surya

kakka kakka part 2 plans.
 
Kakka Kakka2
கலி காலம், பனி காலம் மாதிரி, இது பார்ட் 2 காலம் போலிருக்கிறது. டப்பா படமாக இருந்தாலும், அப்படம் முடியும் போது பார்ட் 2 வுக்கான ஒரு லீட் கொடுத்து முடித்து வைக்கும் இயக்குனர்களின் நம்பிக்கை, இன்னும் பல வருஷத்துக்கு இந்த கலாச்சாரத்திற்கு மூடு விழா நடத்தாமல் வைத்திருக்கும்! ‘மிருதன்’ என்றொரு படம் வந்தது. சமீபகாலத்தில் வந்த மிக கொடுமையான மொக்கை படம் என்ற பெயரை தட்டிச் சென்ற இப்படத்திற்கே,…
Actor vijay, Director hari clash !!
 
Director Hari-Vijay
வானிலை மாற்றத்திற்கு ஆளாகி, நூலிழையில் இடி தாக்கும் அபாயம் கோடம்பாக்கத்தில் சகஜம். விழுந்தது இடியா? வேலைக்கே ஆகாத சீனி வெடியா? என்பதையும் சில நாட்களிலேயே உணர்ந்து கொள்ளலாம் இங்கே. அப்படியொரு இடியோ, வெடியோ…விழுந்திருக்கிறது டைரக்டர் ஹரி மீது. விஜய் வீசியிருக்கும் அந்த டமால் சமாச்சாரம்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் ஹாட்! கடந்த பல வருடங்களாகவே டைரக்டர் ஹரி விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றொரு தகவல் இங்கு பேசப்பட்டு…
Pa Ranjith Speech
சினிமா என்பது கூட்டாஞ்சோறு தத்துவம். இங்கே பானைக்குள் கரண்டியை விட்டு பதம் பார்க்கலாம். கையை விட்டால்? “குழந்தை பாவம்… தெரியாம கைய விட்ருச்சு” என்கிற பச்சாதாபத்தை பா.ரஞ்சித் இனி வருங்காலங்களில் அனுபவிக்காமலிருக்க நடுநிலை வாதிகள் பிரார்த்திப்பார்களாக! ஏன்? நம்ம சினிமா அப்படிதான். எஸ்.ஜே.சூர்யா என்ற இயக்குனர் பிற்பாடு ஹீரோவானார். பெரிய பிசினஸ். கோடிகளில் கொண்டாட்டம். ஆனால் அவருக்கும் சாதி அரிப்பெடுத்தது. தன் படங்களில் லேசாக அதை உள்ளே நுழைத்தார். ஆயிரம்…
Muthaiya Surya
ஒரு பிளாஷ்பேக்…. நடிப்புக்கே திலகம் வைத்த நடிகர் அவர். கேமிரா ஓடிக் கொண்டிருந்தது. கையில் ஒரு குழந்தையை தூக்கி முகத்திற்கு மேலே வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார் அவர். கேமிரா ரன்னிங் ரன்னிங்… சுற்றி நிற்பவர்களுக்கெல்லாம் சந்தேகம். ‘ஒருவேளை அந்த புள்ளையை இவரே பெத்துருப்பாரோ?’ ஜனங்களின் யோசனைக்கு கட் சொல்லி முடிப்பதற்குள் டைரக்டர் கட் சொன்னார். அவ்வளவுதான்… கொஞ்சிக் கொண்டிருந்த பிள்ளையை அப்படியே புளோரில் இறக்கி விட்டுவிட்டு அவர் பாட்டுக்கு நடந்து…
Sivaji Momorial Day
“நடிகர் சங்க கட்டிடத்தை மீட்பேன் என்று கிளம்பிய விஷால் அண் கோவுக்கு, அந்த சங்க கட்டிடம் உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவரான சிவாஜியை மதிக்கத் தெரியலேப்பா…” என்ற குரல் காலையிலிருந்தே கேட்க ஆரம்பித்திருக்கிறது. இன்று அவரது நினைவு நாள். இதே நாளில் பூவுலகை விட்டு மறைந்த சிவாஜி, எல்லா வகையிலும் தமிழ்சினிமாவின் ஐகான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஒருபுறம் அவரது புகழ் பாடும் கூட்டம், இன்னொருபுறம் “சிவாஜி என்றால் சில…
Kutram23-AnunVijay
ஆபரேஷன் சக்சஸ் என்று அருண் விஜய்யும் இறங்கிவிட்டார். பொதுவாகவே வாட்டசாட்டமான ஹீரோக்களை பார்க்கும் போதெல்லாம் இந்தாளுக்கு ஒரு யூனிபார்மை மாட்டிவிட்டுடணும் என்கிற கோணத்தில் பார்க்கிறார்கள் இயக்குனர்கள். அவர்கள் நம்பிக்கையை வீணடிப்பதில்லை ஹீரோக்களும். சிங்கம் சூர்யாவாக இருந்தாலும் சரி, தங்கப்பதக்கம் சிவாஜியாக இருந்தாலும் சரி. வால்ட்டர் வெற்றிவேல் சத்யராஜாக இருந்தாலும் சரி… கோடு கிழிச்சா அதில் ரோடு போடுகிற நடிகர்கள். ஆமா… இந்த லிஸ்ட்டில் அஜீத், விஜய்யெல்லாம் வர மாட்டாங்களா என்றால்,…
Theater interier
