Thodari

Vivegam Business
Udaynidhi Stalin Likes To Take New Risk !!
uthayanithi
Sasikala Supports Ajith-AK57 Latest Updates.
 
ak-47
ak57
Prabhu Solomon In Trouble-Case Filed.
prabu-solomon-thodari
Jayam Ravi In Story Theft Issue.
kumki-part-2
தொடரியில் இடறி குப்புற விழுந்த பிரபுசாலமன், அடுத்து உடனே உஷாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டாலும், தொடரியை பற்றி நாலு வரி கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் குப்புற படுத்துக் கொள்கிற அளவுக்கு படு மோச பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் பிரபு சாலமனின் ட்விட்டர் ரசிகர்கள். இந்த நிலையில்தான் கும்கி பார்ட் 2 என்கிற முதலுதவி பெட்டியை ஓப்பன் பண்ணியிருக்கிறார் மிஸ்டர் பி.சா! தொடரி படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்…
Dhanush Keerthi Suresh In Permanent Fight.
 
keerthi-suresh-dhanush
தமிழகத்தில் ‘நிரந்தர’ என்ற வார்த்தைக்குதான் நிரந்தர மரியாதை! அதேநேரத்தில் நிரந்த அலுப்பும் கூட! நிரந்தர முதலமைச்சர்… நிரந்தர பொதுச்செயலாளர்… என்று காதுக்கு பழகிப் போன அந்த வார்த்தையை திரும்பக் கேட்க நேர்ந்தால், “போதும்ப்பா போதும்” என்பார்கள் ஜனங்கள்! ஜனங்கள் மட்டுமா, வேறொரு விஷயத்தில் ‘போதும்ப்பா போதும்’ ஆகிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்! ஏன்? ‘தொடரி’ கலவரம்தான் காரணம். இவருக்கும் தனுஷுக்கும் படப்பிடிப்பு சமயத்தில் ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள். மனத்தாங்கல். இவருக்கும் அவருக்கும்…
Vijay Command His fans group.
 
vijay-makkal-iyakkam
துவைத்துப் போட்ட கரும்பு சக்கை போலதான் கிடந்தார்கள் விஜய் ரசிகர்கள். அதிரடி உத்தரவுகள் போட்டு, ஆங்காங்கே புரட்சி கிளப்பி வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இப்போது விஜய் மன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை. விஜய்யை ரீச் பண்ணுவதும் அவ்வளவு எளிதல்ல. ‘தலைவர் புதுக்கட்சி ஆரம்பிப்பாரா? கிழக்கே வெளிச்சம் அடிக்குமா?’ என்று மந்த கதியில் காத்துக் கொண்டிருந்த மன்ற கண்மணிகளுக்கு நல்ல காலம் ஸ்டார்ட்! முதல்ல நம்ம இயக்கம் சுறுசுறுப்பா இருக்குங்கறதை நாட்டுக்கு…
thodari-copy
ஒரு நீண்ட ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்டில் தொற்றிக் கொண்டு தொங்குகிற சீசன் கால பயணியாக அமையவில்லை பிரபுசாலமனின் தொடரி. இப்படம் தியேட்டருக்கு வந்த நாளில், இது மட்டும்தான் ஸோலோ பர்பாமென்ஸ். ‘ஆண்டவன் கட்டளை’ மறுநாளே திரைக்கு வந்தாலும், தன்னை நிரப்பிக் கொண்டு ஃபுல்லாக வழிந்ததில் தொடரிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. அந்தப்படத்திற்காக ஏராளமாக செலவு செய்த சத்யஜோதி நிறுவனம், ஒரு விஷயத்தில் தெம்பாக இருந்தது. அது பிரபுசாலமனின் முந்தைய ஹிட்டுகளோ,…
pope blessing for thodari.
 
prabu-solomon
உலகம் முழுக்க 2000 ஸ்கிரீனிங்! தமிழ்நாட்டில் 400 ஸ்கிரீனிங் என்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆன தொடரிக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்க, ‘படத்தை எடுத்தேன். பார்க்கக் கொடுத்தேன். அதற்கப்புறம் எல்லாவற்றையும் அந்த ஜீசஸ் பார்த்துக் கொள்வார்’ என்று கிளம்பிவிட்டார் பிரபுசாலமன். எங்கே தெரியுமா? இஸ்ரேலுக்கு! அங்கிருக்கும் ஜெருசேலம் என்ற ஊரில்தான் ஏசு பிறந்தார். உலகக் கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்று கூடி வணங்கும் இடம் என்பதால்! அப்படியே ரோம் சென்று போப் ஆண்டவரை…
Harish uthaman likes to catch Raguvaran place.
 
harish-uthaman-raguvaran
‘தா’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் என்ட்ரியான ஹரிஷ் உத்தமன், இப்போது ‘போ’ என்று சொல்ல முடியாதளவுக்கு முக்கியமான நடிகர் ஆகிவிட்டார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அண்டை மாநிலமான தெலுங்கு தேசத்திலும், சிவப்பு கம்பள விரிப்புதான் ஹரீஷ் உத்தமனுக்கு! பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயமுத்தூர். பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவரைதான் சினிமா ஆசைக்காட்டி திசை திருப்பி விட்டுவிட்டார்கள். பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்… என்று ஒரு நாளும் நினைக்க விடாதபடி முன்னேற்றம் முன்னேற்றம்…!…
Thodari – Official Trailer #2 | Dhanush, Keerthy Suresh | Prabu Solomon | D. Imman
Page 1 of 212

all news