udhayanithi stalin

Ezhil Joins With Udaynidhi Stalin Again !!
udhayanithi ezhil
saravanan irukka bayamen review
Srishti Dange Begs Udaynidhi Stalin.
saravanan irukka bayamen
Vishal team
கூட்டத்தில் கண்கள் தேடுகின்ற மூவரும் இப்போது அங்கு இல்லை. தேடுகிற கண்களுக்கு விஷால் சொல்லப் போகும் பதில் என்ன? இதுதான் பத்திரிகை, தொலைக்காட்சி, இன்டர்நெட் வாசகர்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது சமீப காலமாக. நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருக்கிறார் விஷால். எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் ஒவ்வொரு ஓட்டாக மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் இந்த விஷயத்தை கூர்ந்து கவனித்து வரும் பத்திரிகையாளர்கள். இந்த நேரத்தில்…
lm
சற்று அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே, ‘ஆகட்டும்… நான் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகு, பொதுநலம் கருதி குமுறுவோர் சங்கம் இறுமினாலென்ன? கதறினாலென்ன? வேறொன்றுமில்லை. செல்வராகவன் படத்தில் நடிக்கப் போகிறார் அல்லவா சிம்பு? அப்படியே இன்னொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். அது உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா இயக்கும் புதிய படம். முதலில் இதில் தனுஷ்தான் நடிப்பதாக இருந்தது. அப்புறம் என்ன காரணத்தாலோ பின்வாங்கிவிட்டார் தனுஷ்.…
உதயநிதியின் ‘கெத்து ’  அவ்ளோதான்! அண்மையில் நடந்த உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, அவரது எதிர்கால நாற்காலிக்கு நிகழ்காலத்தில் செதுக்கப்படும் தேக்கு மரமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது கழகத்தின் கண்மணிகளுக்கு! வரட்டும்… வரட்டும்… என்கிற சந்தோஷக்குரல்கள் ஆங்காங்கு ஒலித்தாலும், ஆள் அடிதடி கட்டை பஞ்சாயத்து என்று இறங்கினால்தானே ஒரு கெத்து இருக்கும்? ஆனால் கழகத்தின் எதிகால பில்லருக்கு அப்படியொரு எண்ணம் இல்லவே இல்லை என்பதைதான் நிருபிக்கிறது இந்த ஃபெதர் டச்! எப்படி? மான்கராத்தே படத்தின் இயக்குனர்…
kajal agarwal
நாற்பது லட்சம் என்பது உதயநிதியின் அந்தஸ்துக்கு பெரிய பணமில்லை. தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றுகிற அளவுக்கு காஜல் ஒன்றும் விவரம் புரியாதவரும் அல்ல. அப்புறம் எப்படி வந்தது இழுபறி? கொடுக்கல் வாங்கலில் கோக்குமாக்கு? இப்படி ஓராயிரம் கேள்விகளோடு உள்ளே புகுந்து விசாரித்தால், நடுவுல கொஞ்சம் துட்டு காணுமாம். அதை நேரடியாக விசாரித்தால் சரி வராது. இப்படி ‘பிராது’ கொடுத்தால் பூனை தானாக வெளியே வந்துவிட்டு…

all news