‘ஏசி காத்து, வலது காதுல பூந்து இடது காது வழியா வர்றதை ஃபீல் பண்ணணும்… அப்படியில்லன்னா அது என்னய்யா தியேட்டர்’ என்று ஆசைப்படுகிற சினிமா விஐபிகள் பாதி பேர் கல்யாணமே கதியாகிக் கிடக்கிறார்கள். நாதஸ்வரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப்பை விட, அபரிதமானது கல்யாணத்துக்கும் தியேட்டர்களுக்கும் இருக்கிற பந்த பாசம்! ரஜினி, கமல், விஜய், சூர்யா மட்டுமல்ல, அப்போதைய முதல்வர் கலைஞரிலிருந்து, அதிமுக்கியமான நீதிபதிகள் வரைக்கும் கூட, இந்த கல்யாணத்துக்கு…
Director Hari
“படம் பண்ணலாமா? சரி…” என்று தயாரிப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், அப்படத்தை முடித்தே கொடுத்துவிடுவார் ஹரி. அந்தளவுக்கு ஸ்பீட் ஸ்பீட்! அத்தகைய அசகாய சூரனையும், ஆமை சூப் கொடுத்து உட்கார வைத்துவிட்டது காலம். என்னாச்சு? என்னாச்சு? அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் சிங்கம் 3 படப்பிடிப்பு நகராமல் அப்படியே நிற்கிறது. எல்லாம் பட்ஜெட் பிரச்சனைதான். சூர்யாவின் 24 படத்தாலும், அதற்கப்புறம் வந்த இறைவி படத்தாலும் சிங்கம் 3 படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு…
Goutham menon-simbu
பிளக்கை செருகி வெளிச்சமும் கொடுப்பார்… பியூசை பிடுங்கி இருட்டையும் அளிப்பார்… அப்படியொரு கலவையான பர்சனாலிடிதான் கவுதம் மேனன். அவரால் அமைந்த வாழ்க்கைதான். ஆனால் அநியாயத்துக்கு நாமம் போட்டால் எப்படிதான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஹாரிஸ் ஜெயராஜ்- கவுதம் மேனன் பிரிவுக்கு பின் இருந்தது வெறும் சம்பள பாக்கிதான். பலமுறை இதை பொருட்டாக நினைக்காத ஹாரிஸ், ஒரு கட்டத்தில் “போதும் சார் உங்க படம்” என்று கூறிவிட, அதற்கப்புறம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்…
Bondamani
கவுண்டமணிக்கு பிறகு மக்களால் அறியப்பட்ட இன்னொரு மணி நம்ம போண்டாமணி! பிலிம் இருக்கிறதோ இல்லையோ? ஒரு காலத்தில் எல்லா படங்களிலும் இந்த போண்டா மணி இருப்பார். ஜனங்க நம்ம காமெடிக்கு சிரிக்குறாங்களோ இல்லையோ? நாம நம்ம வேலையை பார்ப்போம் என்று அவர் பாட்டுக்கு பேசுவார். சமயங்களில் அறுத்தும் தள்ளுவார். இருந்தாலும், இதையே தொழிலாக கொண்ட அவர் வயிறும் இயங்க வேண்டுமே? அவர் குடும்பமும் அடுப்பெரிக்க வேண்டுமே? தவறாமல் போண்டாவை பயன்படுத்தி…
Surya slaped
சென்னையை பொருத்தவரை அன்றாடம் நடக்கிற விஷயம்தான். ஆனால் நமக்கென்ன என்று போகாமல், கீழே இறங்கி முறைப்படி (?) விசாரித்த சூர்யாவுக்கு இப்போது தலைவலி. என்ன? எதற்காக? எப்படி? எங்கே? நேற்று அடையாறு பகுதியை கிராஸ் செய்த சூர்யாவுக்கு கடும் எரிச்சல். ஏன்? வண்டி நகர்ந்தால்தானே? ஒரே கூட்டம். இரண்டு இளைஞர்கள் ஒரு இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்களாம். இறங்கி விசாரித்த போதுதான் தெரிந்தது… இளைஞர்களின் டூ வீலர் அந்த பெண்ணின்…
Malaysia Surya
கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறவிருக்கும் ‘மஹா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி’ என்ற நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை குறித்து பேசுவதற்காக சூர்யா லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக ஒரு செய்தி அந்த நாட்டில் பரவியிருக்கிறது. முன்னணி வெப்சைட்டுகளிலும் நாளிதழ்களிலும் இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் “அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. என்னை பற்றி வரும் அவதூறு செய்திகளை யாரும் நம்ம வேண்டாம்” என்று மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சூர்யா. சூர்யாவின்…
