surya

surya-kamal-kalabavanmani
திடீரென காலமாகிவிட்டார் கலாபவன்மணி. சமீபத்தில் நடிகை கல்பனா மறைந்த துக்கத்திலிருக்கும் மலையாள படவுலகத்திற்கு இது பேரிடி. இது ஒரு புறமிருக்க, அவருடன் நடித்த அத்தனை ஹீரோக்களும் இந்த செய்தியை ஜீரணிக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள். சமீபத்தில் பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்திருக்கிறார் மணி. இந்த மரணம் தற்கொலையா என்ற ரீதியிலும் போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்க, கல்லீரல் பாதிப்பின் காரணமாகதான் அவர் இறந்திருக்கிறார் என்று கமல் கூறியது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் பாபநாசம் படப்பிடிப்பில்…
Suraya Nagarjuna
தெலுங்கு ஹீரோக்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போதுதான் அவர்கள் எவ்வளவு எளிமையானவர்கள் என்றே புரிகிறது. ஆந்திராவில் அவர்கள் காரை விட்டு இறங்கினால், “பாதத்தை என் தலையில் வைங்க தலைவா…” என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். ஆனால் இங்கே வரும் அவர்கள், “நான் இங்கதான் படிச்சேன்… பாண்டிபஜார் தெரியாதா? மெரீனா பீச் தெரியாதா?” என்றெல்லாம் பேசும்போது, எல்லா அரச மரத்துக்கும் வேர் இங்கேதான் போலிருக்கிறது என்ற சந்தோஷமே வந்துவிடுகிறது. அப்படிதான் சென்னையில் நடந்த தோழா படத்தின்…
Surya Hansika Films
படம் எடுப்பதென்பது பத்து மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் செய்யுற வேலை இருக்குல்ல? அதுதான் ஆயிரம் மீட்டர் ஓட்டம்! முழு ரவுண்டையும் முடிப்பதற்குள் நாக்கு தள்ளி நடு மண்டை வீங்கிவிடும். இன்று சினிமா இருக்கிற நிலைமை அப்படி. ஒரு படம் தியேட்டருக்கு வந்தால், அதில் நடித்திருப்பவர்கள் யார்? அந்த படத்தை வெளியிடும் நிறுவனம் எது? என்பதையெல்லாம் பார்த்து பார்த்துதான் டிக்கெட்டே வாங்குகிறான் ரசிகன். அதனால் படம்…
Surya-karthi
கார்த்தியை சந்தித்தாலும் சரி, சூர்யாவை சந்தித்தாலும் சரி. “எப்ப அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கப் போறீங்க?” என்று கேள்வி கேட்காமல் பேட்டியை முடிப்பதில்லை பிரஸ். “நேரம் வரணும். அதுக்கேற்ற கதை வரணும்” என்று விதவிதமாக காரணங்கள் சொல்லி தப்பித்தே வந்தார்கள் பிரதர்ஸ். கார்த்திக்குக்கும் சூர்யாவுக்கும் தமிழ்சினிமாவில் தனித்தனி அந்தஸ்து, தனித்தனி வியாபாரம் என்று மரியாதை பலமாகவே இருக்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று…
Top Ajith-Layola
பொதுவாகவே லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பது கடந்த கால கால்குலேஷன். அரசியல் ஏரியாவில் மட்டுமே இப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தி புளியை கரைத்து வந்த அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம், இந்த முறை அப்படியே சினிமாவையும் கொஞ்சம் டச் பண்ணியதுதான் குய்யோ முய்யோ! “இப்படி வச்சு செஞ்சுட்டாரே…” என்று ராஜநாயகம் குறித்து அதிகம் மனம் வருந்தப் போவது கமல் ரசிகர்கள்தான். ஏனென்றால் நாலாவது இடத்தில் இருக்கிறார் உலக நாயகன்.…
asin-marriage
நடிகைகள் கொத்துகிற எல்லா சீட்டிலும் ஒரு தொழிலதிபரின் படம் இருப்பதென்பது, தானாக அமைவதா? அல்லது அதுவாகவே அப்படி நடக்குதா? வெகுகாலமாக தமிழனின் உச்சி மண்டையில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு, இதோ- அசின் தாலி கட்டிக் கொண்ட இந்த நிமிஷம் வரைக்கும் விடையே இல்லை. ஆனால் அவர்களின் நுண்ணிய பார்வையில் எப்படிதான் விழுகிறார்களோ, அந்த தொழிலதிபர்கள்? போகட்டும்… சமீபத்தில் இருப்பதிலேயே பெரிய புளியங்கொம்பை கண்டு பிடித்து, அதில் ஊஞ்சல் கட்டிய…
pandiraj-surya
படத்தை ஹிட்டாக்கிக் கொடுத்த டைரக்டர்களுக்கு கார் பரிசளிக்கிற கலாச்சாரம், நாலு வீலுக்கும் எலுமிச்சம் பழம் வைத்துப் போற்றப்பட வேண்டிய நல்ல விஷயம்தான். படம் கிடைத்து அதை ரிலீஸ் செய்வதற்குள் கோடம்பாக்கத்தில் கால் தேய நடந்த இயக்குனர்களில் பலருக்கு இந்த முதல் அனுபவம் வாய்க்காமலிருந்திருக்காது. ஹிட் என்ற செய்தி காதில் விழுந்தவுடனேயே, இந்தாங்க… என்று வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரோ, அல்லது அதற்கப்புறம் அட்வான்ஸ் கொடுக்கும் தயாரிப்பாளரோ கார் சாவியை நீட்டிய சமாச்சாரம்…
