thambi ramaya

veera-tamil-movie
Vizhithiru-Review
தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில், இன்டர்வெல் தவிர மற்ற நேரமெல்லாம் காட்சிகளின் பின்னாலேயே நம்மை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் இயக்குனர் மீரா கதிரவன். ஒரு சின்ன எக்ஸ்யூஸ்… அந்த வெங்கட்பிரபு எபிசோடில் மட்டும், ஸ்பீடா மீட்டர் முள்…
Dora Review.
dora review
Kodita Idangalai Nirapugga Review.
koditta idangalai nirappuga reivew
dhanshika
கபாலிக்குப் பின் தன்ஷிகா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் விழித்திரு. மீரா கதிரவன் இயக்கி அவரே தயாரித்திருக்கும் இப்படம், பல்வேறு சிரமங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தியேட்டருக்கு வர தயாராகிவிட்டது. அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதத்தில், ஒரு பாடலை துபாயில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் அவர்.
Jayam Ravi In Story Theft Issue.
kumki-part-2
தொடரியில் இடறி குப்புற விழுந்த பிரபுசாலமன், அடுத்து உடனே உஷாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டாலும், தொடரியை பற்றி நாலு வரி கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் குப்புற படுத்துக் கொள்கிற அளவுக்கு படு மோச பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் பிரபு சாலமனின் ட்விட்டர் ரசிகர்கள். இந்த நிலையில்தான் கும்கி பார்ட் 2 என்கிற முதலுதவி பெட்டியை ஓப்பன் பண்ணியிருக்கிறார் மிஸ்டர் பி.சா! தொடரி படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்…
thodari-review
ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி சுண்ணாம்பு டப்பா ஆக்கியதற்கு வருத்தமும் உரித்தாகுக! அப்படியே தனுஷ் என்ற நல்ல நடிகனின் மார்க்கெட்டில் கரித்துண்டால் கிறுக்கியதற்கும் சேர்த்து ஒரு கண்டனத்தை பதிவு செஞ்சுக்குங்க பஞ்சாயத்து! டெல்லியிருந்து சென்னை வரும்…
Irumugan movie review.
Nayanthara mass fight vikram said to cut.
 
vikram-nayanthara
திரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம் பார்த்து விட்டு வெளியே வருகிற ரசிகர்கள், ஆம்லெட்டுக்கு ஆசைப்பட்டு உள்ளே போயிருந்தாலும், ஆஃப் பாயில் சாப்பிட்ட உணர்வோடு வெளியே வந்து கொண்டிருக்க, படத்தில் விக்ரம் கை வைத்த இடங்கள்தான்…
irumugan-review
காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த் ஷங்கர் இயக்கியிருப்பது நல்லதா, கெட்டதா? சரியா, தப்பா? என்கிற விவாதங்கள் படம் முடிந்த பின்பு தியேட்டர் வாசலிலேயே சுட சுட நடப்பதுதான் இப்படத்தின் ப்ளஸ்சும் மைனஸ்சும்! இந்திய தூதரகத்திற்கு வரும் ஒரு பெரியவருக்கு மூச்சிரைப்பு. வாசலில்…
Actor Thambi Ramaiah at the Kathai Thiraikathai Vasanam Iyakkam Press Meet
அதாகப்பட்டது மகா ஜனங்களே…. இப்ப நாம சொல்லப் போற விஷயம் நல்லதா, கெட்டதா? என்பதை நீங்களே தீர்மானிச்சுக்கங்க! தமிழ்சினிமாவில் இயக்குனர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், பாடகர் என்று பல்வேறு அவதாரங்களை எடுத்ததோடல்லாமல், அதில் பெயர் சொல்லும் விதத்தில் வெற்றியும் பெற்றவர் தம்பி ராமய்யா. அவரது மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நடிக்கணும்னு வந்தாச்சு. நாலு எடத்துல பயிற்சி எடுத்தாதானே நல்லபடியா குப்பை கொட்ட முடியும்? அங்குதான் வச்சாரு…
peigal
மறுபடியும் ஒரு பேய்க்கதை…. என்றுதான் இந்த நியூசை எழுதவே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், ‘அப்படியெல்லாம் ஆரம்பிச்சிங்கன்னா ஏமாந்து போயிருவீங்க… ஏன்னா இதுக்கு முன்னாடி ஆயிரம் பேய் படங்கள் வந்திருந்தாலும், நாங்க உருவாக்கிட்டு இருக்கிற இந்த ‘பேய்கள் ஜாக்கிரதை’ நீங்க யூகிக்க முடியாத படமா இருக்கும். பத்தோடு பதினொன்னு… அத்தோட இது ஒண்ணுன்னு நீங்க படம் பார்த்த பிறகு சொல்லவே மாட்டீங்க’! -தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக பேச ஆரம்பிக்கிறார் டைரக்டர்…
NVM
பெண் இயக்குனர்கள் என்றால் என்ன மாதிரி படம் எடுப்பார்கள்? அதற்கெல்லாம் இங்கே ஒரு ரெகுலர் டெப்ம்ளெட் இருக்கிறது. ‘பெட்டைக் கோழி எட்டி கொத்தாது’ என்றொரு பழமொழியை நினைவு படுத்துவதை போல, தனக்கு எது சுலபமோ அது போன்ற கதைகளாக தேர்ந்தெடுத்து அதற்குள்ளேயே படம் எடுத்துவிடுவார்கள். தேவதாசி கதைகள், அல்லது பாவப்பட்ட ஏதோவொரு காதல் ஜோடியின் கதை, அல்லது எந்த விதத்திலும் சேர்த்தி இல்லாத கதைகள் என்று போவார்களே ஒழிய ஆணுக்கு…
vanavarayan
தமிழ்சினிமாவில் ‘தர மாஸ்’ என்றொரு அடையாள வார்த்தை இருக்கிறது. விநியோகஸ்தர்களுக்கு ரொம்ப பிடித்தமான வார்த்தை அது. வானவனும் வல்லவனும் அந்த வார்த்தையைதான் மெய்யாக்க முயல்கிறார்கள். கதர் ஜிப்பா ஆசாமிகள், கருந்தாடிக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கண்ணாடி பார்ட்டிகள், அகிரகுரசோவாவின் ஆதர்ஷ சிஷ்யர்கள், ‘கொரியன் துருக்கி இந்தோனிஷியா மற்றும் சுங்குவார் சத்திரம், கூடுவாஞ்சேரி குறும்பட சங்க வீடியோக்களில் என்னதான்ப்பா இருக்கு?’ என்று தேடுகிற மேதாவிகள் யாருக்கும் பிடிக்காத படம் இது. ஒரு வகையில் பிடிபடாத…
kadhai thiraikkadhai vasanam iyakkam
கருங்குரங்கு காண்டா மிருகத்தை பெற்று போட்ட மாதிரி, கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து சினிமா பிரசவம்தான். ஆ.கோ க்களின் அதிகரிப்பு, ஒலக சினிமாவிலிருந்து உருவல் எல்லாம் சேர்ந்து பார்த்திபனை கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் வீச வைத்திருக்கிறது. நல்ல சினிமாவை நேசித்து தோற்கிற எவருக்கும் வருகிற எரிச்சல்தான் அது என்றாலும், இந்த கல்லை ஏதோ மாணிக்க கல்லாக நினைத்து மண்டையை நீட்டலாம் ரசிகர்களும், ஆ கோக்கள் நிறைந்த கோடம்பாக்கமும்! ஏனென்றால் படத்தில் அவர்…

all news