Thankar Pachan

thankarpachan
Cheran hate srilanka tamils.
 
Director Cheran
டைரக்டர் சேரன் எந்த மேடையில் ஏறினாலும் பிரச்சனையை பைக்குள்ளேயே வைத்துக் கொண்டு வருவார். இவர்தான் இப்படி என்றால், தங்கர்பச்சான் கேட்கவே வேண்டாம். கடாமுடா பேர்வழி. இவர்களுடன் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கமும் சேர்ந்து கொண்டால், அது மேடையாகவா இருக்கும்? வேர்க்கடலை பொட்டலத்தில் நெருப்பை கொட்டி மென்ற மாதிரி மென்று கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி- கன்னா பின்னா இசை வெளியீடு. நாளைய இயக்குனர் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வென்ற தியா என்பவர்தான்…

all news