surya

nayanthara-amrathnam
‘நானும் ரவுடிதான்’ திரைக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே அந்த டீமை கொத்தி விட நினைத்தார் ஏ.எம்.ரத்னம்! அஜீத் இவரை கழற்றி விட்ட நேரம் அது. மார்க்கெட்டில் ஸ்டடியாக கால் ஊன்றிவிட்ட ரத்னத்திற்கு, இந்த டீம் அப்படியே கிடைத்ததில் அலாதி ஆனந்தம். ஆனால் கேப்டன் ஆஃப் த ஷிப் விக்னேஷ் சிவன் அல்ல, நயன்தாராதான் என்பதை நிரூபித்தது ஜோடி. தன் காதலர் விக்னேஷிடம் சொல்லி, ஏ.எம்.ரத்னம் படத்தை தள்ளிப் போட வைத்துவிட்டு…
yuvan-bala
உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரது லட்சிய சினிமாக்களின் காலம் முடிந்து அலட்சிய சினிமாக்களின் ஆதிக்கம் வளர வளர… பாலா என்றொரு இயக்குனரை திரிந்துப்போன பாலாக நினைத்து ஒதுக்க ஆரம்பித்துவிட்டது ரசிகர்களின் மனசு! கடைசியா பாலா ஹிட் கொடுத்து ஆறு வருஷம் இருக்குமா? “ஞாபகமில்ல… அதை விடு, அந்த சொப்பன சுந்தரி பாட்டை கேட்டியா…
Vignesh shivan convinced surya…
 
Surya Vignesivan
சூர்யாவிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது அவ்வளவு எளிதல்ல! பா.ரஞ்சித்திடம் ஸ்கிரிப்ட் புக் வாங்கிப் படித்த சூர்யா, அதில் பல டயலாக்குகளை அடித்து விட்டு, இந்தந்த இடங்களில் எல்லாம் திருத்திக் கொண்டு வாங்க என்று கூற, கண்ணீர் விடாத குறையாக கவலைப்பட்டார் பா.ரஞ்சித். அதற்கப்புறம் அவருக்கு ரஜினியே கிடைத்ததெல்லாம் காலம் தந்த கிரெட் கார்டு! முதலில் “இது ஹீரோயின் சப்ஜெக்டாக இருக்கே?” என்று விக்னேஷ் சிவனையும் பதம் பார்த்து அனுப்பினார்…
Vignesh shivan turns into hero because of surya and ajith.
 
vignesh sivan turns a hero because of ajith and surya.  
Vigneshsivan-Nayanthara
சேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல! மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி? “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா நாலு பேருக்கு கால்ஷீட்டு” என்று கண்ணகி போல சபதம் எடுத்துக் கிளம்பியவர்கள்தான் இவர்களெல்லாம். ஆங்… இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை சேர்க்க விட்டாச்சே? அஜீத் விஜய் இருவருக்குமே சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவால் அதற்கப்புறம்…
ajith no answer nayanthara lover takes new root.
 
Nayan-Surya-VigneshSivan
‘நானும் ரவுடிதான்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தாலும், இந்த நிமிஷம் வரைக்கும் எந்தக் கிளை எனக்கு சொந்தம்ணே தெரியலேப்பா… என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இத்தனைக்கும் சரக்குள்ள இயக்குனர் என்று இன்டஸ்ட்ரியில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் கண்டிப்பாக விக்னேஷ் சிவனுக்கும் இடம் இருக்கிறது. நடுவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாகவும் ஒரு பேச்சிருந்தது. என்ன காரணத்தாலோ, அந்த திட்டம் பற்றிய பேச்சே இப்போது இல்லை. நடுவில்…
superstar will sing on santhosh narayanan stage.
 
Santhosh Narayanan Live Concert
சூர்யா போட்ட பிள்ளையார் சுழி, அதற்கப்புறம் ரஜினி காம்பவுண்ட், தனுஷ் காம்பவுன்ட், விஜய் காம்பவுன்ட் என்று பரபர கிறுகிறுவென வேகம் பிடித்துவிட்டார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஆணானப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானே தனக்கு பிடித்த யங் இசையமைப்பாளர்களில் ஒருவராக சந்தோஷ் நாராயணன் பெயரை சொல்லிவிட்டபின், கோழி கூடையில் தங்குமா? ரஹ்மான், இளையராஜா, யுவன் போல live கான்சர்ட் என்று வெளிநாடுகளுக்கு கிளம்ப திட்டம் போட்டுவிட்டார். குறைந்தது நான்கு பெரிய நாடுகளிலாவது இந்த லைவ்…
what a great actor famous hero certified.
 
