TR

STR Maniratnam
STR
A A A Movie Review.
anbanavan asarathavan adangathavan Review
T.R Slashes KamalHassan | Suntv | Producer Councils | Indirectly.
Aishwarya Dhanush’s Plan With STR|Who Is Threatening?
str-ashwarya
Simbu Attacks GV Prakash.
gv-prakash-simbu
‘சிவனே’ என்று இருப்பவரல்ல சிம்பு. ஆனாலும் அவர் ஒரு சிவ பக்தர்! மனதில் பட்டதை படக் படக்கென போட்டுத் தாக்குவதில் அப்பா டிஆரை போலதான் இந்த சிம்புவும். நயன்தாரா லவ்வுக்கு வாழ்த்து சொல்லும் பக்குவம், அவங்க கல்யாணத்துல நான் கலந்துப்பேன் என்கிற பெருந்தன்மை, இப்படி சிம்புவின் பட்டவர்த்தமான பேச்சுக்கு ஆஹா போடும் உலகம், சமயங்களில் ஜர்க் ஆவதுதான் கொடுமை.
aaa
‘பணம் போட்டவர் நீங்களா இருக்கலாம். ஆனால் படைப்பு என்னுது…’ என்று சொல்லி, கடைசி வரைக்கும் தயாரிப்பாளர்களுக்கு கூட படம் போட்டுக் காட்டாமல் உயிரை எடுக்கும் இயக்குனர்கள் அப்பவும் சரி… இப்பவும் சரி. இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மண்ணுளிப் பாம்புகளின் படம் எடுப்பால் மாரடைப்பு வந்த தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவில் கொஞ்ச நஞ்சமல்ல. ஆதிக் ரவிச்சந்திரன் அப்படிப்பட்டவரா தெரியாது. ஆனால் படத்தின் ஹீரோவான சிம்புவை நெம்பு நெம்பென நெம்பி விட்டாராம்.
INA-Release Date
டி.ஆர் பேமிலி காலை 7.30 க்கு இந்தி பிரச்சார சபாவிலிருக்கும் வாக்கு சாவடியில் வாக்களிக்க வருவதாக பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு முதல் நாளே தகவல் அனுப்பி வைக்கப்பட்டது சிம்பு அண் பேமிலி பி.ஆர்.ஓ மூலம். சிம்புவாவது… காலையில் ஏழரை மணிக்காவது? அறிவிப்பை படித்த அடுத்த நிமிஷமே போட்டோகிராபர்கள் முணுமுணுக்க, அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை சிம்பு. டிஆர் மட்டும் காலையில் வந்து ஓட்டுப் போட, பொழுது சாய்வதற்குள் பொட்டியில் கை வைத்துவிட்டார் சிம்பு.…
STR-INA
“ஏம்ப்பா… நானே அனுபவிச்சுருக்கேன். அந்த பையன் சொல்றதுல உண்மையிருக்கும்யா…” என்று ஒரு பஞ்சாயத்து நடுவரே திடீர் சாட்சியாக மாறி கருத்துச் சொன்னால், அதற்கப்புறம் அப்பீல் ஏது? அப்படியொரு பதில் வந்ததால், முறையிடப் போன டிஆரும், முறைக்குள் சிக்கிய பாண்டிராஜும் ஒரே நேரத்தில் இன்ப துன்பம் ஆனார்களாம். பஞ்சாயத்து நடந்த இடம் தயாரிப்பாளர் சங்கம் என்றால் சட்டென்று வேர் எது? வெந்நீர் எது? என்று புரிந்திருக்கும் உங்களுக்கு! யெஸ்… கடந்த சில…
tr arikkai
கல்யாண வீட்டில் மாப்பிள்ளை காசி யாத்திரைக்கு கிளம்பியது போல கிளம்பியிருக்கிறார் சிம்பு. அவரை போகாதே போகாதே… என்று நடிகர் சங்கத்திலிருக்கும் எல்லாரும் பின்னால் நின்று பிடித்திழுக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும். ஆனால் ஐயகோ.. ரிசல்ட் ரொம்ப மந்தம்! ம்ஹும் முடியாது என்று அங்கொன்றும் இங்கொன்றும் குரல்கள் கேட்டதே ஓழிய பெரிசாக வருத்தங்கள் இல்லை. ஒரு பேச்சுக்கு சொன்னா, குழியில தள்ளிட்டுதான் மறுவேலை பார்ப்பானுங்க போலிருக்கே என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.…
T Tajendar
