tamil film producer council

Vishal Taking Action Against Rajinikanth.
Rajinikanth shooting
Vishal Decides To Resign His Secretary Post.
actor-vishal
Case Filed against Reviewers
 
its-prashanth-blue-shirt-maran
பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் சிக்கிய பல்லி போலாகிவிட்டன தமிழ் படங்கள். அதுவும் படம் ஓடிக் கொண்டிருக்கு போதே, மொண்ணை… மொக்கை… என்று நாலு வரியில் டைப் அடித்து, அதை பேஸ்புக் ட்விட்டரில் போட்டு வெளியே க்யூவில் நிற்கும் அத்தனை பேரையும் தெறிக்க விடுகிற தேள் கொடுக்கு பையன்கள் நிரம்பி விட்டார்கள். அதிலிருந்து சற்றே நாகரீகம் பெற்ற இன்னொரு கூட்டம் சினிமாவில் எட்டு வருடம் அசிஸ்டென்ட் டைரக்டராகவும் ஏழெட்டு படங்கள்…
Vijayakanth Supports To Vishal
 
vijayakanth-vishal
அரசியலில்தான் அமாவாசை போலாகிவிட்டது தேமுதிக. ஆனால் சினிமாவை பொருத்தவரை விஜயகாந்தின் பேச்சுக்கு இப்போதும் ராணுவ மிடுக்குதான்! அரசியலை ஒரு கண்ணிலும் சினிமாவை இன்னொரு கண்ணிலுமாக வைத்து நேசிக்கும் அவர், கடந்த சில மாதங்களாகவே இங்கு நடக்கும் அடிதடி அக்கப்போர்களை கவனித்துதான் வருகிறார். நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன் விஷால் இவரை சந்திக்க நேரம் கேட்டபோது, “வேணாம் தம்பி. நீங்க என்னை பார்க்க வந்தால், அரசு உங்களுக்கு எதிராகிடும். நீங்க நினைச்சது…
protest
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இணையதளங்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் என்றும் நமக்கு தகவல் கிடைத்தது. வெள்ளம் வரும் முன் அணை கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில், முன்…