VijaySethupathi-DharmaDurai-New
ஆந்திராவில் ஒரு ஹிட் படம் வந்தால், தமிழ்சினிமா ஹீரோக்களின் மூக்கு முனையில் வேர்வை துளி எட்டிப்பார்க்கும். சம்பந்தப்பட்ட படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கி, இங்கே அதை உல்டா அடிக்க பெரும் போட்டியே நடக்கும். தமிழில் வருகிற படங்களுக்கு ஆந்திராவிலும் அதே நிலைமை வந்திருப்பது, நமக்கெல்லாம் ஆறுதல். ரீமேக்கும் இல்லாமல் டப்பிங்கும் செய்யாமல், ரஜினி கமல் விஜய் அஜீத் சூர்யா விஷால் படங்களை ஆந்திராவிலும் அப்படியே மொழி மாற்றாமல் வெளியிட்டு கொள்ளை…
kakka kakka part 2 plans.
 
Kakka Kakka2
கலி காலம், பனி காலம் மாதிரி, இது பார்ட் 2 காலம் போலிருக்கிறது. டப்பா படமாக இருந்தாலும், அப்படம் முடியும் போது பார்ட் 2 வுக்கான ஒரு லீட் கொடுத்து முடித்து வைக்கும் இயக்குனர்களின் நம்பிக்கை, இன்னும் பல வருஷத்துக்கு இந்த கலாச்சாரத்திற்கு மூடு விழா நடத்தாமல் வைத்திருக்கும்! ‘மிருதன்’ என்றொரு படம் வந்தது. சமீபகாலத்தில் வந்த மிக கொடுமையான மொக்கை படம் என்ற பெயரை தட்டிச் சென்ற இப்படத்திற்கே,…
Actor vijay, Director hari clash !!
 
Director Hari-Vijay
வானிலை மாற்றத்திற்கு ஆளாகி, நூலிழையில் இடி தாக்கும் அபாயம் கோடம்பாக்கத்தில் சகஜம். விழுந்தது இடியா? வேலைக்கே ஆகாத சீனி வெடியா? என்பதையும் சில நாட்களிலேயே உணர்ந்து கொள்ளலாம் இங்கே. அப்படியொரு இடியோ, வெடியோ…விழுந்திருக்கிறது டைரக்டர் ஹரி மீது. விஜய் வீசியிருக்கும் அந்த டமால் சமாச்சாரம்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் ஹாட்! கடந்த பல வருடங்களாகவே டைரக்டர் ஹரி விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றொரு தகவல் இங்கு பேசப்பட்டு…
Pa Ranjith Speech
சினிமா என்பது கூட்டாஞ்சோறு தத்துவம். இங்கே பானைக்குள் கரண்டியை விட்டு பதம் பார்க்கலாம். கையை விட்டால்? “குழந்தை பாவம்… தெரியாம கைய விட்ருச்சு” என்கிற பச்சாதாபத்தை பா.ரஞ்சித் இனி வருங்காலங்களில் அனுபவிக்காமலிருக்க நடுநிலை வாதிகள் பிரார்த்திப்பார்களாக! ஏன்? நம்ம சினிமா அப்படிதான். எஸ்.ஜே.சூர்யா என்ற இயக்குனர் பிற்பாடு ஹீரோவானார். பெரிய பிசினஸ். கோடிகளில் கொண்டாட்டம். ஆனால் அவருக்கும் சாதி அரிப்பெடுத்தது. தன் படங்களில் லேசாக அதை உள்ளே நுழைத்தார். ஆயிரம்…
Muthaiya Surya
ஒரு பிளாஷ்பேக்…. நடிப்புக்கே திலகம் வைத்த நடிகர் அவர். கேமிரா ஓடிக் கொண்டிருந்தது. கையில் ஒரு குழந்தையை தூக்கி முகத்திற்கு மேலே வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார் அவர். கேமிரா ரன்னிங் ரன்னிங்… சுற்றி நிற்பவர்களுக்கெல்லாம் சந்தேகம். ‘ஒருவேளை அந்த புள்ளையை இவரே பெத்துருப்பாரோ?’ ஜனங்களின் யோசனைக்கு கட் சொல்லி முடிப்பதற்குள் டைரக்டர் கட் சொன்னார். அவ்வளவுதான்… கொஞ்சிக் கொண்டிருந்த பிள்ளையை அப்படியே புளோரில் இறக்கி விட்டுவிட்டு அவர் பாட்டுக்கு நடந்து…
Sivaji Momorial Day
“நடிகர் சங்க கட்டிடத்தை மீட்பேன் என்று கிளம்பிய விஷால் அண் கோவுக்கு, அந்த சங்க கட்டிடம் உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவரான சிவாஜியை மதிக்கத் தெரியலேப்பா…” என்ற குரல் காலையிலிருந்தே கேட்க ஆரம்பித்திருக்கிறது. இன்று அவரது நினைவு நாள். இதே நாளில் பூவுலகை விட்டு மறைந்த சிவாஜி, எல்லா வகையிலும் தமிழ்சினிமாவின் ஐகான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஒருபுறம் அவரது புகழ் பாடும் கூட்டம், இன்னொருபுறம் “சிவாஜி என்றால் சில…
Page 3 of 812345...Last »