tamil film industry

Ilayaraja
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதை இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கி அவரை கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து தமிழகத்தின் கொண்டாட்டங்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது பத்மவிபூஷன். இன்றும் முன்னணியில் இருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களின் இசைக்கூடங்களிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிற படம், இளையராஜாவினுடையது. அந்தளவுக்கு தத்தமது மானசீக குருவாக அவரை பின் பற்றி வருகிறார்கள் அத்தனை பேரும். இந்தியாவே கூடி கொண்டாடப் பட வேண்டியவர்தான் அவர். ஆனால் தமிழ் திரையுலகம் ஒன்று…
Vishal TFPC
Rajinikanth Statement
strike-feffsi
Kamalhaasan-Vishal
Vishal Fefsi
Vishal Postponed Strike ! Rowdies Attacks?
vishal council
vishal
Gnanavelraja Touch With Tamilrockers?
gnavelraja
Who Is Worst? GV,Rajesh,Rj balaji-Open Talk By Lakshmi Ramakrishnan.
rj-balaji-lakshmi-ramakrishnan
வலை தளம் இப்போது கொலை தளம் ஆகிக் கிடக்கிறது. கடவுள் இருக்கான் குமாரு படத்தால், சினிமாவுலகத்திற்குள் சரியான குடுமிப் பிடி! ஒருபுறம் இப்படம் பம்பர் ஹிட் என்று மார் தட்டிய ஜி.வி.பிரகாஷை மறைமுகமாக போட்டுத் தாக்கிவிட்டார் சிம்பு. இன்னொரு பக்கம் தனது நிகழ்ச்சியை கலாய்த்த ஆர்ஜே.பாலாஜியை தொடர்ந்து சீண்டிக் கொண்டேயிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரது திட்டுக்கு பதிலே சொல்லாமல் இருந்த பாலாஜி, ஒருவழியாக தனது மவுனத்தை கலைத்துவிட்டார்.
Lakshmi Ramakrishnan One Sided-CInema Irritating.
lakhmiramakrishnan
தவுலுக்கு வலிக்குமேன்னு தடவிக் கொடுத்துட்டு நாதஸ்வரத்தை மொத்தினா இசையா வரும்? இம்சைதான் வரும்! அப்படிதான் ஆகிவிட்டது லட்சுமிராமகிருஷ்ணனின் ஓரவஞ்சனையான கோபம்.
40 Crores Problem To A Famous Hero-Secret.
 
hero-settled
“அம்பானிக்கும் அதானிக்கும் முன் கூட்டியே தெரிஞ்சுதான் எல்லா கருப்பு பணத்தையும் வெள்ளையாக்கிட்டாங்க” என்று மிடில் வட்டி சேட்டுகளும், மேக்சிமம் வட்டி மார்வாடிகளும் வட நாட்டில் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள். பாராளுமன்றம் வரைக்கும் இக் குரல் ஒலிக்கும் போலிருக்கிறது. ஆனால் “தமிழ்நாட்லேயும் கொஞ்ச பேருக்கு தெரிஞ்சுருக்கும். இல்லேன்னா சொல்லி வச்ச மாதிரி இப்படி நடக்குமா?” என்று வாயை பிளக்கிறது இன்டஸ்ட்ரியின் இருட்டு மூலை!
Who Is The Next Producer For Ajith Film?
ajithkumar
KB-Rjinikanth
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. அவரது படங்கள் எப்படி போற்றக் கூடியதோ, அப்படியே அவரால் படைக்கப்பட்டவர்களும் போற்றப்பட்டவர்களாக திகழ்ந்தார்கள். ரஜினி, கமல், விவேக், என்று முத்து முத்தான உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். சமூகத்தில் முற்போக்கு கருத்துக்களை துணிச்சலாக சொன்ன கே.பி யின் மறைவை தமிழ் திரையுலகம் பேரதிர்ச்சியோடு எதிர் கொண்டிருக்கிறது. இன்று…
Page 1 of 212

all news