம் நடைபெற்றது.
thirukural
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் தர வேண்டும் என்கிற முயற்சி சொற்ப அளவில்தான் இருக்கிறது.
TRajendar
எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை தரும் வல்லமையுள்ள ஒருவன் உறங்கி கொண்டிருக்கின்றான் அல்லது ஒதுங்கி கொண்டிருக்கின்றான் அது டி.ராஜேந்தர் தமிழ் இலக்கியத்தை முற்றும் கற்று தேர்ந்தவர் என்பதால் தமிழ் அவருக்கு அழகாக வாய்த்திருக்கின்றது, ஒரு கவிஞனுக்கு தேவை அற்புதமான வர்ணனை மற்றும் இலக்கிய நயம், கொஞ்சம் மொழி போதும் அசத்திவிடலாம். அப்படித்தான் அவர் 80களில்…
what a great actor famous hero certified.
 
VijaySethupathi-DharmaDurai-New
ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு ஆந்திராவிலும் அதே நிலைமை வந்திருப்பது, நமக்கெல்லாம் ஆறுதல். ரீமேக்கும் இல்லாமல் டப்பிங்கும் செய்யாமல், ரஜினி கமல் விஜய் அஜீத் சூர்யா விஷால் படங்களை ஆந்திராவிலும் அப்படியே மொழி மாற்றாமல் வெளியிட்டு கொள்ளை…
Thiri
தமிழ் சினிமாவில் தந்தை – மகன் உறவை மையமாக வைத்து வந்த படங்கள் குறைவு என்றாலும், அவை யாவும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த திரைப்படங்கள் ஆகும். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகிவிட்டது அஸ்வின் கக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘திரி’. ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பி. பாலகோபி தயாரித்து வரும் இந்த ‘திரி’ படத்தை…
VijaySethupathi-DharmaDurai
‘செருப்பேயில்லாத காலத்தில் தோளில் சுமந்தவர்களை, வளர்ந்த பின் செருப்பால் அடிக்காமல் விட்டாலே பெரிய விஷயம்’ அப்படியொரு கேடுகெட்ட காலம் இது. இங்கு பழசை நினைத்துப் பார்த்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் நட்புக்காக இப்பவும் தோள் கொடுக்கிற ஹீரோக்கள் ஒருவரோ, இருவரோதான். அந்த இருவரிலும் ஒருவராக இருக்கிறார் விஜய் சேதுபதி என்பதுதான் விசேஷத்திலும் விசேஷம். பிற ஹீரோக்கள் அவரை பார்த்து பாடம் படித்துக் கொள்வது அவசியமும் கூட. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம்…
vairamuthu-kavingnar
Vairamuthu
ரோட்டரி கிளப்போ, லயன்ஸ் கிளப்போ, பேசப்போன வைரமுத்து கிளப்போ கிளப்பென ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டுவிட்டு வந்திருக்கிறார். என்னவென்று? கபாலி தோல்விப்படம் என்று. போகிற போக்கில் அவர் சொன்னதை போல இருந்தாலும், ஒரு மேடையிலிருக்கிற ஸ்கிரீன் சுருக்கத்தை கூட கவனித்துப் பேசக் கூடியவர் அவர் என்பதை உலகம் நன்கறியும். போகட்டும்… இவ்வளவு போல்டாக பேசிய நபருக்கு உலகம் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? இன்னொரு சிங்காரவேலன். அவர்தான் லிங்கா படம் வெளிவந்த…
Kavingar Vairamuthu’s Mullivaaikaal Kavithai
vairamuthu Stills 004
kodaimazhai
‘மழை’ என்ற பெயரே கடலூர் சென்னை மக்கள் மனதில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி வரும் நேரமிது! அதற்காக மழையை ரசிக்காமலிருக்க முடியுமா என்ன? “நாங்க சொல்ற மழையை சினிமாவில் ரசிங்க” என்று திட்டம் போட்டு ஒரு படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் கதிரவன். படத்தின் பெயர் கோடை மழை. இந்த தலைப்பு படத்திற்கு 100 சதவீதம் பொருத்தமான தலைப்பு என்கிறார் அவர். அதாவது இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் எல்லாம் கோடையிலும்,…
vairamuthu-kajal
அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் என்று ‘பாயும்புலி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: விஷால் காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் ‘பாயும்புலி’.வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது இந்திய ஜனநாயக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் பாடல் குறுந்தகட்டை வெளியிட கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சிவா பெற்றுக் கொண்டார்.…
puli audio launch 020
vairamuthu
மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? தமிழ்த் திரையிசைக்குப் பொற்காலம் தந்தவரே! போய்விட்டீரா என்று புலம்புகிறேன். அரை நூற்றாண்டு காலமாய்த் தமிழர்களைத் தாலாட்டித் தூங்கவைத்த கலைஞன் இன்று இறுதியாக உறங்கிவிட்டார். அவரது இசை இன்பத்துக்கு…
Page 1 of 212

all news