tamils

Satyaraj Troubles Bahubali 2.
கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்! சத்யராஜ் பேச்சு!
satyaraj
Naan Sigappu Manithan Press Meet with Vishal, Lakshmi Menon and Iniya
‘பல்லும் பளபளப்புமா இருந்த நடிகர் சங்கம் இப்படி சொல்லும் சொத்தையுமா ஆகிருச்சே’ என்கிற கவலை நடுநிலை வகிக்கும் பல நல்ல உள்ளங்களுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த நடிகர் சங்க தேர்தல் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷயத்தை புரிந்து கொண்டு ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் இந்த போட்டி சொந்தப்பகையா?, பொதுநலப் புகையா? என்பதை பற்றியெல்லாம் வேட்டி சட்டையை மடித்துக் கொண்டு விவாதிப்பதும் தினந்தோறும் நடந்து வருகிறது. திடீரென…
vijay-politics
விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் வன்னி அரசு. அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ஏன் கத்தியை எதிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் மிக மிக கவனத்திற்குரியதாக இருக்கிறது. அது அப்படியே கீழே- திரைப்படங்களில் எத்தனையோ நகைச்சுவைக் காட்சிகளை நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும் நடிகர் வடிவேலு நடித்த அந்த நகைச்சுவை அப்படியே பல அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.…
karuthu
ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் இப்படி கண்டவங்களாலும் சிதையுதே என்று கவலைப்பட்டார்கள். அறிக்கை வெளியிட்டார்கள். ஆவேசப்பட்டார்கள். குறிப்பாக அமீர், பாலாஜி சக்திவேல், சசி, செல்வமணி, விக்ரமன் போன்றவர்கள், ‘அந்த படத்தில் ஒன்றும் குறையிருப்பதாக தெரியவில்லையே?’ என்றெல்லாம் கூறியபோது நம்ம இனத்துக்கே இப்படி நாக்கு குளறுதே என்று…
pooja
பெங்களூரிலிருந்து நமக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி வைத்த யாரோ ஒரு புண்ணியவான் ‘என்னன்னு விசாரிங்க?’ என்று ‘நோட்’ போட்டிருக்கிறார். படத்திலிருப்பது நடிகை பூஜா, அருகிலிருப்பவர்தான் யாரென்று தெரியவில்லை. தமிழ்சினிமா கிசுகிசு கிங்கரர்களின் பிடியிலிருந்த பூஜா, எப்போது ஃபீல்டை விட்டு ஒதுங்கினாரோ, அப்போதிலிருந்தே அவர் பற்றிய கிசுகிசுக்களும் குறைந்துவிட்டது. யாருமே எதிர்பாராத விதத்தில் மீண்டும் திரும்பினார் அவர். ‘பிரஸ்காரங்கள்லாம் சேர்ந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஏன் சில பத்திரிகையில் எனக்கு…
seeman-lingusamy
இனம் படம் பற்றிய சர்ச்சையில் சீமானின் ஆக்ரோஷம் வெளிப்படவில்லையே என்று ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்க, திடீரென மும்பையில் திரண்ட நாம் தமிழர் அமைப்பினர் லிங்குசாமியை முற்றுகையிட்டனர். அதற்கப்புறம் படத்தை எல்லா தியேட்டர்களிலிருந்தும் வாபஸ் பெற்றுக் கொண்டார் லிங்குசாமி. இந்த நிலையில் அவருக்கு நன்றி சொல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அது பின் வருமாறு- ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் திருப்பதி பிரதர்ஸ்…

all news