sun tv

kushpoo
palli paruvathiley
kushpoo invites sneha to tv serial.
 
Sneha in Tv Serial
அரசியலில் கூட சினிமா இல்லாமல் போய்விடும். ஆனால் சினிமாக்காரர்களிடம் அரசியல் இல்லாமலிருக்காது. நடிகை ராதிகாவின் சாம்ராஜ்யத்தை சன் டி.வி யிலிருந்து அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்கிற நிலைமை, ஐயோ பாவம் அரசியலால் ஒழிந்தது. ஒரு காலத்தில் மட்டுமல்ல, அண்மைக்காலம் வரைக்கும் கூட, சன் தொலைக்காட்சியின் தரமிக்க படைப்புகளில் ஒன்றாக விளங்கியது ராடன் டி.வி யின் சீரியல்கள். யாரை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்போம். ராடன் விஷயத்தில் நோ காம்ப்ரமைஸ் என்றுதான் இருந்தது…
iyappan
திரையுலகத்தை சேர்ந்த யாரும் அய்யப்பனை மறந்திருக்க முடியாது. சன் டி.வி யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சக்சேனாவுடன் இவரும் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையில் போலீசாரால் தாக்கப்படுவதாக பிரஸ் முன் கண்ணீர் மல்க கதறியதையும் கூட மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். திமுக ஆட்சி காலத்தில் செல்வாக்காக இருந்த இருவரும், ஆட்சி மாறியதும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். சன் தொலைக்காட்சியில் இவர்கள் இருவருக்கும் இருந்த செல்வாக்கும் பறிபோனது.…

all news