Pokke to CM
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒப்பீனியன் போல் எக்ஸிட் போல் என்ற பெயரில் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதால் அவசரப்பட்டு கருத்துச் சொல்லி, இப்போது அடித்தொண்டை வறண்டு கிடக்கிறார்கள் நடிகர்கள். மூன்று முக்கிய ஆங்கில தொலைக்காட்சிகள் தனி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என்று தனது கருத்துக்கணிப்பில் சொல்லியிருந்தது. அதை நம்பி தனது கருத்தை போல்டாக சொல்ல ஆரம்பித்துவிட்டார் விஷால். “மக்களுக்கு இலவசம் வேண்டாம். தொழில் வாய்ப்பை பெருக்குங்க. எல்லாருக்கும் இலவச கல்வியும்…
DhanushVote
“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க” என்று நினைத்தார் போலும். எனக்கு ஷுட்டிங் இருக்கு என்று கூறிவந்த கமல், எப்படியோ அடித்து பிடித்துக் கொண்டு வந்து ஓட்டு போட்டுவிட்டார். இந்த தேர்தலில் எந்த மாதிரியானவர்கள் ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறீங்க என்ற…
GnavelRaja-24
கடந்த வாரம் திரைக்கு வந்து சில பல சிக்கலான விமர்சனங்களையும் தாண்டி, வசூலில் வலுவாகவே இருக்கும் சூர்யாவின் 24, படம் வெளியான ரெண்டாவது நாளே கள்ள மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. பத்து ரூபாய்க்கு பளபளன்னு பாருங்க. இருபது ரூபாய்க்கு இன்னொரு சூர்யா படம் இலவசம் என்று சொல்லி சொல்லியே விற்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆன் லைனிலும் மவுசு குறையாமல் உலா வரத் தொடங்கிவிட்டது 24. கடந்த பல வருஷங்களாகவே திருட்டு விசிடியை ஒழிப்போம்…
24-review-surya
லேடீஸ் வாட்ச் மாதிரி சின்ன கதை! அதை ரயில்வே பிளாட்பாரத்தில் தொங்குமே… பெரிய்ய்ய கடிகாரம், அதைப் போலாக்கியிருக்கிறார்கள்! படம் முழுக்க வாரியிறைக்கப்பட்ட கோடிகளும், அந்த கோடிகளை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ் தொழில் நுட்பமும், திருவின் ஒளிப்பதிவும் ‘வச்ச கண்’ வாங்காமல் பார்க்க வைக்கிறது. அதற்கப்புறம் சூர்யா! ஒரு பாட்டில் தேனுக்கு நாலு கிலோ சர்க்கரை இலவசம் என்றால் எப்படியிருக்கும்? அப்படி மூன்று சூர்யாக்கள்! திகட்ட திகட்ட வருகிறார். தித்திப்பும்…
24 surya- cameraman thiru
பி.சி.ஸ்ரீராமின் சீடர் திருநாவுக்கரசு ( என்ற ) திருவை ‘மகளிர் மட்டும்’ படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். ஹேராம்’, ‘ஆளவந்தான்’ ,’காதலா காதலா’ ,என்று வரிசையாக கமல் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ப்ரியதர்சன் இயக்கிய காஞ்சிவரம் இவரது மற்றொரு அடையாளம். இந்தியில் டகரம் மசாலாட, ‘பூல்புலையா’, ‘ஆக்ரோஷ்’ , ‘க்ரிஷ்3′ என்று பத்துக்கும் மேற்பட்ட மெகா பட்ஜெட் இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து…
Saravana stores
‘கபாலி’ ட்ரெய்லர் ஃபீவரையெல்லாம் ஒரு நொடியில் காலி பண்ணி கப்சிப் ஆக்கிவிட்டது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம்! தீபாவளி, பொங்கல், கிருத்திகை, கீரைக்கூட்டு திருவிழா என்று பின்னால் எது வந்தாலும் மூணு மாசத்துக்கு முன்னாலேயே அது தொடர்பான அண்ணாச்சி கடை விளம்பரம் வந்துவிடும் டி,.விகளில். “இவளுங்கல்லாம் சோப்புல குளிப்பாளுகளா… இல்ல சோப்பாவே இருப்பாளுகளா….?” என்று பொதுஜனம் வாயோரத்தில் வடிக்கும் எச்சிலை கர்நாடகாவுக்கு திருப்பி விட்டால் மாநிலத்துக்கே சேர்த்து மூணு போகம்…
Page 4 of 8« First...23456...Last »

all news