Super Subbarayan

Ivan Thanthiran Movie Review.
Ivan thandhiran Review
anjala-tamilmovie
படத்தை நம்பி பணத்தை போடுகிற விஷயத்தில் இதுவரை தலையை நுழைக்காமலிருந்தது ஸ்டன்ட் இயக்குனர்கள் மட்டும்தான். அந்த வெற்றிடத்தையும் நிரப்பிவிட்டார் திலீப் சுப்பராயன். தங்கம் சரவணன் இயக்கும் ‘அஞ்சல’ படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். இவரது அப்பா சூப்பர் சுப்பராயன் தமிழ்சினிமாவின் டாப்மோஸ்ட் ஸ்டன்ட் இயக்குனர். அப்பா கூரையை தாண்டினால், பையன் வானத்தை தாண்டுவார் போலிருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களின் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் பல படங்களுக்கு திலீப்தான் ஸ்டன்ட் மாஸ்டர். அந்த…

all news