studio green

அடிச்சு துவைச்சுட்டாய்ங்க! ஹரஹர மகாதேவி விமர்சனம்
karthi-surya
நடிகர் கார்த்தி இதுவரை நடித்த படங்களில் 90 சதவீத படங்கள் சொந்த கம்பெனியான ஸ்டூடியோ கிரீன் தயாரிப்புதான். இப்படி ஒரு கல்லாவிலேயே பணம் சேர்ந்தால், மற்ற கல்லாக்கள் சும்மாவா இருக்கும்? எப்படா விழுவார் என்று காத்திருந்து கைகொட்டினார்கள். அவரது சமீபத்திய படங்கள் சறுக்கிய போதெல்லாம் ‘நல்லா வேணும்…’ என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்தனவாம் கோடம்பாக்கத்தில். அதுவும் போதாதென்று அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில் கூட ஆறுதலாக விசாரித்தவர்களில்…
jeeva-actor
யாருக்கு என்ன கொடுப்பினையோ, அதுதான் நடக்கும் என்பதற்கு தமிழ் சினிமாவில் ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. சேது படத்தில் விக்னேஷ் நடிக்க வேண்டியது. சுப்ரமணியபுரம் படத்தில் சாந்தனு நடிக்க வேண்டியது. திமிரு படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது. இப்படி கை நழுவிப்போன படங்களை எண்ணி கன்னத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலையை பலருக்கும் உருவாக்கி பதைபதைக்க வைத்திருக்கிறது விதி. அப்படிதான் மெட்ராஸ் படத்திலும் ஜீவா நடித்திருக்க வேண்டியது! இந்த படத்தின் கதையை…
madras-karthi
கார்த்திக்கு உடனடி தேவை ஒரு ஹிட்! இதற்கு முன் வந்த ஒரு சில படங்கள் புல்ஷிட் ஆனதால், இந்த அவசர தேவையிலிருக்கும் அவரை தேற்றி தெம்பாக்கியிருக்கிறது ‘மெட்ராஸ்’. அட்டகத்தி தினேஷ் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை ஞானவேல்ராஜாவிடம் கொடுக்க, அவர் பொள்ளாச்சியில் வேறொரு ஷுட்டிங்கிலிருந்த கார்த்தியிடம் சொன்னாராம். ‘ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதங்களா கோடம்பாக்கத்தில் சுத்திட்டு இருக்குன்னு கேள்விப்பட்டதும் நான் ரஞ்சித்தை பொள்ளாச்சிக்கே வர சொல்லிட்டேன். அதுக்கு முன்னாடியே அந்த…

all news