டி.ராஜேந்தருக்கும் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கும் திடீர் நட்பு மலர்ந்தது. மலர்ந்த அந்த நட்பு ‘புலி’ பட ரிலீஸ் பிரச்சனையின்போது வளர்ந்தது. அதற்கப்புறம் அதே செல்வகுமார் ரிலீஸ் பண்ணிய ‘போக்கிரி ராஜா’ படத்தின் போது கிளர்ந்தது. இன்றைய நிலவரம் என்ன? ‘கடைசியில் உலர்ந்தது’ என்றுதான் இந்தக் கதையை முடிக்க வேண்டும். புலி படம் ரிலீஸ் ஆகிற நாளில் இருந்தே பெரும் தலைவலியை சந்திக்க ஆரம்பித்துவிட்டார் பி.டி.செல்வகுமார். ரிலீசுக்கு முதல் நாள்…
KVAnand-TR
அனேகன் படத்தில் நடிப்பதற்கு ஒரு வில்லன் வேண்டும். ஆனால் அவர் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய வில்லனாக இருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த கே.வி.ஆனந்த், ஏகப்பட்ட ரிஸ்க் எடுத்துதான் நவரச நாயகன் கார்த்திக்கிடம் போனார். “கார்த்தி அந்த கேரக்டர்ல நடிச்சா எப்படியிருக்கும்?” என்று தனது சகாக்களிடம் கேட்டபோது, முள்ளை பரப்பி வச்சு, அதில் முழங்கால் போட்டு கும்பிடணுமா? என்று பேரதிர்ச்சி அடைந்தார்கள் அவர்கள். சிலர் நேரடியாகவே, “அதெல்லாம் ரொம்ப…
INA
கம்ப்யூட்டர் சாம்பிராணியை போல, கண்ட மேனிக்கு கிடைக்கிறது கம்ப்யூட்டர் இசை! மெஷினை ஆன் பண்ணி மாவை அள்ளுவதை போல ஒரே இரைச்சலை அள்ளிக் கொட்டுகிறார்கள் இந்த திடீர் இசையமைப்பாளர்கள். இப்பவே இப்படி என்றால், இவர்கள் போட்ட இசைக்கு மார்க்கெட்டில் லட்சமும் கோடியும் கொட்டுகிறதென்றால் யாராவது சும்மாயிருப்பார்களா? விரல் இருக்கிறவர்கள் எல்லாம் மியூசிக் போடக் கிளம்பிவிடுவார்களே? சிம்பு அண் பேமிலியிலிருந்து கிளப்பிவிடப்படும் தகவல்கள் கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது. பேசாம ஆடு மேய்க்கறதை…
Aniruth-Simbu
ஒரு ஹிட் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவ்வளவு கெட்ட காலத்திலும், அவர் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட வேலைகளில் இருந்தார் என்கிறது சில உர்ஜிதப்படுத்தாத தகவல்கள். போலீஸ் தேடாத போது அவர் ஏன் வீட்டுக்குள்ளோ, அல்லது வேறெங்காவதோ முடங்கிக் கிடக்கணும்? அதனால்தான் பட வேலைகளை பார்த்து வந்தார் போலும். நடக்கட்டும்… மேட்டர் அதுவல்ல. சிம்பு நயன்தாரா இணைந்து நடித்து பசங்க பாண்டிராஜ்…
naasar -vishal
எப்படியும் சிம்பு பற்றி கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தே ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டாகதான் தெரிந்தது அது. லைவ் டெலிகாஸ்ட் செய்யும் நோக்கத்தோடு சேனல்கள் குவிய, “நடிகர் சங்கத்தை விட்டு சிம்புவை நீக்குறோம்”னு சொல்லிடுவாங்களோ என்று ஆர்வமானார்கள் பத்திரிகையாளர்கள். ஓப்பனிங் படு போர். சங்கத்தின் செயல்பாடுகளை பற்றியும், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள் விஷாலும், நாசரும். மிக பொருத்தமான இடத்தில் பூனைக்கு மணி கட்டினார் ஒரு பத்திரிகையாளர்.…
sivakarthikeyan
‘குட் பாய்’ இமேஜ் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களெல்லாம் சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை ஓய்கிற வரைக்கும் நாலு சுவற்றுக்குள்ளேயே அடைபட்டு கிடப்பது சாலச் சிறந்தது! ஏனென்றால் மிரள்ற மாடு புடவைய கண்டுச்சா, வேட்டிய கண்டுச்சான்னு கண்டபடி யார் யார் மீதோ தாவுகிறது வதந்தி! அப்படி சிக்கிக் கொண்டவர்தான் சிவகார்த்திகேயன். கடந்த 24 மணி நேரமாக இவர் தலையைதான் போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் சமூக வலைதள போராளிகள். அனிருத் அந்த பாடலை…
Page 1 of 212

all news