2016 predictions
ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன், கெட்டப் பெயரையும் ஏற்படுத்தும். வருஷ இறுதியில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களால் நல்லது நடக்கும். எனவே எந்திரன்களை வாங்கிப் போடுவது விசேஷமான பலன்களை தரும். தலைக்கு மேல் சுற்றும் அரசியல் மேகங்களை கூலிங்…
selvaRagavan
முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை ‘பவுண்டட் ஸ்கிரிப்ட்’ என்கிறார்கள் சினிமாவில். டைரக்டர் பாலா, செல்வராகவன், கவுதம்மேனன் போன்ற டாப் இயக்குனர்களை பொறுத்தவரை இதுதான் கெட்ட வார்த்தை! சூர்யா, கவுதம் மேனனிடம் பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டதால்தான் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு, கவுதம் படத்தை கை கழுவினார் சூர்யா. பலரும் இந்த ‘பவுன்டட் ஸ்கிரிப்ட்’ கட்சிக்கு தாவிவிட்டதால், “முதல்ல சாங் மட்டும் எடுத்துக்கலாம். அப்படியே ஷுட்டிங் நகர நகர, ஸ்கிரிப்ட் எழுதிக்கலாம்” என்று…
pasanga2Review
பசங்களை கசங்க விடுகிற கல்விக் கொள்கை மீது ஓங்கி அடித்திருக்கிறார் பாண்டிராஜ். ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்! படமெங்கும் பலூன்களை பறக்க விட்டதைப்போல குழந்தைகள்! அவர்களின் குறும்புகள்! ‘புத்தக மூட்டைக்குள் பூக்களை அடைக்காதீங்க’ என்கிற லட்சிய முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறார் டைரக்டர். எத்தனை குடும்பங்கள் இவர் பின்னே செல்லப் போகிறதோ? வாழ்க பாண்டிராஜ். இரண்டு தம்பதிகள். வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் அவர்களுக்கு தங்கள் வீட்டு சுட்டிக்குழந்தையால் பிரச்சனை பிரச்சனை எந்நேரமும்…
Surya-Pasanga2-pandiraj
சூர்யாவின் ஆர்ப்பாட்டமில்லாத சமூக அக்கறைக்கு பெரிய உதாரணமாக இருக்கப் போகும் படம் பசங்க2. ஏன் அப்படி சொல்கிறோம் என்றால், படத்தின் தீம் அப்படி. ஏற்கனவே பசங்க படத்தில் கிராமத்து பள்ளிக்கூடத்தை காண்பித்த டைரக்டர் பாண்டிராஜ், இதில் நகரம் சார்ந்த குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார். முக்கியமான விஷயம் ஒன்று… இப்படத்தில் முதலில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்ட, சூர்யா படம் முழுக்க வருகிறார் என்பதுதான்! ஏற்கனவே ஒரு…
aniruth-hari
ஹரி மாதிரியான டென்ஷன் பார்ட்டிகள் சினிமாவிலிருப்பது சினிமாவுக்கு நல்லது. ஆனால் ஹீரோக்களுக்கு நல்லதல்ல! எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் எட்டாம் கிளாஸ் பையனை, கண்டிப்பான கணக்கு வாத்தியார் டீல் பண்ணுவது போலவே பண்ணுவார். கோவில் படத்தில் கூட சிம்பு இவரிடம் சிக்கி சின்னாபின்னப்பட்டார். அவரது சட்டாம்பிள்ளை கதைகளை கேட்டால், மனுஷனுக்கு இவ்வளவு சூடு ஆகாதுப்பா என்று ஹீரோக்களுக்கு மனது பரிதாப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. இப்போது ஹீரோக்கள் வரிசையில் ஹரியிடம் சிக்கி, கழண்டு…
Surya letter to fans
இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களை அள்ளிக் கொண்ட நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஏற்கனவே தனது அகரம் பவுண்டேஷன் மூலம் பல்வேறு சமூகப்பணிகளை, கல்விப்பணிகளை ஆற்றிவரும் அவர், இந்த வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களை தத்தெடுத்திருக்கிறார். இன்னொரு புறம் தனது குடும்பத்தின் சார்பாக 25 லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாகவும் அளித்திருக்கிறார். இந்த நிலையில் வரும் 24 ந் தேதி அவர் நடித்து பசங்க பாண்டிராஜ்…
surya-bala
செஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம்! நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே? அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. நந்தா வெளியாகிற வரைக்கும் சூர்யாவை ஒரு வெந்து முடியாத வெந்தயத் தோசை போலவே பாவித்து வந்தது திரையுலகம். அந்த பால் வடியுற முகத்துக்கு ஆக்ஷன் செட்டாவாதே என்று முடிவெடுத்த இயக்குனர்கள், அதற்கேற்ற ரோல்களையே கொடுத்து வந்தார்கள். நல்லவேளை… ராமராஜன்…
alluarjun
இப்படியொரு ஒப்பீடு தேவையா? என்றெல்லாம் வள்ளென்று விழுந்து வயிறு வரை எரியும் ரஜினி ரசிகர்கள் இந்த தலைப்பை படித்துவிட்டு அப்படியே ஷட்டவுன் பண்ணிவிட்டாலும் கவலையில்லை. பட்… அண்டை மாநில நடிகர்களுக்கு இருக்கும் அன்பு கூட நம்ம ஊர் ஹீரோக்களுக்கு இல்லையே என்கிற வருத்தம் இல்லாமலிருக்குமா என்ன? இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரெண்டே நடிகர்கள்தான். ஒருவர் அமிதாப்பச்சன். இன்னொருவர் எங்க சூப்பர் ஸ்டார் என்று கேட்பவர்களிடம் , “வாங்கட்டும்… நல்லா…
welfare fund
இப்படியொரு மழை வரும் என்று மக்களும், இப்படியொரு நிலை வரும் என்று நடிகர்களும் நினைத்தே பார்த்திருக்கப் போவதில்லை. விட்டால் சட்டையை பிடித்து, “எங்கேய்யா நன்கொடை?” என்று கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது மக்களின் கோபம். பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் “சினிமாவுல மட்டும் வாரி வாரி கொடுக்கும் வள்ளல்களாக நடிக்கிற நீங்கள்லாம், நிஜத்தில் எங்கேப்பா போனீங்க?” என்று குடைய ஆரம்பித்துவிட்டார்கள். இனியும் பொறுத்தால் யார் வீட்டு சுவற்றிலும்…
surya-gouthamnenon
போதி மரத்தடி புத்தனையே ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டை போட்டு தலையாட்ட வைத்துவிடுகிற வழி தெரிந்தவர் கவுதம் மேனன். அப்படியாப்பட்ட நெளிவு சுளிவு ஆசாமிக்கே, “நெக்ஸ்ட் டோரை பாருங்க” என்று சொல்லியனுப்பியவர் சூர்யா. அவருக்கு கதை வரல. சொன்ன கதை எதுவும் எனக்கு பிடிக்கவும் இல்ல என்பது போல வெளிப்படையாக ஒரு அறிக்கை விட்டு, தன் தொடர்பு எல்லையிலிருந்தே தூக்கியடித்தார் கவுதம் மேனனை. அதற்கப்புறம் அவர் ‘என்னை அறிந்தால்’ படத்தையும், இவர்…
surya-pasanga2
நாளை நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் சூர்யா அண்டு பேமிலியின் பங்கு நிறையவே இருக்கிறது. காணும் இடமெல்லாம் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது எதிர் கோஷ்டி. ஆனால் நடிகர் சங்க முணுமுணுப்பு எதுவும் இல்லாமல் நடந்தது அவரது தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பசங்க-2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா! (அல்லாரும் ரொம்போ ரீஜண்டா நடந்துகினாங்கப்பா) திரையிடப்பட்ட ட்ரெய்லர், ‘இப்பவே படத்தை காமிச்சா இன்பம் இன்பம்’னு சொல்ல வைக்கிற தரத்தில் இருக்க, ஏகப்பட்ட…
vijaysethupathi-NRd
தமிழ்சினிமாவில் தான் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவிலேயே கொட்டுகிற ஹீரோக்களை அந்த கலைத்தாய் கைவிடுவதேயில்லை. மிக மூத்த நடிகர்களில் ஆரம்பித்து, நேற்று வந்த ஆர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஸ்ரீகாந்த் வரைக்கும் கூட சொந்தப் பணத்தை இறக்கி கையை சுட்டுக் கொண்டவர்களும் உண்டு. பிற்பாடு எடுத்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு நடைபோடுகிறவர்களும் உண்டு. தப்பித்து கரையேறியவர்களும் உண்டு. இதில் விஜய் சேதுபதி இன்னும் ஒரு ஸ்டெப் மேலேறி நிற்கிறார். ஆரஞ்சு மிட்டாய் போல…
vijaysethupathi-NR
மிக குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு நாற்காலியை உருவாக்கிக் கொண்டவர் விஜய் சேதுபதி. போட்ட பணம் ‘பணால்’ என்று தெரிந்தே வித்தியாச படங்களை தர ஆசைப்படும் அவருக்கு கோவில் கட்டி கும்பிடவும் தயாராக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ அறுபது லட்சம் லாஸ் என்கிறது அதே பாராட்டு வட்டாரம். “எவனுக்கு சறுக்கல் வரல? நான் மீண்டும் மீண்டும் ஜெயிப்பேன். சமயங்களில்…
Page 5 of 8« First...34567...Last »

all news