telugu movies

Andra Hates Anirudh.
aniruth-music-director
thamanna-hindi film
என்னதான் உள்ளூர்ல பூ விற்றாலும், டவுன்ல போய் முழம் போடணும் என்கிற ஆசை இல்லாத நடிகைகளே இருக்க முடியாது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தெரிந்த நடிகை ஆகிவிட்டால் போதும், அப்படியே பிளைட் பிடிச்சு மும்பை போய்விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் பலர். இந்தியில் ஒரு படத்திலாவது நடித்து ஹிட் பண்ண வேண்டும் என்கிற ஆசை அவர்களை விரட்டிக் கொண்டேயிருக்கிறது. ஸ்ரேயா, த்ரிஷா, நயன்தாரா எல்லாரும் அங்கு போய் எடுபடாமல், போன வேகத்திலேயே…